அரசு கலை-அறிவியல் கல்லூரி களில் 1,095 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், உளவியல், சமஸ்கிருதம், சமூகவியல், விஷூவல் கம்யூனிகேஷன், இந்திய கலாச்சாரம், மனித உரிமைகள் ஆகிய 6 பாடங்களுக்கான நேர்முகத்தேர்வு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற உள்ளது.தகுதியுள்ள விண்ணப் பதாரர்களுக்கு இதற்கான அழைப்புக் கடிதம் தபாலில் அனுப்பப்படும். மேலும், தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இருந்தும் அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
TRB SPEED 2012 TO 2015 .
ReplyDeleteWhen it finish this process???????? When will give the appointment order for selected candidates.
ReplyDeletemay 2015
DeleteHow sir. Did u gather any news. If u have abt this, pls post it clearly
DeleteWen notification for new appointment through common competitive exam ?
ReplyDeleteAfter state election sir. Before 2016, not possible
DeleteIs it sure?
DeleteS. Currently They are doing the process very slowly. After that they will start engg college process Meanwhile they will be called for polytech college lecturer post before election. they will complete these process after the election. before election it will be a question mark.
DeleteAny one got call letter from bc welfare. Dept?
ReplyDelete