TET புதிதாக ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப, புதிய பட்டியல் வெளியிடப்பட்டு விரைவில் பணிநியமனம் நடைபெற உள்ளது- TRB - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2014

TET புதிதாக ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப, புதிய பட்டியல் வெளியிடப்பட்டு விரைவில் பணிநியமனம் நடைபெற உள்ளது- TRB

TET புதிதாக ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப, புதிய பட்டியல் வெளியிடப்பட்டு விரைவில் பணிநியமனம் நடைபெற உள்ளது. - TRB - Based On TRB Ltr.
Dt: 23.10.2014


Name MUTHU RAJ K

Petition No 2014/808052/SF Petition Date 11/10/2014

Address PERIYAKULAM,THENI TAMILNADU .

Grievance To The chairman, TRB.

SUB.
Additional BT vacancy

Dear Sir.
1. Any additional vacancy is available in DSE for filling the BT Post in 2013-2015 .

2.Have You release one more list of BT post 2013-2015

Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT

Petition Status Accepted

Concerned Officer
THE SECY,TEACHER RECRUITMENT BOARD

Reply Accepted.

The petitioner is informed that Board already completed the 2011-2013 B.T.recruitment process and we have some BT vacancy and shortly released the list and to fill already passed TET candidate pending for education deportment approval vide letter TRB Rc.No.655/TET/2014 dated 23.10.2014.

BY MuthuRaj K
Periyakulam
Theni.


TET தேர்ச்சி பெற்ற நண்பர்களே முதலைமைச்சர் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல் படி 2011முதல்2013 வரை உள்ள ஆசிரியர் பணியிடங்களில் மீதம் உள்ள பணியிடங்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற தேர்வர்களை கொண்டு மட்டுமே நிரப்பப்படும் இவை விரைவில் நிரப்பட உள்ளது என முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு TRB அளித்துள்ள தகவல் கூறுகிறது.

75 comments:

 1. Very good news. How many vacancies to be filled in next list?

  ReplyDelete
  Replies
  1. நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றும் ராமர் வழக்கு வரவில்லை . வழக்கு எண் 38 உடன் நிறைவு பெற்றதாக தகவல்., மேலும் ராமர் வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என கூறுகின்றனர். எனவே நாம் வழக்கு நிலை அறிந்து பின் சென்னை செல்லலாம் என அகிலன் அவர்கள் தெரிவித்து உள்ளார்

   Delete
 2. மகிழ்ச்சியான செய்தி வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. Good morning Sri sir, Vijayakumar Chennai sir,Then what 'll happen to welfare schools list? It 'll be revised and new list'll come?please reply sir!

   Delete
  2. IF THEY FOLLOW RULES SHOULD BE REVISE THE LIST.BUT INDHA BOARD ENNA SEIYUDHUNU YARUKU THERIYUM

   Delete
  3. sri sir if they publish another list.is there any chance adw selcted candidates toenter dse/dee

   Delete
  4. SRI SIR,MANI SIR TAMILUKKU APROXIMATE EVALO VACANCY VARALAM?LAST TIME SC LAST WEIT.64.94.INNUM EVALO KURAIA VAAIPPU UNDU?

   Delete
  5. சார் இப்போதைக்கு வந்த இறுதிபட்டியலில் மாற்றம் இருக்காது என்றுதான் தோன்றுகிறது.. என்னென்றால் இதுவரை புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகவில்லை.. அதனால் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது.. இப்போதைக்கு வெளிவந்த இருதிபட்டியலில் மாற்றமிருக்காது என்றுதான் தோன்றுகிறது

   Delete
  6. காளீஸ்வரன் சார் அறிவிப்பில் தான் இடங்கள் தெரியவரும் முறையாக அறிவிக்கட்டும் அதுவரை பொறுமையாக இருங்கள்.. உத்தேசமாக எதையும் சொல்லமுடியாது செய்திதாள்களில் அதிகாரிகள் ஏதேனும் சொல்லினால் தான் உண்டு...

   Delete
  7. Dear Sri.

   அடுத்த மெகா தொடர் ஆரம்பம்.

   Delete
 3. INNORU LIST VIDURA MADHIRI IRUNDHAL ADW LIST IL ULLAVARGALAI DSE KU MATRA VENDUM ILLAI ENIL TRB MEEDHU VAN KODUMAI SATTAM PAAYUM.

  ReplyDelete
 4. TRB EDHAYUM YOSITHU SEIYUNGAL ENNA NADAKKUDHU INGE

  ReplyDelete
 5. Hai frnds.
  may be next week SG minority language counselling will be held.
  today r tomarow dates will be annouced by DEE.
  all the best to all minority selected candidates & advance wishes to 2nd list BT upcoming seted cands....

  ReplyDelete
 6. Thank God!Then what''ll happen to welfare schools list?

  ReplyDelete
 7. Counselling is for paper1or paper2 ???

  ReplyDelete
 8. Will it fill with only above 90 or including below 90? Sri sir, Mani sir or any other can tell?

  ReplyDelete
  Replies
  1. 27 வழக்குகள் முடிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது
   இன்று தடை உடைக்கப்படும்
   என்பது உறுதியாக நம்பலாம்

   Delete
  2. sir, can any one send me 5% cancellation G.O to my mail id sethupandianramadevi@gmail.com ADW listil belo w 90 erukkirargala?. pls say goodnews to all.

   Delete
  3. THANK U ADHIDRAVIDAN SIR.THANK U FOR YOUR VALUABLE COMMENTS.

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
 9. i m alangar. major physics. weitage 58.9 . sc canditate. any chance is there in next list. pls any body reply and mani say that

  ReplyDelete
 10. sir, can any one send me 5% cancellation G.O to my mail id sethupandianramadevi@gmail.com

  ReplyDelete
 11. bc/mbc depart. il paper2 select anavargal step eduthal than veraivil appointment nadakum. ilai endral january than. go and meet mbc director office ezhilagam.

  ReplyDelete
 12. sir, can any one send me 5% cancellation G.O to my mail id sethupandianramadevi@gmail.com ADW listil belo w 90 erukkirargala?. pls say goodnews to all.

  ReplyDelete
 13. Sir only for u pls tel me my major eng BC wt 61.71 any changes for a 2list pls tell me sir I am waiting ur answer

  ReplyDelete
  Replies
  1. மன்னியுங்கள் உங்களுக்கான் வாய்ப்பு மிக குறைவுதான் இப்போதிலிருந்தே அடுத்த தேர்வுக்கு தயாராகுங்கள்... வெற்றி உறுதி வாழ்த்துக்கள்...

   Delete
  2. hello sri sir pls clear my doubt naan tet la 89 mark & 61.65% iruku SC comunual english majar ku vaipu kidaikuma last cut of 63%

   Delete
 14. Very Good News.thank to GOD.......

  ReplyDelete
 15. ANY ONE TELL ME ABOUT PRIORITY CASE DETAIL

  ReplyDelete
 16. When will they release next list anybody plz tell

  ReplyDelete
 17. Appo ippodhaiku postingum illa appointmentum illa.cha.....enna vazhkada idhu.

  ReplyDelete
 18. Pg ku next list chance iruka... Ithe mathiri nangalum epdi petition poduarthu.... Pls anyone give idea....

  ReplyDelete
 19. hai dear friends evening 4.30 ku ulla namma case vanthu namathu stay neeenkinal ok

  appadi ellai endral kattayam nalai chennai yil santhippom

  chennaiyil coimbad bus stant la appollo pharmacy ta meet pannuvom then

  thalamai seyalakam povom


  contact numbers

  ramesh ( chennai ) 9843325826

  akilan ( pudukkottai) 8608224299

  rajkumar( madurai ) 9578826671

  palani ( thiruvannamalai) 9524805873

  ramesh (namakkal ) 9942015830

  senthikumar ( selam )7845342281 or 8508609141

  chennaiku arukil erukum nanbarkal kattayam kalanthu kollunkal

  god help us

  ReplyDelete
  Replies
  1. புதுசு புதுசா லூசுங்க வருதே ..... எங்க இருந்து வருது ..... கில்ல்பாக்க ..... இல்ல ஏற்வாடிய,,,,, இன்னு தெரியல ......

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. நானாவது மார்வாடி ,...... ஆனா நீ யாருன்னு யோசிச்சிப்பாரு ....... எந்த ப்ய்தியமாவது ஒத்து இருக்கா அது தான் பிய்தியம்முனு ........... நீuம் அப்படித்தானே .....

   Delete
  4. தங்களின் மின்னஞ்சல் அல்லது மொபைல் எண் கொடுக்க முடியுமா? ஆல்வின் தாமஸ்..

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. no confusion , no problem , ellarukkum therium mail ------------------ id------------------- & phone no ...... but u may be new......... mr.kmuniyappan karuppannan

   alwinthomas342@yahoo.in

   mr.palani m
   reply panna theriyalana kalla vilurathum .... reply panna therinja thalaikkum mela erurathu tha nay intha tharam ketta u...... vallakkam ......

   marakka vendam neer sonna oru varthai " porukki " athukku nan reply panninal umathu kutti sangam sattai killivathu uruthi .... paravailla po ... mannichiden...   Delete
  7. neengal enna ennai mannipathu,muthalil engalai vambirku iluthutu ippo nallavar pol kazhandu kolkeerir.

   Delete
 20. Replies
  1. Dhanushperi sir adw p2 posting epponu sollunga.5%cancell again pogudha

   Delete
  2. innoru list udane vandhal adw candidates dse/dee poganum enaku onnum puriyala konjam wait panunga nanum unga nelamadan

   Delete
 21. Case enna sir aachu...!

  ReplyDelete
  Replies
  1. நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றும் ராமர் வழக்கு வரவில்லை . வழக்கு எண் 38 உடன் நிறைவு பெற்றதாக தகவல்., மேலும் ராமர் வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என கூறுகின்றனர். எனவே நாம் வழக்கு நிலை அறிந்து பின் சென்னை செல்லலாம் என அகிலன் அவர்கள் தெரிவித்து உள்ளார்

   Delete
 22. Tet 2013 examla botany evlo peru pass pannanga
  Evlo perukku velai kidaichuruku
  Yaravadhu sollunga Sairam

  ReplyDelete
 23. indha list la welfare school select aaana vangala maathi potutu counselling vaikalam. adhukulla idhuku ethana case poda porangalo?

  ReplyDelete
 24. welfare schools la work panravanga matra pallikaluku transfer pera mudiyadha? yellarum ore eligible dhane avarkaluku matum yen apadi?

  ReplyDelete
 25. ஆதிதிராவிடன் சார் case என்ன ஆச்சு ? share it

  ReplyDelete
  Replies
  1. நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றும் ராமர் வழக்கு வரவில்லை . வழக்கு எண் 38 உடன் நிறைவு பெற்றதாக தகவல்., மேலும் ராமர் வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என கூறுகின்றனர். எனவே நாம் வழக்கு நிலை அறிந்து பின் சென்னை செல்லலாம் என அகிலன் அவர்கள் தெரிவித்து உள்ளார்

   Delete
 26. Akilan sir paper 1 adw list varuma?

  ReplyDelete
 27. Adidiravidan sir what about Ramar case?

  ReplyDelete
 28. தமிழுக்கு எத்தனை போஸ்ட் தெரிந்தால் சொல்லவும் மதுமதி கோபால் ஆரணி

  ReplyDelete
 29. p.g mattum enna pavam panathu?athukum 2nd list vidunka ok.

  ReplyDelete
 30. நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றும் ராமர் வழக்கு வரவில்லை . வழக்கு எண் 38 உடன் நிறைவு பெற்றதாக தகவல்., மேலும் ராமர் வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என கூறுகின்றனர். எனவே நாம் வழக்கு நிலை அறிந்து பின் சென்னை செல்லலாம் என அகிலன் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

  ReplyDelete
 31. Sri sir i am mbc female...maths...69.04
  I am missed in .04...shall i get in above expected list....plz reply fr me....sri sir...

  ReplyDelete
  Replies
  1. அதிகம் என்று கூட சொல்லமுடியாது நிச்சயமாக வாய்ப்புகள் உண்டு என்று தான் எனக்கு தோன்றுகிறது பொறுத்திருங்கள்...

   Delete
  2. அறிவிப்பு முறைப்படி வெளியாகும் வரை பொறுத்திருங்கள்... நல்லதே நடக்கும்...

   Delete
 32. Why u r asking this to Sri sir...first we want to know how many posting for Maths...from that we can conclude..I hope everybody do the same...currently no one know abt this...wait until...

  ReplyDelete
 33. ADWD department teacher aana piragu veru thuraikku (union school) varamudiyadhu mattrabadi salary maradhu.

  ReplyDelete
 34. PLS ALL TET PAPER 1 ABOVE 90 CANDIDATES IMMEDIATELY CONTACT THIS NUMBER AND EMAIL ID .SENT UR EMAIL ID AND CELL NO.8925425558,kamil786cmr@gmail.com

  ReplyDelete
 35. 5% relaxation irukka? Tamil major s c last cut off 64.94 % my mark 63.55% any body chance me sir.

  ReplyDelete
 36. Thank u sri sir...good mn....frds...

  ReplyDelete
 37. sir i am PH canditate MBC english major wei:62.63 any chance to posting?

  ReplyDelete
 38. hai anybody tell me i am eng major wtg 63.89 chance iruka next listil

  ReplyDelete
 39. hai my weitage 58.25 major english sc community any chance sir...........

  ReplyDelete
  Replies
  1. hello sir vacancy poruthu posting irukum. my weitage 61.65 eng SC , what we do sir its all fact ! may be wait and see....

   Delete
 40. 2010 munnadi certicate verification case details teriuma friends...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி