பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2014

பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம்

இன்று மதுரையில் நடைபெற்ற BC MBC நலத்துறை பள்ளிகளுக்கான கலந்தாய்வில் பணியிடங்களை தேர்வு செய்த
ஆசிரியர்களுக்கு டிசம்பர்-1 ஆம் தேதி பள்ளிகளில் சேருமாறு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

வாழ்த்துக்கள் நண்பர்களே!

9 comments:

  1. 161. WP(MD).16547/2014
    To Dispense With
    MP(MD).1/2014 - DO -
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    For Direction
    MP(MD).3/2014 - DO -
    To vacate stay
    MP(MD).4/2014 SPECIAL GOVT.PLEADER

    ReplyDelete
  2. Vilakamaka sollungal nanpareeeee......

    ReplyDelete
  3. அனைத்து சகோதர சகோதரிகள், மற்றும் உயிரினும் மேலான எனது நண்பர்ககுக்கும் இனிய காலை வணக்கம்

    இன்றைய நாள் உங்களுடைய நாள்

    இன்று மாலை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் உங்கள் அனைவரையும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது

    ReplyDelete
  4. இன்றைய நாள் உங்களுடைய நாள்

    நீங்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ADW லிஸ்ட் வெளியிட அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து விட்டது

    இன்று தடை விலக்குவதற்கான வேலைகள் நடை பெறுகிறது

    எனவே அனைவரும் மகிழ்சியை கொண்டாட ஆயத்தம் ஆகுங்கள்

    ReplyDelete
    Replies
    1. இன்று சகோதரர் ராமர் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வருகிறது இன்று தடை விலக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தமிழக அரசு செய்துள்ளது
      மேலும் சகோதரர் ராமர், சுடலைமணி, இருவரும் ஒரே காரணத்திற்காக வழக்கு தாக்கல் செய்துள்ளதால் ராமர் வழக்கில் தடை நீங்கினால் சுடலைமணி வழக்கிற்கும் அது பொருந்தும் எனவே ADW , PIRAMILLAI KALLAR , LIST எதிர்பார்பவர் களுக்கு இன்று நல்ல நாளாக அமையும்

      மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள்

      கல்வி செய்தி

      அன்புடன்

      அகிலன் நடராஜன்

      Delete
  5. who are select bc ,mbc schhool near madurai block send me ur contact num;dhanushperi@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி