யூ ட்யூப் புது வசதி: வீடியோக்களை டவுன்லோட் செய்யலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2014

யூ ட்யூப் புது வசதி: வீடியோக்களை டவுன்லோட் செய்யலாம்.



பிரபல வீடியோ பகிர்வு வலைத் தளமான யூ ட்யூப், வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்க்கும் வசதியை அறிவித்துள்ளது.
மிக மெதுவான இணைய இணைப்பு மற்றும் அதிக கட்டணம் ஆகிய பிரச்னைகளில் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த வசதியை அளிப்பதாக அமெரிக்கவைச் சேர்ந்த இணைய விளம்பர நிறுவனமான யூ ட்யூப் தெரிவித்துள்ளது. இதன்படி, இணைய இணைப்பில் இருக்கும்போது யூ ட்யூப் வலைத் தளத்தில் உள்ள இதற்கான சிறப்பு பகுதியை க்ளிக் செய்து விரும்பிய வீடியோக்களை பதிவிறக்கம் செய்த பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் இணைய இணைப்பின்றி எத்தனை முறை வேண்டுமானாலும் அவற்றைப் பார்க்கலாம். இந்த வீடியோக்களில் விளம்பரங்கள் இடம் பெறும் என்றும் யூ ட்யூப் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி