கொல்கத்தாவில் இன்று நடந்த மெர்சண்ட் சேம்பர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேசும்போது, ''1945 ஆம் ஆண்டில் இறந்து விட்டதாக கருதப்படும் நேதஜி சுபாஷ் சந்திர போஸ், விமான விபத்தில் பலியானதாக கூறப்படுவது உண்மை அல்ல.
உண்மையில் அவர் சீனாவின் மன்சூரியா பகுதிக்கு தப்பிச் சென்றார். அப்போது, அந்த பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனை அறிந்த சர்வாதிகாரி ஸ்டாலின் தான் அவரை சைபீரியாவிலுள்ள சிறையில் அடைத்து வைத்து 1953 ஆம் ஆண்டு வாக்கில் தூக்கிலிட்டோ அல்லது துன்புறுத்தியோ கொன்றிருக்கிறார்.
இது, அப்போதைய இந்திய பிரதமர் ஜவர்ஹலால் நேருவுக்கும் தெரியும். இது தொடர்பான உண்மைகள் எதிர்காலத்தில் வெளியாகும்" என்றார்
சென்னையில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது தொடர்புக்கு
ReplyDeletekathir202020@gmail.com
Sir neenga rss la irukkingala?
ReplyDeleteMe?
DeleteS
DeleteSubbu sonna correct ah tha irukkum
ReplyDeleteRajiv gandhi irantha udaney subbu than pulikal than kontrarkal entru CBI ku munnamey,marunaley sonnar enpathai makkal arinthu kollavum...
ReplyDeletepg trb tamil cut-off தெரிந்தவர்கள்பதிவு செய்யவும்...
ReplyDeleteமாமனிதர் நேருவைப்பற்றி விமர்சனங்கள் இருந்தாலும்
ReplyDeleteஇந்த காவிக்கூட்டம் அவரை
தேசதுரோகியாக சித்தரித்து
காங்கிரஸை அழிக்க கனவு
காண்கிறது .
RSS நம் இந்திய தேசத்தின்
ReplyDeleteநலன் கருதி தடைசெய்யப்பட
வேண்டும்
stop your coments
Delete