ஸ்மார்ட் போன் சார்ட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2015

ஸ்மார்ட் போன் சார்ட்


புதிதாக ஸ்மார்ட் போனை வாங்க வேண்டும் என விருப்பம் இருந்தாலும் எந்தப் போனை வாங்குவது எனத் தெரியாமல் குழப்பம் இருக்கிறது. இதற்குத் தீர்வாகப் பிராடக்ட் சார்ட் இணையதளத்தில், பெரும்பாலான ஸ்மார்ட் போன்களின் விவரங்கள் ஒரே சார்ட்டில்கொடுக்கப்பட்டுள்ளன.
வரைபடம் போன்ற இந்தச் சார்ட்டில் ஸ்மார்ட் போன்கள் சின்னச் சின்ன ஐகான்களாக இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு ஐகானையும் கிளிக் செய்தால் அதன் அம்சங்கள் மற்றும் விலையைப் பார்க்கலாம். போனின் நினைவுத்திறன், டிஸ்பினே துல்லியம், அளவு உள்ளிட்ட அடிப்படை அம்சங்களையும் பார்க்கலாம்.ஒரே சார்ட்டின் மூலமே சந்தையில் உள்ள ஸ்மார்ட் போன்களின் நிலை மற்றும் நமக்கேற்றது எது என்பதை ஆராய்ந்துவிடலாம். அமெரிக்காவை மையமாகக் கொண்ட இணையதளம் என்றாலும் போன்களின் விவரங்கள் பொதுவானவை என்பதால் எல்லோருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.இந்தத் தளம் ஏற்கெனவே லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்காக இதே போன்ற வழிகாட்டி வரைபடத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளது.

ஸ்மார்ட் போன் சார்ட்டை பார்க்க:
http://www.productchart.com/smartphones/

5 comments:

  1. i want to like marry govt teacher, any one have same idea please call me 9578874072
    my date of birth is 23/09.1988






    ReplyDelete
  2. Dear கல்விச்செய்தி,
    நாளை மற்றும் நாளை மறுநாள் CV செல்லவிருக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயனுள்ள தகவல்கள் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி,

    ReplyDelete
  3. Hi Friends Do U want any hell in PG CV make call me 9894772233

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி