TET: வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO 71& GO 25 & GO 29 எதிராக பதியப்பட்ட வழக்கில் முக்கிய விசாரணை நடைபெற உள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2014

TET: வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO 71& GO 25 & GO 29 எதிராக பதியப்பட்ட வழக்கில் முக்கிய விசாரணை நடைபெற உள்ளது.


வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO 71& GO 25 & GO 29 எதிராக பதியப்பட்ட வழக்கில் முக்கிய விசாரணை நடைபெற உள்ளது.இருதரப்பும் கட்டாயம் ஆஜராக கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மனுதாரருக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.மனுதாரரின் வழக்குறைஞர்கள் மனுதாரருக்காக ஆஜராவார்கள்.

Thanks To,
Mr.Vijaya Kumar Chennai

98 comments:

  1. ஒ.. அப்படின்னா 19 தேதி அன்று தீர்ப்பு இல்லையா? எப்போதுதான் முடிவு தெரியும் திரு விஜயகுமார் சார்..?

    ReplyDelete
  2. important hearing '19.01.2014.this day is very important to tamilnadu tet above 90 unselected candidates.but true judgement to All tet above 90 candidates.

    ReplyDelete
    Replies
    1. U r correct mohamed sir kandipa mattram varum govt poye aganum next hearing vanga mudiyadhu

      Delete
  3. But true true judgement.insha Allah

    ReplyDelete
  4. Replies
    1. Good evening Mr Satheesh.

      After long time. Good. Thank you.

      Delete
    2. Dear Satheesh.
      எப்படி இருக்கீங்க.
      ரொம்ப நாட்களாக நம் வலைதளத்தில் காணோம்.
      Welcome dear Satheesh

      Delete
    3. நன்றி நண்பரே நன்றாக உள்ளேன் நீங்கள்?

      Delete
    4. உங்களின் அன்பாலும். ஆசீர்வாதத்தினாலும் மிக அருமையாக உள்ளேன்.

      Delete
    5. நீங்கள் தான் நண்பரே என்னை ஆசீர்வதிக்க வேண்டும்

      உங்களை ஆசீர்வதிக்கும் அளவிற்க்கு நான் பெரிய மனிதன் இல்லை என்று நினைக்கின்றேன்...

      கார்த்திகா சகோதரியை கேட்டதாக சொல்லுங்கள்

      உங்கள் இருவரின் நல்ல மனதிற்க்கும் உங்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக அமையும்...

      Delete
  5. Apa 90 mark mela eduthu unselected candidate ku nalla news varuma ? Pls solunga

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. 90மதிப்பெண் மேல் எடுத்தவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும் தமிழக அரசு அதனை கண்டுகொள்ள போவதில்லை. அதிக எதிர்பார்ப்பு வேண்டாம் நண்பர்களே!!!

    ReplyDelete
    Replies
    1. Mr antony madras court illa idhu surim court sonadha snji aga vendum

      Delete
    2. 3000 ஆசிரியர்களை பணிநீக்கம் அரசு ஒருபோதும் செய்யப்போவதில்லை அப்படி செய்தால் அரசிற்கு அவபெயர்,

      உச்சநீதிமன்ற உத்தரவுகளை தற்போதய அரசு முறையாக செயல்படுத்தியதாக தெரியவில்லை :எடுத்துக்காட்டாக 2010 சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டவர்களின் வழக்கு, மக்கள் நல பணியாளர்கள் வழக்கு, மேலும் Group I தேர்வில் முறைகேடாக அதிகாரிகள் பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது தீர்ப்பு வழங்கி பின்னரும் அவரகளை காப்பாற்ற அரசு செய்யும் மேல்முறையீடுகள் என பல உதாரணங்கள் உள்ளன...

      90மதிப்பெண் மேல் எடுத்தவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்து பணி நியமனம் வழங்கப்பட்டால் மகிழ்ச்சியே எனக்கு பணி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

      Delete
  8. Varum theerpinal intha varudam job il joined panniavarkaluku paathippu unda nanbarkale?

    Ithu mathiri judgement vara state il koduthu irukirargala?

    ReplyDelete
    Replies
    1. Nandri Nanbare .pls explained briefly?

      Delete
    2. Tripura High Court Cancels Jobs of 10,323 Teachers

      The Tripura High Court Wednesday terminated services of 10,323 school teachers recruited by the state government and asked it to arrange fresh recruitment process by December 2014.

      But the case is accepted by SC. The Supreme Court will hear Jan 9 the three separate Special Leave Petitions (SLPs), filed against the Tripura High Court judgment ordering termination of jobs of 10,323 government school teachers.


      Delete
    3. Wednesday means during May 7, 2014

      Delete
    4. Lot of thanks mr alax sir.

      Delete
  9. All ready appointment shall not be disturbed future appointed only

    ReplyDelete
  10. Tarpothu jobil ullavarkalukku pathippu no

    ReplyDelete
  11. Pl anybody tell about tomorrow annamalai university exam will held or not
    Because ofbus strike
    Friends pl inform me anybody know

    ReplyDelete
    Replies
    1. Still no information in AU news
      http://www.annamalaiuniversity.ac.in/dde/

      Delete
  12. Mr .Antony supreme court enna judgement kuduthalum tamilnadu government follows pannalaya?.lastweek medical college seat ni8 12o clock kkills kuduka solli .tamilnadu government ni8 11 pm Ku seat kuduthanga...supreme court judgement pathi ungaluku January last week therium...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. 13000 peruku new list conform jai anuman ,,,jai anuman

      Delete
  13. ok kamil sir relax apointment peopl anna thavaru saithm gov padil solla vandum

    ReplyDelete
  14. I think there is no problem already appointed teacher. I kindly request above 90 marks person will ready to face exam

    ReplyDelete
    Replies
    1. Appo aniyatha vidu nu solringala mr kosal sir .next exam na nanga yen sc poganum

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  15. No problem for already appointed tet teachers !!!!

    ReplyDelete
    Replies
    1. Vijay sir eppadi problem illai nu sollarernga. Ellarum problem varum sollaranga

      Delete
    2. Already appointed should not be disturbed Madurai high court. Modification in weightage or new method will be implemented

      Delete
    3. If Madurai court give the judgment before the appointment it will be considered in sc .but the judgment is appointed should not be disturbed in Madurai hc .what will happen? Wait and see

      Delete
  16. Cen personage no problem with this all ready appointment

    ReplyDelete

  17. Already selected Ku yen problel illina next tet Ku yen callfer ball a?

    ReplyDelete
  18. Vijayakumar brother.'23.08.2010 before CV klku appointment SC judgement koduthirukka-details pls.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. That is why question arises in SC for considering first above 90 in TET

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Where are you Mr Suriaprakash?. First you should aware the case how it is filed in SC. Then you come for debate.

      Delete
  20. Mr suria cancel panni one weekla new list vida solluvanga total 15000 peruku .jai anuman

    ReplyDelete
  21. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  22. appadi jugement vanthal we r file case

    ReplyDelete
  23. 82 is the pass mark.n if u studied well ur academic studies u will be selected,period.

    ReplyDelete
  24. And I m in favour of reservation.I support it till my last breath

    ReplyDelete
  25. 82 edutha ungaluke ivvalavu kovam irrundha engaluku eppadi irrukum mr suriya prakash

    ReplyDelete
    Replies
    1. அனைவரும் நன்பர்களே.., கோபம் வேண்டாம் திரு சின்னசாமி

      Delete
    2. Ungalukku kopam Ippa vara kudathu. 5% relaxation kudatha pothae vanthu irukkanum. Appo ellam enna pannittu iruntheenga

      Delete
    3. Neenga select agala nu udanae case podareenga. Ithai February month relaxation kudatha pothae case pottu irukka vendiyathu thana

      Delete
    4. valai katka urimai ulathu athargaka angalai valaiyai nekka solvathau corecta

      Delete
    5. When the govt given relax that time within one week we had filled case against 5% ok.mr anitha james

      Delete
    6. I m not for ur enemy u r my frind but we want justice ok mr anitha james

      Delete
  26. 90 above appointment Anavarkaluku ethavathu pathipu iruka frndsssss pls any one tell..........

    ReplyDelete
  27. Yarukkum pathippu illai payapadavendam

    ReplyDelete
  28. Tet 2013mudinthuvitathu ithu than theerppu

    ReplyDelete
  29. Tet 2012 ku ithu than nadanthathu friends

    ReplyDelete
  30. சூரிய பிரகாஷ் அவர்களே 2013ஆம் ஆண்டு 82 மதிப்பெண்கள் பெற்று வேளையில் உள்ளவர்களை நீக்கிவிட்டு 2012ஆம் ஆண்டு 82 மதிப்பெண்கள் எடுத்த நண்பர்களை வேளையில் அமர்தினால் உங்களுக்கு சம்மதமா இப்படிக்கு 90 மேல் எடுத்து வேலையில்லா பட்டதாரி

    ReplyDelete
  31. சூரிய பிரகாஷ் அவர்களே 2013ஆம் ஆண்டு 82 மதிப்பெண்கள் பெற்று வேளையில் உள்ளவர்களை நீக்கிவிட்டு 2012ஆம் ஆண்டு 82 மதிப்பெண்கள் எடுத்த நண்பர்களை வேளையில் அமர்தினால் உங்களுக்கு சம்மதமா இப்படிக்கு 90 மேல் எடுத்து வேலையில்லா பட்டதாரி

    ReplyDelete
  32. பதில் கூறவும் நண்பர் சூர்யபிரகாஷ் அவர்களே

    ReplyDelete
  33. சூரிய பிரகாஷ் அவர்களே 2013ஆம் ஆண்டு 82 மதிப்பெண்கள் பெற்று வேளையில் உள்ளவர்களை நீக்கிவிட்டு 2012ஆம் ஆண்டு 82 மதிப்பெண்கள் எடுத்த நண்பர்களை வேளையில் அமர்தினால் உங்களுக்கு சம்மதமா இப்படிக்கு 90 மேல் எடுத்து வேலையில்லா பட்டதாரி

    ReplyDelete
  34. சூரிய பிரகாஷ் அவர்களே 2013ஆம் ஆண்டு 82 மதிப்பெண்கள் பெற்று வேளையில் உள்ளவர்களை நீக்கிவிட்டு 2012ஆம் ஆண்டு 82 மதிப்பெண்கள் எடுத்த நண்பர்களை வேளையில் அமர்தினால் உங்களுக்கு சம்மதமா இப்படிக்கு 90 மேல் எடுத்து வேலையில்லா பட்டதாரி

    ReplyDelete
  35. Engalukkum sammatham 2012il 82 eduthavarkalum weightage IL vanadium. Malar

    ReplyDelete
  36. 90 above appointment Anavarkaluku ethavathu pathipu iruka frndsssss pls any one tell..........

    ReplyDelete
  37. Appointment anavargalukku entha pathippum irukkathu payam vendam

    ReplyDelete
  38. Any chance second list to Sgt before 2015 tet

    ReplyDelete
  39. wait will speak after the judgement

    ReplyDelete
  40. wait will speak after the judgement

    ReplyDelete
  41. All selected government teacher no problem

    ReplyDelete
  42. second listla evalavu per select avanga frendz

    ReplyDelete
  43. Next tet will come on April month?
    what to way to get more mark from English and psychology

    ReplyDelete
    Replies
    1. You should have group study with those who are well versed with English and Psychology

      Delete
  44. நிச்சயமான தீர்ப்பு மதிப்பெ ன் சலுகை யில் சென்றவர்கள் வெ ளியே வர வே ண்டும் என்பதுதான் இது கடவுளால் எழுதப்பட்ட தீர்பு

    ReplyDelete
  45. என்ன தோழரே!!!!
    அவ்விடத்தில் இருந்து யோசித்தால் உண்மை விளங்கும்.

    ReplyDelete
  46. thevai illai wtage only TET ms pothum

    ReplyDelete
  47. Go 25and 29 cancel seithalum All ready appointment should not be canceled

    ReplyDelete
  48. My weightage is 62% in English second listla vaipu ullatha frendz

    ReplyDelete
  49. Will be affected below 90 mark students in sc judgement?

    ReplyDelete
  50. What will change if sc judgement?

    ReplyDelete
  51. This comment has been removed by the author.

    ReplyDelete
  52. TET SC current details pl. we arewaiting(above90)the news anybody answer please

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி