மகிழ்ச்சியான செய்தி !!! 2004-2005 ல் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2015

மகிழ்ச்சியான செய்தி !!! 2004-2005 ல் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் !


2004 முதல் -31.05.2006 வரை தொகுப்பு ஊதியத்தில்  நியமனம் பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் 28ஆசிரியர்கள் நீதிமன்றம் சென்றதால் இன்று அவர்கள் பணிநியமனம் பெற்ற நாள் முதல் பணிவரன் முறை பெற்று ஊதியம் வழங்கப்படுகிறது.தற்போது பாதிக்கப்பட்டு இருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் இதேபோல் வெற்றி காட்டும் SSTA மாநில தலைமையில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்,  வென்றுகாட்டும் SSTA!   விரைவில் வென்று காட்டும் SSTA!!

 

3 comments:

 1. Is it true? Date of Regularization is 1.5.2006? But our date of regularization is 1.6.2006.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. Medical leave எடுப்பது சார்பாக
  Rules தெரிந்தவர்கள்
  தயவுசெய்து mail
  பண்ணவும்
  arumairajan@gmail.com

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி