கல்விச்செய்தி ஒரே ஆண்டில் 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2014

கல்விச்செய்தி ஒரே ஆண்டில் 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை!!!


அன்பார்ந்த கல்விச்செய்தி வாசக நண்பர்களே!

உங்களது பெரும் ஆதரவுடன் மிக குறுகிய காலத்தில்  www.Kalviseithi.net தொடங்கப்பட்டு ஒரே ஆண்டில் 2 கோடி பார்வையாளர்களை கடந்து தொடர்ந்து

தமிழக கல்விசார்ந்த வலைதளங்களில் முதன்மையாக திகழ்ந்து வருகிறது.

கல்விச்செய்தியின் இந்த வளர்ச்சிக்கு என்றும் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசக நண்பர்கள்,ஆசிரிய பெருமக்கள்,மாணவச்செல்வங்கள் மற்றும் கல்விசார் இணைய நண்பர்கள் அனைவருக்கும் கல்விச்செய்தியின் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி...

Special Thanks To...

Mr.Mani Arasan

Mr.Sri

Mr.Vijaya Kumar Chennai

Mr. A ALEXANDER SOLOMON Aas


(நாம் அறிந்ததை உலகறியச்செய்வோம் நீங்கள் அறிந்த கல்வி தொடர்பான செய்திகள்,பாடக்குறிப்புகளை Kalviseithi.net@Gmail.com என்ற E-mail முகவரிக்கு அனுப்புங்கள் நாம் அதனை உலகறியச்செய்யலாம்.)

கல்வி தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தொடர்ந்து நமது இணைய தொடர்பில் இருக்கவும்.

விரைவில் பல புதிய மாற்றங்களுடன் என்றென்றும் கல்விச்சேவையில் உங்கள் கல்விச்செய்தி...

நன்றி
அன்புடன் கல்விச்செய்தி

63 comments:

  1. வணக்கம்,
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் மற்றும் எங்களை உற்சாகப்படுத்திய கல்வி செய்தியின் அட்மின் மற்றும் மணியரசன் சார் SRI sir மற்றும் விஜயகுமார் சென்னை அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல வாழ்த்துக்கள்

      Delete
    2. கல்விச்செய்தி 2 கோடி பார்வையாளர்களை கடந்து வெற்றி நடை போடுவதற்கு முதலில் வாசகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

      ஒரே நேரத்தில் எனது android phone, modem என அனைத்தும் பழுது அடைந்து விட்டதால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இணையதள பக்கமே வர முடியவில்லை.

      அவை சரி செய்யப் பட்ட பின் முதலில் பார்க்கப்படும் செய்தியே 2 கோடி பார்வையாளர்களை கடந்து விட்டது என்ற இனிப்பான செய்திதான்.

      கல்விச்செய்தி என்னால் வளர்ந்ததை விட கல்விச்செய்தியால் நான் வளர்ந்திருக்கிறேன் என்பதே மறுக்க முடியாத உண்மை.

      கல்விச்செய்தியின் மூலம் எனக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.அந்த அங்கீகாரம் பல விதத்தில் எனக்குத் தன்னம்பிக்கையை தருகிறது என்பதையும் மறக்காமல் குறிபிட்டாக வேண்டும்.

      "நானும் வளர வேண்டும்,கல்விச்செய்தியும் வளர வேண்டும்" என்ற வாக்கியத்தின் பொருளில் நின்று சிந்திக்கும் பொழுது பல கருத்துக்கள் தோன்றுகிறது.அவை யாவும் செயல் வடிவம் பெற்றிடவும்,அச்செயல் சிறப்பாய் அமைந்திடவும் இறைவன் அருள் புரிந்திட வேண்டும்.

      இந்த வலைதலத்தைத் தொடங்கிய மரியாதைக்குரிய திரு. வெங்கட் ராஜ் அவர்கள் கைமாறு கருதாமல் வாசகர்களுக்குத் தேவையான செய்தியை அளித்து உதவி செய்து கொண்டிருக்கிறார்.

      அவரின் பொறுப்புணர்ச்சியை அறிய இங்கே இடப்படும் பதிவுகளின் நேரத்தை தொடர்ந்து கவனித்தால் புரியும்..

      அது எல்லோருக்கும் வாய்க்காது, வாய்த்தாலும் தொடர்ந்து கடைபிடிக்க முடியாது.அதற்காக அவருக்குத் தலை வணங்குகிறேன்.

      அவர் என்னிடம் பேசும் பொழுதெலாம்,"மணியரசன், நாம் தொழில் நுட்ப ரீதியாகவும், வெளியாகும் பதிவுகள்(material, news,Article) ரீதியாகவும் கல்விச்செய்தியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல வேண்டும்" என்று சொல்வார். நானும் முயற்சி செய்வோம் sir என்பேன்.ஆனால் அதற்கான முயற்சியில் இறங்க நேரம் கிடைக்கப் பெறவில்லை.

      விரைவில் எல்லாம் நல்ல முறையில் அமைந்திட இறைவன் வழி செய்திட வேண்டும்.

      Delete
    3. Valthukkal kalvi seithi
      kalviseithiyen annaithu asiriyarkal anaivarukkum entha kalviseithi manavanin manamarntha valthukal kodana kodi nanrikal

      Delete
    4. Thanks a Ton Gurugulam.com For your best complement.

      Delete
  2. HEARTY CONGRATULATIONS YOUR SERVICE WILL CONTINUE LIFELONG

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் நண்பரே இன்னும் பல கோடி கண்களுக்கு கல்விச்செய்தி சென்றடையட்டும்...உங்கள் கல்விசார் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. கல்விச்செய்தியின் 2கோடி பார்வைகள் கடக்கும் தினத்தை காண கடந்த இரு வாரங்களாகவே காத்திருந்தோம். தங்களின் தீவிர முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது! வாழ்த்துக்கள்!

    நன்றி!
    என்றும் அன்புடன் - பாடசாலை.

    ReplyDelete
    Replies
    1. கல்விச்செய்தி ஒரு கலவி செய்தி.........

      இர்ர் உடல்.......... (ஆசிரியர் , மாணவர் )

      ஒர்ர் உயிர் ............. ( கல்விச்செய்தி )

      தமிழ்நாட்டில் தினத்தந்தி எப்படி தினம் தினம் தந்தி தருகிறதோ .....

      அது போல நொடிக்கு நொடி செய்தி தருகிறது கல்விச்செய்தி .........

      எனக்கு தெரிந்து இரு வெப்சைட் தான் ஒன்னு பாடசாலை , இன்னொன்னு கல்விச்செய்தி ,

      ஆனா இன்று நிறைய வெப்சைட் வந்துடுச்சு....

      ஆனா புதுசா வந்த சில சில கொல கொல டூபாக்கூர் வெப்சைட் எல்லாம்......... நான் தான் இந்த செய்தி வெளிஇட்டேன்......... நான்நான் தான் இந்த செய்தி வெளிஇட்டேன் .............நான்நான் தான் இந்த செய்தி வெளிஇட்டேன்நான்...............நான்நான் தான் இந்த செய்தி வெளிஇட்டேன்......................நான்நான் தான் இந்த செய்தி வெளிஇட்டேன்.................... என வீண் தம்பட்டம் அடிக்கும் போது .......

      கல்விச்செய்தி இதுவரை அது போல் தம்பட்டம் அடிக்காமல் இருப்பதே கல்விச்செய்தி ன் சிறப்பு ........

      Delete
  5. வாழ்த்துகள் கல்வி செய்தி இணையம் மற்றும் அதன் அனைத்து நிர்வகிகளுக்கும் ... தங்களின் சேவை மென்மேலும் தொடரவும்... அதனை இன்னும் பல கோடி நபர்கள் காணவும் இணைவனை வேண்டுகிறேன்...

    ReplyDelete
  6. வாழ்த்துகள் கல்விசெய்தி.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் மற்றும் எங்களை உற்சாகப்படுத்திய கல்வி செய்தியின் அட்மின் மற்றும் மணியரசன் சார் SRI sir மற்றும் விஜயகுமார் சென்னை அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Thanks a lot Gurugulam.com
      I appreciate your service. All the very best.

      Delete
    2. உங்களின் பாரட்டுக்களுக்க நன்றி சார்

      Delete
  8. வாழ்த்துக்கள் கல்வி செய்தி.தங்களின் சேவை எங்களுக்கு தேவை

    ReplyDelete
    Replies
    1. kalviseithi ku engalin vazththukkal.
      ungal sevai (service) countinue aga nangal praay to god.

      Delete
  9. valthukkal kalviseythi enaiyathirkum and kalvi seythiyin nirvakikalukum


    and very thank you kalvi seythi

    ReplyDelete
  10. தொடரட்டும் கல்விச்செய்தியின் கல்விச்சேவை..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்,கற்றவர்களின் கலங்கரை விலக்கத்திற்கு( கல்வி செய்தி).

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் கல்விச்செய்தி

    ReplyDelete
  13. Latest selection its very usefully thak you admin good job continue

    ReplyDelete
  14. Mr vijayakumar sir ,coming soon P.G exam? or POLYTECHNIC exam?

    ReplyDelete
    Replies
    1. Pls anybody clarify my doubt 13TE6610....... Inda numberla 66 enbadu enda districta kurikudu pls clarify my doubt???????

      Delete
    2. Reni kunda illana kollam district aa irukalaam. Cfm pannikonga trb help line moolama. Avanga unga call ku wait panraanga.

      Delete
    3. Hi Vajit,
      66 is Chennai South Educational District. You can check this in your TET application prospectus(last page).

      Delete
    4. Suresh nathsir i can't underatand?

      Delete
  15. Pls anybody sir clarify my doubt
    13TE6610........ inda numberla 66 enbathu enda districta kurikudu???

    ReplyDelete
  16. Pls anybody sir clarify my doubt
    13TE6610........ inda numberla 66 enbathu enda districta kurikudu???

    ReplyDelete
  17. வாழ்த்துகள்! கல்விச்செய்தி!!

    ReplyDelete
  18. வாழ்த்துகள் கல்வி செய்தி இணையம் மற்றும் அதன் அனைத்து நிர்வகிகளுக்கும் ... தங்களின் சேவை மென்மேலும் தொடரவும்... அதனை இன்னும் பல கோடி நபர்கள் காணவும் இணைவனை வேண்டுகிறேன்...

    ReplyDelete
  19. கல்விச்செய்தி குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. Wish u all the best kalviseithi admin

    ReplyDelete
  21. Any body tell adw sg list when will come

    ReplyDelete
  22. Dear Admin

    Congrats let your valuable service would continue for ever

    ReplyDelete
  23. kalviseithi admin matrum kalviseithi vaasagargalukkum en manamarntha vaalthukkal....ungal pani thodarattum....

    ReplyDelete
  24. வாழ்த்துகள் கல்வி செய்தி இணையம் மற்றும் அதன் அனைத்து நிர்வகிகளுக்கும் ... தங்களின் சேவை மென்மேலும் தொடரவும்... அதனை இன்னும் பல கோடி நபர்கள் காணவும் இணைவனை வேண்டுகிறேன்..

    ReplyDelete
  25. வாழ்த்துகள் கல்விச்செய்தி.

    ReplyDelete
  26. Congratulations kalvisethi. ..It is very useful website for all educational people and continue to valuable service

    ReplyDelete
  27. when will come adw selection list?

    ReplyDelete
  28. Congratulation Kalvisaithi,valarka kalvipani.

    ReplyDelete
  29. கல்விச்செய்தி.

    என்னை உறங்கவிடாமல் அடிமையாக்கிய வலைதளம்.
    விழித்ததும் கல்விச்செய்தியை பார்த்துவிட்டுதான் பல்துலக்கசெல்லும்அளவிற்கு தன்னுள் காந்த சக்தியை வைத்துள்ள கல்விச்செய்தி.
    முகம் தெரியாத ஆனால் நன்கு அறிமுகமானவர்களைப்போல் தங்களது கருத்துக்களை பரிமாறிகொள்ள நம்மையெல்லாம் ஒருங்கிணைத்த கல்விச்செய்தி மென்மேலும் வளர வாழ்த்துகின்றேன்.

    எனக்கென்று ஒரு நல்ல அங்கீகாரம் கொடுத்துவரும் அன்பு நண்பர் திரு. வெங்கட் அவர்களுக்கும், எனது இனிய நண்பர்களுக்கும் கோடானகோடி நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. Congratulations sir....
      We are awaiting of ur valuable comments...

      Delete
  30. கல்விச்செய்தி பல்லாயிரம் ஆசிரியர் தேர்வுப் பறவைகளின் தாய் கூடு.

    தமிழகத்தின் 10 முன்னணி தமிழ் ஊடகங்களில் கல்வி சார்பாக வெளியாகும் செய்திகளின் கூட்டுத்தயாரிப்பு கல்விச்செய்தி.

    இன்னும் பலரை வளர்த்து வளர்க பல்லாண்டு.

    ReplyDelete
  31. தற்போது மற்றும் எதிர்கால ஆசிரியர்களின் விடிவெள்ளி (கல்விச்செய்தி).
    தங்களுடைய சேவை தொடர இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  32. கல்விச்செய்தி ஆசிரியர்களின் நூலகம், மாணவர்களின் தகவல் மையம். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலனில் அக்கறைக் கொண்டு வீறு நடை போட்டு புதிய மைல் கல்லை எட்டியிருப்பதை மிக்க மன மகிழ்வுடன் வாழ்த்துகின்றேன். இன்னும் பல சாதனைகளுக்கு இது தொடக்கமே... முடிவல்ல. செய்திகளில் நம்பகத்தன்மை, தெளிவு, விரைவு இவையே கல்விச் செய்தியின் வெற்றி மந்திரங்கள். தொழில் நுட்ப ரீதியாக புதிய பரிணாமத்தினை கல்விச்செய்தி எட்டிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன். GOD BLESS YOU ALL!. With Best Wishes... Lion.A.Akbar, M.Sc.,M.Ed.,CCCP., District Chairperson, District: 324-A3, Cuddalore District And AHM, GHS, EDACHITHUR-606 104

    ReplyDelete
  33. Congratulation kalvisathi all the best.

    ReplyDelete
  34. VITTAL 6 KODI NU SOLLUVANGA POLA

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி