சென்னை - முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் களுக்கான தேர்வு முடிவுகளைவெளியிட்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் 16 ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு ம் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.
காலியாக உள்ள 1807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினைகடந்த மாதம் 10 ம் தேதி நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய அந்த தேர்வை 1 லட்சத்து 90 ஆயிரத்து 922 பேர் எழுதினார்கள்.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான உத்தேச விடைகள் கடந்த ஜனவரி 22 ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு 29 ம் தேதி வரை கருத்துகள் கேட்கப்பட்டன. தேர்வர்களின் கருத்துகளை வல்லுனர் குழுவினைக் கொண்டு ஆராய்ந்து இறுதி விடைகள் தயார் செய்யப்பட்டு , விடைத்தாள் கம்ப்யூட்டர் மூலம் திருத்தப்பட்டன. தற்பொழுது எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இறுதி விடைகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு பணியிடத்திற்கு ஒருவர் வீதம் வரும் 16ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.
இதற்கான இடம் குறித்த அறிவிப்பு விரைவில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படுவதுடன், அழைப்பு கடிதங்களும் ஆசிரியர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
This comment has been removed by the author.
ReplyDeleteSir Naan intha examla 82 mark.1st time pgtrb ezhuthinen.english major.entha book padikalam. Neenga guide panuga sir.Pls reply sir.
DeleteThis comment has been removed by the author.
DeletePG TAMIL: இறுதிப்பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறுமா?
Deleteதமிழ் பாடத்திற்கு 325 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுல் 277 பேர் மட்டுமே இறுதிப்பட்டியலில் இடம்பெறுவர்.எனவே உங்கள் நிலையை அறிய
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தமிழ்ப்பாடப் சன்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டோர் பட்டியலின் அடிப்படையில் தாங்கள் பெற்ற மதிப்பெண்ணுடன் தங்களின் வேலைவாய்ப்பக பதிவு முன்னுரிமைக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்,11,12 ஆம் வகுப்பு கற்பித்தல் அனுபவத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் ஆகியவற்றினையும் as on (16.02.2015)கீழ்கண்டவாறு குறுந்தகவல்(sms) கீழ்கண்ட அலைபேசி எண்ணுக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வெய்ட்டேஜ் மதிப்பெண்ணை சரியாக கணக்கிட்டு அனுப்பவும்.தேர்ந்தெடுக்கப்பட உள்ளோரின் இறுதி கட்-ஆப் மதிப்பெண்ணை நாம் ஓரளவுக்கு யூகிக்க அவை வெளியிடப்படும்.
கீழ்கண்ட தகவல்களை அனுப்பிவக்க வேண்டுகிறோம்.
SMS அனுப்பிவைக்க வேண்டிய பார்மேட்
SMS. FORMATE
NAME-GENDER -COMMUNITY- mark in exam- marks for employment seniority and experience - total - community turn as per CV list
EXAMPLE
Ramesh. M. BC 109 4. 113 GTG
SAKTHI. . M. MBC. 100 2. 103. GTWPH
அலைபேசி எண்:9578945369
DETAILS
Weigtage marks marks for employment seniority as on 16.02.2015
1-3.Years. 1.
3-5.Years. 2
5-10.Years. 3
Above 10.Years. 4
Weigtage marks for experience handling tamil subject for class 11,12 in recognized schools-as on 16.02.2015
1-2.Years. 1.
2-5.Years. 2
Above 5. Years 3
Additional list chance irukka
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteany chance to conduct next pg trb in this year sir
Deleteஉறுதியாக உள்ளது
Deletegd mrn.
ReplyDeletetrb exam irukum.but tet ???
This comment has been removed by the author.
ReplyDeleteCase?
ReplyDeleteCase is filed for English
ReplyDeleteAppa sarithan.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMr.srimathi ramrsh sir, when will be pg trb exam in this year. Can we expect this April/may.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteறிவிப்பு வருமா வராதா என்று சொல்லுங்கள் அதற்கு பிறகு படிக்கிறேன் என்று எவரேனும் நினைத்தால் போட்டித் தேர்வில் எப்போதும் தேர்ச்சி பெறவே முடியாது.முற்றிலும் உண்மை.
DeleteCongratulations...
ReplyDelete
ReplyDeleteS... Sir..
Hard work never fail..
Congratulations..
I'm so happy now..
This comment has been removed by the author.
ReplyDeleteDear ramesh
ReplyDeleteKindly send yr mail id to anbuakse2@gmail.com
This comment has been removed by the author.
DeleteThose who called for cv, if you've got experienced... Rush up to get experience certificate as early as possible... Is tough to get t... Lots of procedures are there... Kindly get t which will definitely help you to get into final list... All the best in advance....
ReplyDeletePG TAMIL: இறுதிப்பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறுமா?
ReplyDeleteதமிழ் பாடத்திற்கு 325 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுல் 277 பேர் மட்டுமே இறுதிப்பட்டியலில் இடம்பெறுவர்.எனவே உங்கள் நிலையை அறிய
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தமிழ்ப்பாடப் சன்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டோர் பட்டியலின் அடிப்படையில் தாங்கள் பெற்ற மதிப்பெண்ணுடன் தங்களின் வேலைவாய்ப்பக பதிவு முன்னுரிமைக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்,11,12 ஆம் வகுப்பு கற்பித்தல் அனுபவத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் ஆகியவற்றினையும் as on (16.02.2015)கீழ்கண்டவாறு குறுந்தகவல்(sms) கீழ்கண்ட அலைபேசி எண்ணுக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வெய்ட்டேஜ் மதிப்பெண்ணை சரியாக கணக்கிட்டு அனுப்பவும்.தேர்ந்தெடுக்கப்பட உள்ளோரின் இறுதி கட்-ஆப் மதிப்பெண்ணை நாம் ஓரளவுக்கு யூகிக்க அவை வெளியிடப்படும்.
கீழ்கண்ட தகவல்களை அனுப்பிவக்க வேண்டுகிறோம்.
SMS அனுப்பிவைக்க வேண்டிய பார்மேட்
SMS. FORMATE
NAME-GENDER -COMMUNITY- mark in exam- marks for employment seniority and experience - total - community turn as per CV list
EXAMPLE
Ramesh. M. BC 109 4. 113 GTG
SAKTHI. . M. MBC. 100 2. 103. GTWPH
அலைபேசி எண்:9578945369
DETAILS
Weigtage marks marks for employment seniority as on 16.02.2015
1-3.Years. 1.
3-5.Years. 2
5-10.Years. 3
Above 10.Years. 4
Weigtage marks for experience handling tamil subject for class 11,12 in recognized schools-as on 16.02.2015
1-2.Years. 1.
2-5.Years. 2
Above 5. Years 3
Is Msc-Bio technology and Msc-Botany equivalent?? Someone please answer?? Thanks..
ReplyDelete