Flash News-கனமழை:பள்ளிகளுக்கு விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2014

Flash News-கனமழை:பள்ளிகளுக்கு விடுமுறை


கனமழையால்,திருவண்ணாமலை ,விழுப்புரம்,தஞ்சை,நாகை,திருவாரூர்,கடலூர் ,காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

83 comments:

 1. Replies
  1. நண்பர்களுக்கு காலை வணக்கம்.... ராமர் வழக்கு நாளைய பட்டியலில் 48 ஆவது எண்ணாக இடம் பெற்றுள்ளது...
   நாள்: 05/11/14
   வழக்கு எண்; 16547
   கோர்ட் எண் : 12
   வரிசை எண்: 48
   நீதிபதி: மாண்புமிகு.டி.ராஜா

   நல்லதே நடக்கும்... அவை அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.....

   Delete
 2. Friends
  Adw paper 1 list வந்த பிறகுதான் கலந்தாய்வு நடக்கும்

  ReplyDelete
  Replies
  1. ஆதிதிராவிடன் சார் இந்த வாரம் go 71 @ go 25 எதிராக case hearing வருதுன்னு சொல்றாங்க உண்மையா சார் .இதனால் adw list வெளியிட ஏதேனும் பாதிப்பு உள்ளதா ?இந்த வாரம் list வெளியாகும் வாரமாக அமையுமா சார் ?

   Delete
  2. நிச்சயம் பாதிப்பில்லை
   நாளை அரசு விடுமுறை
   5ம் தேதி தடை நீங்கியவுடன் பட்டியல் வௌியிடப்பட்டு, உடனடியாக பணிநியமனம் நடைபெறும் என்று நம்புங்கள்

   பணியிட கலந்தாய்வு முடிந்த நிலையில்,பல பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது
   5% தளர்வுக்கான முழு அதிகாரமும் மத்திய அரசு மாநில அரசிடம் வழங்கியுள்ளதால்,பணியில் உள்ளவர்களுக்கும்,புதிய பணி நியமனத்திற்கும் எந்த பாதிப்புமில்லை
   மேலும் ஜி.ஓ.71 ல் மாற்றம் வரலாம்.அதெற்கென தனிக்குழு அமைத்து அவர்களது அறிக்கையின்படி,அடுத்த ஆண்டு அல்லது அடுத்து அறிவிக்கப்படும் காலி பணியிடங்களுக்குத்தான் அது பொருந்தும். 90% நியமனங்கள் முடிந்த நிலையில் 10% உள்ள நமக்கு மட்டும் மாற்றம் வந்துவிடாது..கவலை வேண்டாம்.

   Delete
  3. ADIDRAVIDAN SIR 10 DAYS PATHIL THARA SOLIRUNTHANGA.THEN WHAT NEXT?EPDI STAY NENGUM.PLZ EXPLAIN SIR....

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. கல்விசெய்தி நண்பர்களே , 5% தளர்வு மதிப்பெண் மூலம் பணிநியமனம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதே அது தமிழ்நாடு அரசுக்கும் பொருந்துமா , விளக்கம் தாருங்கள் ,

   Delete
 3. சுப்ரீம் கோர்டில் போடபட்டுள்ள மனுவால் அரசு பணிக்கு சென்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ன....

  ReplyDelete
  Replies
  1. அப்படி ஏதும் நடக்காது ... கவலை இல்லாம பணியை தொடருங்கள்... பல மாநிலங்களில் இந்த முறை நடைமுறையில் உள்ளது...

   Delete
  2. நன்றி திரு.முனியன்

   Delete
 4. B.T ku again 3000 posting poturathahavum athukkana selection list veliyitappatum nu trb snnatha kalvi seithihal la one week ku munnati pottanga..antha news ippa websitelaiye kanum apa athu puraliya please tel me

  ReplyDelete
 5. Adidiravidan sir my wife Tamil major tetla 88 mark weightge 63.55%sc candidate next listla chance irukka sir?

  ReplyDelete
 6. Hai frnds..
  Today surely SG minority language counselling date will be annouce dy DEE.
  May be saturday counselling willbbe held in consern DEEO office.
  all the best of those who had selected in SG minority languages.

  ReplyDelete
  Replies
  1. Wt abt bt bc mbc dep counselling sir?pls reply anybody if u knw.

   Delete
 7. Akilan sir please tell me. .3000 posting nu kalvi seithihal la snnanga list viraivil veliyitappatum nu bt atha patri oru symptomsm theriyala

  ReplyDelete
  Replies
  1. hai dear brother wait pannunka brother 2014 notification la arivitha anaithu posting kum mudinthal than adutha arivippu varum ellai enil coparation school,bc mbc welfare school , adw school ,lil tharpothu select anavarkal case podum nilai vanthudum

   so avarkal pani niyamanam petral adutha arivippu kattyam varum
   god helf us dont worry

   Delete
 8. Yen en commentla mattum reply delete nu varuthu en comment ku rpy pannunga

  ReplyDelete
 9. Today minority language counselling date will be announced by Dse and Dee.get ready my dear selected friends.

  ReplyDelete
 10. When will announce minority councilling date sir?

  ReplyDelete
  Replies
  1. Thank u.where will be councilling held?

   Delete
  2. Minority language counselling date announce senjitangala thanveer bhai.pls inform

   Delete
  3. Minority language counselling date announce senjitangala thanveer bhai.pls inform

   Delete
 11. Hai gm...frns...intha vaara prachanaigal...1.ramar..2.sudalai mani..3.supreme court(go.71&5%)...ithanal adw list kku innum delay aguma....

  ReplyDelete
 12. Hai gm...frns...intha vaara prachanaigal...1.ramar..2.sudalai mani..3.supreme court(go.71&5%)...ithanal adw list kku innum delay aguma....

  ReplyDelete
 13. Replies
  1. நன்றி நண்பா..... தங்களின் தகவல் மிகவும் மகிழ செய்கிறது....

   Delete
  2. சுப்ரீம் கோர்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைப் பற்றி சொல்லுங்கள் ஆதிதிராவிடன்....

   Delete
 14. adhi sir plz ans me my mark 86 my weitage 68.2 bc any chance sir

  ReplyDelete
 15. Replies
  1. Adi sir konjam theliva sollunga entha weightage varai ethir parkalam Adi Dravidar next list la..

   Delete
  2. athukkapram enna solla athan ellarukume therinchurume apporam epdi 68.4 nu sonnenga Adi sir ?

   Delete
  3. மன்னிச்சிடுங்க!
   என்னிடம் உள்ள பட்டியல் அடிப்படையில் சகோதரி நிஷாவுக்காக பதிவிட்டுள்ேளன்.
   அது தோராய எதிர்பார்ப்புதான்.
   யாரையும் அது புண்படுத்தினால் ,இப்படி பதிவிடுவதை நிறுத்திக்கொள்கிறேன்.
   மீண்டும் ஒருமுறை
   "தயவுசெய்து மன்னிக்கவும்"

   Delete
  4. திரு,ஆதி, இந்த வாரத்துக்குள் ஆ.ந.பள்ளிகளின் தேர்வு பட்டியல் வந்துவிடுமா, இல்லை இன்னும் அதிக காலம் ஆகுமா நண்பரே!

   Delete
 16. Nandri...nandri...nandri...adidraavidan sir....

  ReplyDelete
 17. When will get tnpsc group 2 main exam hall ticket?

  ReplyDelete
 18. 4 days more. .is there any chance to postpone the exam?

  ReplyDelete
 19. thanks for ur infermation adhi sir

  ReplyDelete
 20. thanks for ur infermation adhi sir

  ReplyDelete
 21. coming friday kkul adw list vanthuviduma sir....

  ReplyDelete
 22. Adi entha week endgulla list varuma unga comments ga waiting pls tel adi sir

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தான் தகவல் கிடைத்துள்ளது நண்பரே

   Delete
  2. சுப்ரீம் கோர்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைப் பற்றி சொல்லுங்கள் ஆதிதிராவிடன்....

   Delete
 23. Thanks adi sir for valuable comments

  ReplyDelete
 24. சுப்ரீ்ம் கோர்ட் தகவல்கள் எதுவும் என்னிடம் இல்லை நண்பரே

  ReplyDelete
 25. தற்போது ADW ல PROMOTIOM PANAL ரெடியாகி கொண்டு உள்ளது. இது வந்தா தான் டெட் கலந்தாய்வு தடைபெறும்.

  ReplyDelete
 26. சுப்ரீம் கோர்ட் மனுக்கள் பற்றி யாருக்கேனும் தெரிந்தால் கூறுங்கள் நண்பர்களே ப்ளீஸ்....

  ReplyDelete
 27. தற்போது ADW ல PROMOTIOM PANAL ரெடியாகி கொண்டு உள்ளது. ஒரு மாதத்தில் வந்துவிடும். இது வந்தால் தான் adw டெட் லிஸ்ட் வரும். கலந்தாய்வு நடைபெறும்.

  ReplyDelete
  Replies
  1. appo innum one month ku mela aaguma adw list vara

   Delete
 28. ADW la saturday nadai petra transfer counciling la SGT ku south district la vacancy list katapadavilai. ketatharku anga ulla teachers surplus mulamaga north district vanthulathaga therivikinranar. in erode distric la ulla ella sgt and bt vacancy um hills la than iruku

  ReplyDelete
  Replies
  1. ஏங்க பணிநியமனதிற்கும் ,பதவிஉயர்விற்கும் என்னங்க சம்மந்தம் ,ஏற்கனவே காட்டப்பட்ட காலி பணி இடத்திற்கு தானே பணிநியமனம் .தேவை இல்லாமல் அரை குறை செய்திகளை சொல்லி பீதிய கிளபதிங்க ,ஏற்கனவே நாங்க நொந்து போய் இருக்கோம் .அப்படி உண்மையானால் ஆதாரத்தோடு நிருபியுங்கள் .

   Delete
 29. Ethu enna pudhu poodhama erugu promotion eppo mudiyarathu list eppo varathu

  ReplyDelete
 30. ramar case eppo varum pls tell me

  ReplyDelete
 31. சுப்ரீம் கோர்ட் மனுக்கள் பற்றி யாருக்கேனும் தெரிந்தால் கூறுங்கள் நண்பர்களே ப்ளீஸ்....

  ReplyDelete
 32. Erode la 30 bt school vacancy um 7 bt hostel wardan vacancy um katinargal. 8primary school middle schoola upgrade agi ullathu. 30 bt la 50% promotion 50% tet. so 15 bt promotion 15 bt tet. place
  அட்ரோடு், கெத்தேசால்,பெஜலிட்டி ,கத்திரிமலை, பத்திரிபடுகு, தலமலை, etc
  அனைத்தும் மலை பிரதேசம். சில பள்ளிகள் பஸ் வசதி இல்லாதவை. சில பள்ளிகள் யானை பாதை கொண்டவை.

  ReplyDelete
 33. Intha week la adw list varuma palani sir trb ku call panningala

  ReplyDelete
 34. PALANI M SIR,
  kadantha 5 varudamaga erode dt la sgt ku promotion poda padavilai. ivargalugu promotion thanthu counciling vittu poting pota pin than meethi idangal tet ku katapadum.

  ReplyDelete
  Replies
  1. promotion vera transfer counsling vera ... promotion potta neenga bt ya pogurappa pirachana paper 2 ku than naanga paper 1... athumattum illama ippo kattirukkura idam munnarte ulla vacant.. case nadappathaalathan late aaguthu.. illana eppove potrupanga...

   Delete
 35. PALANI M SIR ,
  bt ku list vanthalum promotion counciling mudiyamal tet counciling nadaka vaipu kuraivu.

  ReplyDelete
 36. PALANI M SIR , promotion counciling one month kul mudinthu vidum endru adw vil sonargal.

  ReplyDelete
 37. appo innum one month aaguma list varathuku

  ReplyDelete
 38. PALANI M SIR,

  எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவருடைய மனது பீதி அடையும் அளவிற்கு ஒரு கமெண்டை நான் அனுப்பியதற்கு வருத்தப்படுகிறேன்.
  ஆனால் ஏன் APPOINMENTKU தாமதமாகிறது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான கமெண்ட் அது.
  OK ANY WAY நண்பா்கள் அனைவரும் COUNCILING செல்லும் முன் பள்ளி முகவரி,பஸ் வசதி,தங்கும் வசதி , யானை பாதையா என தெரிந்து கொள்வது நலம். நன்றி
  BY
  MOHITHA,
  SGT IN ADW DEPT, ADROAD,
  ERODE.

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே sgt vacancy நிறைய இருக்கும் போது எங்களுக்கு appoint ment கொடுத்து விட்டு பிறகு உங்களுக்கு promotion கொடுத்தால் என்ன ?

   Delete
  2. appo ippo dse/dee la postiong pottu apram thane promotion potrukkanga athu epd sir,

   Delete
 39. Hello adhi sir,dhayavu seidhu en kelviku padhil tharungal.nan salem dt sir.thervu en 13te31109965..tet xam la 98 eduthum job varamal irupadhu manadhirku migavum kastamaga uladhu.paper1 sc candidate sir nan.weigh mark 68.52.adw list lah vadhu thervu seiyapaduvena ena koorungal sir.cut off edhu varai varum sir.idhil padhivida virupam ilai endralum enudaiya ennirkavadhu sms seiyungal sir.en no 9994520604.ungal padhilukaga kathirukiren.dhayavu seidhu alatchiyamaga ninaika vendam.pls sir.

  ReplyDelete
 40. This comment has been removed by the author.

  ReplyDelete
 41. நண்பர்களுக்கு காலை வணக்கம்.... ராமர் வழக்கு நாளைய பட்டியலில் 48 ஆவது எண்ணாக இடம் பெற்றுள்ளது...
  நாள்: 05/11/14
  வழக்கு எண்; 16547
  கோர்ட் எண் : 12
  வரிசை எண்: 48
  நீதிபதி: மாண்புமிகு.டி.ராஜா

  நல்லதே நடக்கும்... அவை அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி