குரூப் 2 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2014

குரூப் 2 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

குரூப் 2 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 29ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் www.tnpsc.govt.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த 4,21,486 பேரில் 4,11,339 பேர் தேர்வில் பங்கேற்றனர். மதிப்பெண் படி பொது மற்றும் வகுப்பு வரியாக தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்படுபவர்களின் பட்டியல் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.


1 comment:

  1. இலஞ்சம் வாங்கமாட்டேன் என்றஉறுதியோடு பணியேற்று சிறப்பாகப் பணியாற்றுங்கள்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி