பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிச்சந்திரன் தெரிவித்தார்.
புதிய பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக மதிப்புமிகு.கண்ணப்பன் அவர்களை நியமனம் செய்தும், மேலும் ஏற்கெனவே பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த மதிப்புமிகு.இராமேஸ்வரன் முருகன் அவர்களை
மாநில ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இயக்குனர்கள் மாறுதலுக்கான ஆணை தற்சமயம் வெளியானதாக வெளியாகியுள்ளது.
என் இனிய நண்பர்களே.
ReplyDeleteவரும் 17.12.14 மற்றும் 18.12.14 இருதினங்கள் Trbயில் நலத்துறை PG க்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். வாழ்த்துக்கள் நண்பர்களே.
திரு.விஜயகுமார்
ReplyDeleteஉங்கள்
முகம் பார்த்ததில்லை
முகவரி அறிந்ததுமில்லை
ஆயினும்
கண்ணீர் சிந்தும் மனதோடு
கைகூப்பி வணங்குகிறேன்
இறைவனாய்
உங்களை.
நண்பரே! வைரமே!
Deleteஉங்கள் அன்புக்கு நன்றி.
நானும் உங்களில் ஒருவன்.
ஏன் இப்படி?,,,,,,,,,,,,
உடுக்கை இழந்தவன் கைப்போலே ஆங்கே
ReplyDeleteஇடுக்கண் களைவதாம் நட்பு.
நல்லோர் வடிவில் இறைவன்
நடமாடுவதை நானறிவேன்
நண்பரே.
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
ReplyDeleteஎன்னும் கவியரசரின் பாடலுக்கு
நீங்களும் பொருத்தமானவர்
தோழரே
Does anyone want sec grade mutual Transfer from namakkal to ramnad dt contact9489202056
ReplyDeleteanybody want sec.grade mutual transfer from sivagangai/pudukkottai to tiruvannamalai pls contact 9976095584
DeleteDear Vijay,
ReplyDeleteI introduce myself to u.
I am keep watching especially Kalviseithi & ur comments bcos of it valid immediate news.
Among the commenters of all(from more than 5-6 ednl blog) I just found U would b the 'GEM of all' providing most useful timely information for other visiting commenters.
(Note that am not benifitted by u in anyway now. I am already worked as a Sec Grade tchr in govt for 10 yrs got NOC and attended TRB & now working as a PG TAMIL Asst.
I mentioned this bcos am not selfish to praise u after getting any benefit.
Continue your work forever. Many fans r awaiting for your valuable news)
Thanks a Ton my dear sirajeevi and வைரபாரதி.
ReplyDeleteVijay sir thank u very much. I'm really very happy sir
DeleteVijay sir thank u very much. I'm really very happy sir
Delete