இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு ஊதிய குழு குறைபாடுகளை - LETTER NO.60473 (CMPC) 2014-1 / DATE.10.12.2014; மறு ஆய்வு செய்திட வேண்டுதல்மறு ஆய்வு செய்வதற்கு கீழ்கண்ட ஆவணங்களை மிகுந்த சிரமங்களுக்கு இடையே Collect செய்து COMMITTEE CHAIRMAN HONORABLE JUDGEA.S.VENLATACHALAMOORTHY அவர்களிடம் தாக்கல் செய்துள்ளோம்.
இவர் Pay Grievance Redressal Committeeயின் Chairman ஆவார்.
இவருக்கு அனுப்பப்பட்ட 23 ஆவணங்கள் என்ன? என்ன?
1) அரசாணை எண்.234 நிதித்துறை நாள்.01.06.2009.
2) அரசாணை எண்.23 நிதித்துறை நாள்.12.01.2011.
3) தமிழ்நாடு மாநில ஆட்சி மொழி சட்டம் 1956.
4) அரசாணை எண்.305 (பள்ளி கல்வி 1) துறை நாள் 15.12.2000.
5) இந்திய அரசியல் அமைப்பு சட்ட பிரிவு. 14 & 16.
6) அரசாணை எண்.447 / கல்வி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் துறை நாள்.16.07.1996.
7) National Policy on Education (NPE) Report 1986.
8) NPE-Modification-Jan 1992.
9) ஐந்தாம் ஊதிய குழு (1989) திரு.G.ராமானுஜம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அவர்களின் அறிக்கை பக்கம் 139-156 மற்றும் Chapter 3 Point No.27.
10) தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குனரின் ந.க.எண்.302247 / C3 / 2014 நாள். 7 / 2014.....
இன்னும் பல...இது போன்ற 23 ஆவணங்கள் தயார் செய்து நாங்கள் எங்கள் வேலையை தொடர்ந்து கொண்டு இருக்கிறோம்.....நீங்கள் ????
இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் சஙக பாகுபாடு இன்றி......
நாம் எல்லோரும் ஓர் இனம் என்றெண்ணி அனைவரும் திரண்டுவருக...
பிப்ரவரி ஒன்றில் சென்னைநோக்கி....
கார்கில் இராஜேந்திரன்,
TATA மாநில செய்தி தொடர்பாளர், மதுரை
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி