இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டி அரசை வலியுறுத்தி தற்போது சென்னையில் உண்ணாவிரதம்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2015

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டி அரசை வலியுறுத்தி தற்போது சென்னையில் உண்ணாவிரதம்...

ஆதி திராவிட-பிரமலை கள்ளர் நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டி அரசை வலியுறுத்தி தற்போது சென்னையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.
Live photos & Thanks To,
Mr.vijayakumar chennai 

42 comments:

  1. Nichayam namakku vetri kittum...

    ReplyDelete
  2. Veelnthorai valthor valavaika venam... kaipidithu thooki vidungal.. n naangal valnthukolkirom... nandri kalviseithi....

    ReplyDelete
  3. Porattam namaku viraivil vetryai tharum.. porattathil kalanthu kondulla nanbarkalukku en vaalthukalaium nanriyaium koori kolkiren.

    ReplyDelete
  4. மிகவும் வருந்துகிறேன் போராட்டத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. Aravali porattam eppovum vettri perum.All the best friends.

    ReplyDelete
  6. கோரிக்கைகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. கோரிக்கைகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்
    என் இனிய நண்பர்களே.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. All the best best friends. .Allah always with us

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. sorry friends ennal porattathil pangu pera mudiyavillai.porattathil pangu petra anaithu nal ullangalukkum nandriyayim valthukalaiyum therivithu kollkiren.

    ReplyDelete
  12. தங்கள்
    கோரிக்கைகள்
    வெற்றிபெற
    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  13. கோரிக்கைகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்
    என் இனிய நண்பர்களே.

    ReplyDelete
  14. Tet paper 2 second list varuma

    ReplyDelete
  15. இனிய மாலை வணக்கம் அன்பர்களே..! இன்று நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை பள்ளியில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்களை விரைந்து பணி நியமன செய்ய வலியுறுத்தி நடைபெற்ற கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் இனிதே நிறைவடைந்தது..! 100க்கும் மேற்பட்ட சகாக்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். காலையில் உண்ணாவிரதத்தை மத்திய, மாநில sc /st அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் 10 க்கும் மேற்பட்ட தோழர்கள் வருகை புரிந்து தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து உண்ணாவிரதத்தை ஆதரித்து "எழுச்சி தமிழர் "மானமிகு. தொல். திருமாவளவன், CPI (M) தோழர்.நயினார் அவர்கள் எழுச்சி உரை ஆற்றினார்கள். இறுதியாக "சுயமரியாதை சுடர் "மானமிகு. கு. செல்வப்பெருந்தகை அவர்கள் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொடுத்தார்கள்..! "நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம் " கண்டிப்பாக நாம் வெற்றி பெறுவது உறுதி..! என்றென்றும் தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete
  16. PG Welfare list any news....? Pls share friends....

    ReplyDelete
  17. Akilan sir thanks for u and your friends

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அவர்கள் கோரிக்கை நிறைவேற வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. Tet vetriku pin velai ethirparil,veetil pala natakalaga unnaviratham thaan ,athai panthal potu ulagirku katiya pinavathu vetri kidaikuma.nam kayangal aaravilai
    Nam magalicheyaga varudam agirthu,namaku neethi ilai,athrkul next tet arivipu varumam. Endru thanium nam velai kanavu.enathan ulaithalum namaku angegaram ilai.nam kanvugal padukai araiodu irukirathu.ninaivathu?????

    ReplyDelete
  21. Thank you so much friends to gave your support.....

    ReplyDelete
  22. 90 &above eduthavargaluku mattuum certificate ,"but job? "

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. இன்றாவது வெற்றி நமது வசம் ஆக என நம்புவோம்

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. Madurai case detail therincha sollunga sir...... Innaikum lawyer varalaya?

    ReplyDelete
  27. All the best friends. Samuthayathil thalthapatavargal munnera ore vazhi kalvi. akaiyal namathu urimaiyei pera porattam thevai.

    ReplyDelete
  28. unnaviratham inithe nadaipetrathu vazhthukkal nanbarkale.

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. TET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

    Reply

    ReplyDelete
  31. Sir,

    Shri Umashankar IAS, should not profess Christianity according to the Constitution(Scheduled Caste) Order 1950. According to this Order- para 2-the person should have born in a caste included in the schedule and according to para 3 - he should profess only Hinduism. This Para clearly states that ...........notwithstanding anything contained in para 2, no person who professes a religion different from Hinduism shall be deemed to be member of Scheduled Caste. The Hon'ble Supreme Court also has confirmed this.

    He has full liberty to profess Christianity, but he cannot continue in IAS.
    The person affected due to his act is only Dalit Hindus.

    ReplyDelete
  32. Sir,

  33. Sir,

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி