PGTRB : பிழையின்றி வினாக்களை தயாரிக்க வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2014

PGTRB : பிழையின்றி வினாக்களை தயாரிக்க வலியுறுத்தல்

           தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியம் 1807 முதுகலை பட்டதாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக அறிவிப்பு வெளியிட்டு அதற்கான விண்ணப்பங்கள் சமர்பிக்கும் காலக்கெடு முடிந்துள்ளது


          2015 ஜன.,10 ல் சுமார் 2 லட்சம் முதுகலை பட்டதாரிகள் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வு பல்வேறு பாடநிலைகளை கொண்டுள்ளதாகும், கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்வில் ஏராளமான பிழைகளுடன் வினாக்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. குழப்பங்களை தவிர்க்க ஆசிரியர் தேர்வு வாரியம் வினாக்களை பிழை இன்றி தயாரிக்க வேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.


10 comments:

  1. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  2. ஒரு மெல்லிசான கோடு கோடுக்கு இந்த பக்கம் இருந்த நான் நல்லவன் ,அந்த பக்கம் போய்ட்ட நான் ரொம்ப கெட்டவன்..
    இந்த பக்கமா அந்த பக்கமான்னு முடிவு பண்ண நேரம் வந்துச்சு வாழ்க்கைல ஒரு நாள் வாழ்க்கை என்னை ஒருத்தனா மாத்துச்சு ‪#‎என்னை_அறிந்தால்‬

    ReplyDelete
    Replies
    1. தன்னம்பிக்கையின் மொத்த உருவம் நம்ம தல யின் என்னை அறிந்தால் மாஸ்

      Delete
    2. அனைத்து தல ரசிகர்களும் youtube ல என்னை அறிந்தால் பாருங்க

      Teaser mass + Class அ இருக்கு

      Delete
    3. தல எப்பவுமே கிரேட்டு😃😃😃

      Delete
  3. Neenga Ajith fan aa sir...

    ReplyDelete
  4. Good mng brtrs. Inru ethum nalla seithi varuma nam adw list pattri.

    ReplyDelete
  5. Any news about TNCOOP result friends..

    ReplyDelete
  6. Dear friends, Pray for us we are waiting for TNCOOP Bank result... for 2 years...

    ReplyDelete
  7. நண்பர்களே மன்னியுங்கள் வழக்கு 10.12.14 புதன் கிழமை ஒத்தி வைக்கப்பட்டு விட்டது

    அரசு இன்று வழக்கை முடிக்க முயற்சி எடுத்தது ஆனால் நீதிபதி ஐயா ஒத்தி வைத்து விட்டnர்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி