வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு மண்டபத்தில் மாலையணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர்கள் கோகுல இந்திரா, ஆர்.பி.உதயகுமார், பி.ஆர்.செந்தில்நாதன் எம்.பி, மாவட்ட ஆட்சியர் து.முனுசாமி.
வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை அருகே அவரது நினைவிடத்தில் உள்ள உருவச்சிலைக்கு, அமைச்சர்கள் மாலை அணிவித்து சனிக்கிழமை மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் ஒன்றியம், சூரக்குளம் கிராமத்தில் உள்ள வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில், அவரது உருவச்சிலைக்கு, கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர், எஸ்.கோகுல இந்திரா, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் து.முனுசாமி, மக்களவை உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.குணசேகரன் (சிவகங்கை),
சோழன் சித.பழனிச்சாமி (காரைக்குடி), எம்.குணசேகரன்(மானாமதுரை) ஆகியோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி