பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஏவப்பட்ட ஜிசாட் 16 செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது.
32வது நிமிடத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது ஜிசாட்-16
தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்துஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட்-16 செயற்கைகோள் ஏவ திட்டமிடப்பட்டது. மோசமான வானிலை காரணமாக இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது.
ல் 48 சாதனங்கள் உள்ளன. இஸ்ரோ உருவாக்கிய செயற்கைகோளில் மிகப்பெரிய செயற்கைகோள் இதுவாகும். டிவி, ரேடியா சேவைகள், பெரிய அளவிலான இண்டர்நெட் சேவை, தொலைபேசி சேவை ஆகியவற்றின் மேம்பாட்டுக்கு இந்த செயற்கை கோள் உதவும்.
800 கோடிரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கை கோளில் 12 கியூ பேண்டுகள், 24 சி பேண்டுகள் மற்றும் 12 விரிவாக்கப்பட்ட சி பாண்டுகள் உள்ளன. ஏரியன் ராக்கெட் மூலம் இஸ்ரோ ஏவப்படும் 18-வது செயற்கை கோள் இதுவாகும். மேலும் இன்சாட் 3இ செயற்கை கோளுக்கு மாற்றாக ஜிசாட்16 உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியா வசம் உள்ள பிஎஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டுகள் 2 டன் எடை கொண்ட செயற்கை கோள்களை மட்டுமே ஏவும் திறன் கொண்டதாக உள்ளது. இதன் காரணமாக அதிக எடை கொண்ட செயற்கை கோள்கள் வெளிநாடுகளின் ராக்கெட்ஏவுதளம் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டு வருகிறது. விரைவில் ஜி.எஸ்.எல்.வி., எம்கே3 ராக்கெட் ஏவுகணை உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவை நான்கு டன் எடை கொண்ட சுமையை செலுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ரெஞ்ச் கயானாவிலிருந்து ஏவப்பட்ட ஜிசாட்-16 செயற்கைக்கோள், 32வது நிமிடத்தில் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி