ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் 25 பேர் விரைவில் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 18, 2014

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் 25 பேர் விரைவில் நியமனம்


அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வேளாண்மை கல்விகற்பிப்பதற்காக 25 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். அரசு உத்தரவுப்படி
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா 25 பேர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் விபுநய்யரிடம் ஒப்படைத்துள்ளார்.ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட உள்ளவர்கள் பி.எஸ்சி. வேளாண்மையுடன்பி.எட். படித்திருக்க வேண்டும் அல்லது பி.எஸ்சி.தோட்டக்கலையுடன் பி.எட். படித்திருக்க வேண்டும்.எழுத்து தேர்வு எழுதவேண்டும். அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்கும்.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளி வர உள்ளது.

22 comments:

  1. Replies
    1. 1.appoinments already made shall not be disturbed that means erkaneve paniniyamanam seithavargalai thontharavu seiyakudathu andru artham.
      2.same(Appoinments) will subject to outcome of these SLP that means vazhakin theerpu mudivaioti paniniyamanam seiyavendum andru artham.so from 1&2 we conclude that utchanithimandra theerpin mudivaiyoti varumkalangalil paniniyamanam seiya vendum enbathu than unmaiyana meaning for the full sentence of the court order.

      Delete
  2. A.Rajendren sir u contact number koduka sir my mail id ravikumar0586@gmai

    ReplyDelete
  3. kuba theva ilama karuthai pathiyathiga kastapatu padichu jobku ponavarkalai kastapaduthathiga sir

    ReplyDelete
  4. adw case enahchu sir antha case epa hearing varuthunu solunka ila case num anupunka

    ReplyDelete
  5. ivalo\ [posting poduranga sema sadhanai 25x10=2.5 crores govt ku income

    ReplyDelete
    Replies
    1. Dhanush sir idha pola comment pannathenga risk

      Delete
  6. call panren sir atten panunka nankadavul

    ReplyDelete
  7. ABOVE 90 S SABAM SUMMA VIDADU.....DONT WORRY ABOVE 90 .....HERE AFTER NO REELAXATION....NEXT LIST COME WITH IN JUNE 2015......ALL ABOVE 90 GET JOB...ENJOY......

    ReplyDelete
  8. dhanush uga aalosanai padithan trbla job list veli eduragala sollavay ila ok sir any other news

    ReplyDelete
  9. coming TRB 75 pass mark entral , last year trb-la above 75 ullavarkalukku job la first preference theruvangala? any clarify my doubt?

    ReplyDelete
    Replies
    1. GOOD QUESTION. Every one cannot answer to this

      Delete
  10. Replies
    1. 1.appoinments already made shall not be disturbed that means erkaneve paniniyamanam seithavargalai thontharavu seiyakudathu andru artham.
      2.same(Appoinments) will subject to outcome of these SLP that means vazhakin theerpu mudivaioti paniniyamanam seiyavendum andru artham.so from 1&2 we conclude that utchanithimandra theerpin mudivaiyoti varumkalangalil paniniyamanam seiya vendum enbathu than unmaiyana meaning for the full sentence of the court order.

      Delete
  11. vijayakumar sir na pg 2nd year exam coming december
    na eppa pg trb apply panalama?
    anku elgible eruka frds pls answer me...

    ReplyDelete
    Replies
    1. Gopi brother oru small doubt yerkanave pani niyamanam petravargalai thontharavu seiyya koodathu ??? Appo pani niyamanam peradhavargalai enna vendumanalum seiyyalama??

      Delete
    2. tamil saranaya madam,10,000 vacant only is there means 10,000 people only get job 40,000 people passed how can give job for all

      Delete
  12. frds na pg final year december i will the exam
    iam elgible for the pg trb exam?
    pls answer me frds....

    ReplyDelete
  13. nisha mam unmaya sonna ellathu kum kobam varutha,,,,,,?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி