”வீர சகோதரிகளுக்கு எதிராக வாக்குமூலம் அளித்த 6 பெண்களில் ஒருவர், “குல்தீப் (குற்றம்சாட்டப்பட்ட இளைஞரில் ஒருவர் பெயர்), என்பவரிடம் தான் ஒரு டிக்கெட் எடுத்துத் தருமாறு கோரினேன். அப்போது ரோட்டக் பேருந்து நிலையத்தில் பேருந்து நின்று கொண்டிருந்தது. உடல்நலம் குன்றிய பெண்மணிக்காக டிக்கெட் எடுத்துத் தர கோரினேன். இந்த சகோதரிகள் ஏற்கெனவே 8-ஆம் எண் இருக்கையில் அமர்ந்திருந்தனர், இது அந்த நோய்வாய்ப்பட்ட பெண்மணிக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை. இளைஞர்கள் டிக்கெட்டை அந்தச் சகோதரிகளிடம் காண்பித்து இருக்கையை விட்டுவிடுமாறு கோரினர். பிறகு அந்த நோய்வாய்ப்பட்ட பெண்ணை வேறு இருக்கையில் அமருமாறு இளைஞர்கள் கூறினர். ஆனால் சகோதரிகள் வசைமாரியில் இறங்கினர்” என்று கூறியுள்ளார்.

ஒரு பெண் நினைத்தால் "எதையும் செய்யலாம் " என்பதன் அர்த்தம் இது தானோ???
ReplyDeleteஐயகோ பயந்து வருதே .........