பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு: தொடக்கக்கல்வி இயக்ககம் சுற்றறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2015

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு: தொடக்கக்கல்வி இயக்ககம் சுற்றறிக்கை


தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

*மாணவிகள் பள்ளிக்கு வரும்போதும், பள்ளியை விட்டுச் செல்லும்போதும் தனித்தனியாகபோகாமல் சேர்ந்து குழுவாக பாது காப்புடன் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

* பஸ்களில் பயணம் செய்யும் போது படிக்கட்டில் நிற்கக்கூடாது என்று மாணவர்களுக்கு ஆசிரியர் கள் அறிவுரை கூற வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் திறந்த நிலை கிணறுகள், நீர்நிலை தொட்டி கள், திறந்தநிலை கழிவுநீர் தொட்டி கள் இருந்தால் அவற்றை சீர்செய்ய வேண்டும். இடிந்துவிழும் நிலையில் கட்டி டங்கள் இருப்பின் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

* மாணவர்களுக்கு எட்டும் உயரத்தில் மின்கசிவு ஏற்படாத வாறு பாதுகாப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆபத் தான நிலையில் உள்ள உயர்மின் அழுத்தமின்கம்பிகள் மற்றும் அறுந்து தொங்கும் மின்கம்பிகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

14 comments:

  1. Vijaykumar sir adw scla work pannara frd sonnaru case bendingla vachu 2016tha posting poduvgalama

    ReplyDelete
    Replies
    1. Very good. Nice decision. Wonderful news in 2015. Vaanga Ellorum ukkanthu Azhalaam.

      Delete
  2. Students pls follow the instruction

    ReplyDelete
  3. As Teachers' responsibilities to ensure theses instructions should reach the students.

    ReplyDelete
  4. Vijaykumar sir pg welfare list epa sir ple tell sir

    ReplyDelete
    Replies
    1. PG list may come in between 5 to 8 of jan 2015

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. TET passed above 90 BT teacher physics BC female ..... If any adied school (management) vacancy in Chennai kanchipuram thiruvalluvar district.... Pls contact 9841576515......

    ReplyDelete
  7. OK good order....bt arunga padam nadatherathu.....

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி