வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க அரசு அறிவிப்பு வெளியாகுமா: 8 லட்சம் பேர் காத்திருப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2014

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க அரசு அறிவிப்பு வெளியாகுமா: 8 லட்சம் பேர் காத்திருப்பு

வேலைவாய்ப்பு பதிவு விடுபட்டோர், பதிவை புதுப்பிக்க அரசு அறிவிப்பு எப்போது வெளியாகும் என, 8 லட்சம் பேருக்கு மேல் எதிர்பார்ப்புடன் உள்ளனர். தமிழகம் முழுவதும் 85 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கல்வித் தகுதியை பதிவு செய்துவிட்டு, நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இவர்கள் தங்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும்.புதுப்பிக்க வேண்டிய நாளை தவறவிட்டால், 18 மாதங்களுக்குள் மீண்டும் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். அதற்கு மேல் ஆகிவிட்டால், ஆண்டுதோறும் சலுகை உத்தரவை அரசு அறிவிக்கும் போது பதிவை மீண்டும் புதுப்பிக்கலாம். 2011 - 2013ம் ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு இப்படியொரு வாய்ப்பு வழங்கப்படும் என கடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அது இதுவரை அரசாணையாக வெளியிடப் படவில்லை. அந்த அறிவிப்பை எதிர்பார்த்து தமிழகத்தில் 10 சதவீதம் பேர் (8 லட்சத்திற்கும் மேல்) காத்திருக்கின்றனர். பதிவு தகுதி இருந்தால்தான் பணியில் சேர முடியும் என்பதால், ஆசிரியர் தேர்வு வாரியம் உட்பட பல போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கக் கூட தயங்கிய நிலையில் பலர் உள்ளனர். ஒரு அறிவிப்பில் பல லட்சம் பேர் பயனடைவர். அரசுக்கு எவ்விதத்திலும் நிதியிழப்பு வராது, எனவே உடனே வாய்ப்பளிக்க வேண்டும் என, பதிவுதாரர்கள் தெரிவித்தனர்.

69 comments:

  1. பணிநியமன கலந்தைவிர்க்கு செல்லவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. Sri sir. I need some clarification about bt counselling in Madurai.department: history
      What are certificates bring to counselling....

      Delete
    2. நீங்கள் cv ன் போது எடுத்துச்சென்ற கல்வி சான்றிதழ்கள், மற்றும் அழைப்பு கடிதம் அதனுடன் முக்கியமாக உங்கள் புகைப்படத்துடன் உள்ள தகுதி தேர்விற்கான நுழைவுசீட்டு ... வேண்டும் நுழைவுசீட்டு இல்லாதவர்கள் tet தேர்ச்சி பெற்ற சான்றிதழ் அரசால் வெளியிட்டதை எடுத்து செல்லுங்கள்...

      Delete
    3. Sir paper 1 bc mbc dept selected candidateskku eppo sir counseling pls rply sri sir and jayaraman sir

      ....im waiting. ........

      Delete
    4. respected sri sir.. i am tet paper 1 passed candidate.. i belong to bc. my tet mark is 102 and weightage is 71.69.. in future will i get job or have to atten tet exam again? please reply sir.. expecting your valuable comment sir...

      Delete
    5. தாள் i பற்றி தெரியவில்லை.. தெரிந்த வுடன் சொல்கிறேன்....

      fancy நீங்கள் மறுபடியும் தேர்வு எழுதி உங்கள் வேயட்டேஜ் மதிப்பெண்ணை அதிக படுத்த வேண்டும் என்றுதான் தோன்றுகிறது...

      Delete
    6. sri sir i am english major and selected for bc mbc dept. i didn't receive any call letter. what can i do. plz guide me sir

      Delete
    7. இன்னும் காலம் இருக்கிறது அதற்குள் வந்து விடும்....

      Delete
    8. Sri sir
      Second list bt eppo
      varum
      Pl reply
      SAIRAM

      Delete
    9. thank u sri sir.. marupadiyum exam ezhudhi suppose marks kuraivaga vandhuvittalo or fail agi vittalo, ippodhu irukum marks ku problem varuma sir? sorry for the disturbance sir.. please clarify my doubt sir... i will be thankful for you sir...

      Delete
    10. Sri sir plz tell me do u know anything about adw list for paper 1

      Delete
    11. Jegan nadhan sir which place u belong to? Do u any info reg 64 kallar post for sg pls rply .. ..

      Delete
    12. ஆதி திராவிடர் பட்டியல் பற்றி ஏதும் தெரியவில்லை... நமது கல்வி செய்தியில் நண்பர்கள் பலர் இதுபற்றிய பல தகவல்களை கொடுத்துள்ளனர் அவர்களிடம் விசாரியுங்கள்...

      Delete
    13. ஏற்க்கனவே பெற்ற மதிப்பெண் அல்லது தற்போதுள்ள மதிப்பெண்கள் இரண்டில் எது அதிகமோ அதை வைத்துக்கொள்ளலாம் என்றுதான் நினைக்கிறேன்.. அடுத்த தகுதி தேர்வு நடைபெற்றால் தான் இதைப்பற்றிய உண்மை நிலையை தெரிந்து கொள்ள முடியும்...

      Delete
    14. எது அதிகமோ அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
      ஸ்ரீ சொன்னது சரியே.

      Delete
    15. Hi. Vijayakumar sir do you have any idea regarding pg trb counseling for 2nd list candidates

      Delete
    16. Hi. Vijayakumar sir do you have any idea regarding pg trb counseling for 2nd list candidates

      Delete
    17. Thank u very much Sri sir and Vijay kumar sir... Thanks for your kind reply...

      Delete
  2. Adw list pathi edhavadhu therinjadha sir????

    ReplyDelete
  3. உச்ச நீதிமன்ற வழக்கை பற்றி தெளிவாக பதிவிடுங்கள் ப்ளீஸ்.

    ReplyDelete
  4. உச்ச நீதிமன்ற வழக்கை பற்றி தெளிவாக பதிவிடுங்கள் ப்ளீஸ்.

    ReplyDelete
  5. congratulations Peri Dhanush sir.. Have a Fantastic and Bright future..

    ReplyDelete
  6. What happen to the adw list for paper 1

    ReplyDelete
  7. Sri sir I'm selected for bc mbc department. Maths. But I didn't receive any letter. 26 th counseling conforma sir. Please reply.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் காலம் இருக்கிறது அதற்குள் வந்து விடும்....

      Delete
    2. hi saro priya. i am in the same situation. i didnt receive any letter. what can i do now?.

      Delete
  8. We will wait. Counselling conforma?

    ReplyDelete
  9. Sri sir
    Second list BT eppo varum
    reply pl
    SAIRAM

    ReplyDelete
    Replies
    1. தெரிந்தவுடன் சொல்கிறேன்...

      Delete
  10. Just received appointment letter from adw for BT. Thanks to kalviseithi.

    ReplyDelete
    Replies
    1. Congratulations my dear shankar.G

      Delete
    2. congrats dear Shankar sir... have a colorful future..

      Delete
    3. Vijay kumar chennai sir.. migavum varuthamaga ulladhu sir... enaku government job kidaika vazhiye illaya? 15 varudamaga private schoolil than work seigiren.. indha tet pass avdhu enaku nalla vazhi kaatum endru nampi irunden.. iduvm ipadi agi vittadhu.. avalavuthan en kadhiya? ipadiye kalam muzuvadum private schoolil than iruka venduma? edavdu vazi sollungal sir?

      Delete
    4. Dear fancy sir r mam .don't worry hardwork never fails. God will hlp us .all of us r frm different situations and problems.im also p1 wt.71.8

      ....

      Delete
    5. Really Amalasenthil.. I worked hard for that only i got pass with 102. i expected more .. but nothing happend.. now my only hope is god.. i left everything to god's hands.. now choice is his.. anyway thank u for your response amalasenthil sir/mam...

      Delete
    6. nalladu nadakkum wait pannungs

      Delete
    7. Hi friends any idea about pg trb 2nd list counseling...

      Delete
  11. Sri sir,,& vijay sir,s there any prblm for already appointed ,,by supreme court result

    ReplyDelete
    Replies
    1. இல்லவே இல்லை தைரியமாக இருங்கள்....

      Delete
    2. Hi vijayakumar sir any idea about pg trb 2nd counseling

      Delete
    3. Hi peri sir may I know regarding the vacancy details

      Delete
    4. Is the 2nd list is only for welfare schools or for other schools also

      Delete
    5. I don't know whether to wait or apply for the coming pgt exam

      Delete
    6. only welfare schools i did nt see the vacancy list

      Delete
    7. you apply trb....... if u lost ur choice in first list pont . something u ill get job

      Delete
    8. Peri sir do u know any info abt p1 64 kallar selected list counselling pls sir rply me......

      Delete
    9. wait pannunga one weekla varum adhu trb in kadamai

      Delete
  12. Thanks for ur kind reply sir,,ellarum bayamurthranga sir,,hariyana la indha madhri prblm vandhu ,appointment ah cancel pannitadha kuba nu oruthar comment pannanga,,adhan sir keten,,sorry for the disturb sir,,

    ReplyDelete
  13. good bye friends i go to home from office contact tomorrow

    ReplyDelete
  14. vijay sir nalathurai pallikalil bt il particular communitykku 60% reservation undu engirargale athu unmaiya?(example:kallar school bt il 60% for kallars)

    ReplyDelete
  15. முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்

    வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

    சென்ற 2013 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.

    தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
    தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிலிருந்து பலர் இத்திட்டதில் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
    மேலும் விவரங்களுக்கு
    வெற்றி- 7373967635

    ReplyDelete
  16. Dear friends I also received the call letter. Thanks to all.

    ReplyDelete
  17. Congrats Saro.. Any information about kallar school

    ReplyDelete
    Replies
    1. Hi priya what information do u want?

      Delete
    2. Wat is kallar siramaipu school. Ithula transfer leave elam govt nam thane. Any difference between govt school and this

      Delete
    3. hi saro? counselling enga? eppo?

      Delete
    4. Every thing is same as DSE. But it comes under BC mbc welfare Department.

      Delete
  18. shankar.g.which district u r?.innum enaku letter varala.

    ReplyDelete
  19. counselling enga? enna time? still i didnt receive the letter. plz anybody share the details

    ReplyDelete
  20. Hai i selected kallar school list in paper 1 at 30 th name.anybody know any deatails for p1 plz share me.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி