PGTRB-2015 : முதுகலை ஆசிரியர் தேர்வு - சான்றிதழ் சரிப்பார்ப்புகான இடம், தேதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2015

PGTRB-2015 : முதுகலை ஆசிரியர் தேர்வு - சான்றிதழ் சரிப்பார்ப்புகான இடம், தேதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

68 comments:

 1. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

  நமது ஆதிதிராவிடர் நியமன வழக்கு முடிந்து நிச்சயமாக நாம்

  இந்த வருட கோடை விடுமுறையில் நாம் ஆசிரியராக
  பல பயிற்சிகளை பெற செல்வோம் என்பது உறுதி

  மாதம் ஒருமுறை வழக்கு விசாரணைக்கு வருகிறது,
  எனவே இந்த மாதம் நமது வழக்கு விசாரணைக்கு நிச்சமாக வரும்,
  அன்று நமது பிரச்சனை முடியும்,
  புதிய பரிணாமம் தொடரும்
  காத்திருங்கள்,,,,
  வாழ்த்துக்கள்,,,,

  ReplyDelete
  Replies
  1. TET passed SCA paper 2 social science aided school in Tiruneveli dist ph 8056817432

   Delete
 2. Suprim court case எப்போது தெரிந்தவர்கள் பதிவிடவும்.நேற்று நணபர் ஒருவர் தெரிவித்தார் 90 மேல் பெற்றவர்களுக்கு பணி வழங்க அரசு ஆலோசிப்பதாக தெரிவித்தார் அது பற்றி தெரிந்தவர்கள் பதிவிடவும்.

  ReplyDelete
  Replies
  1. yes mr chinnasamy supreme court case march 26th hearing varukirathu.... athatkul above 90 candidateskku list vittu problem solve aaga chances irukku....

   Delete
  2. தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. தங்களிடம் பேச வேண்டும் அலைபேசி எண் கொடுங்கள்

   Delete
 3. முனி& அகிலன் சார் , ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கு நிலவரம் ?????????????

  ReplyDelete
 4. இன்றும் ஏமாற்றம் மட்டுமே மிச்சம்........

  ReplyDelete
 5. ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர் நியமன வழக்கு...முடிவு??????????????????? தலையில் விழுந்தது இடி,
  ,.

  ReplyDelete
 6. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய கொடுமை....

  ReplyDelete
 7. ஏமாற்றம்....ஏமாற்றம்...ஏமாற்றம்...மட்டுமே.4 மாதங்களாக நமக்கு தொடர்ந்து வருகிறது...

  ReplyDelete
 8. அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய மதிய வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. akilan sir ,
   what happen adw case details??????????????????????

   Delete
 9. lll tamilnatu tntet pass seitha manavargaluku potuviduvargal pola.........govinda govinda.........

  ReplyDelete
 10. Eppo PG examla obc 50% sc 45%st 40% eduthaganum endru trb solli eruku.so evangaluku mattum yen mark adipadaiyel kupittu appointment tharanga.evangalukum tet mari weigtage potu appuram result vittu appointment tharalamey. Appadi illana tet ah pg mari mark base LA kuppitu weight age poduinga. Enna kodumai sir ethu

  ReplyDelete
 11. Adutha tet examku attend panra ellarum pass nu oru. G.O pass pannuvanga appuram election mudichathum atha cancel pannuvanga. Paditha pattatharigala partha avangaluku ennamari theriuthu........ Ellathukum oru mudivu undu

  ReplyDelete
 12. PG= BT= TEACHER. I THINK BOTH ARE TEACHER. THAN Y TN TRB BORED SEE partial ......PG KU ORU RULL TET KU ORU RULL...... WOW SUPER SUPER....... ROOM POTU YOSIPANGALO .........

  ReplyDelete
 13. PG= BT= TEACHER. I THINK BOTH ARE TEACHER. THAN Y TN TRB BORED SEE partial ......PG KU ORU RULL TET KU ORU RULL...... WOW SUPER SUPER....... ROOM POTU YOSIPANGALO .........

  ReplyDelete
 14. Adutha tet examku attend panra ellarum pass nu oru. G.O pass pannuvanga appuram election mudichathum atha cancel pannuvanga. Paditha pattatharigala partha avangaluku ennamari theriuthu........ Ellathukum oru mudivu undu

  ReplyDelete
 15. lll tamilnatu tntet pass seitha manavargaluku potuviduvargal pola.........govinda govinda.........

  ReplyDelete
 16. adw and piramillai kallar நலத்துறை பள்ளிகளில் நியமனம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வரவில்லை

  ஆனால் நாம் இது நாள் வரை யார் மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டோமே அவர் அதாவது நமது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கும் உயர்திரு ADVACATE GENERAL ( அரசு தலைமை வழக்கறிஞர் )மதுரை உயர் நீதி மன்ற கிளையில் தான் இருக்கிறார்

  AG ( அரசு தலைமை வழக்கறிஞர் ) மதுரைக்கு வருவதை முன்பே தெரிந்திருந்தும் நமது வழக்கைவிசாரணைக்கு வர வைக்க தவறிய மதுரை AAG யை என்ன செய்வது

  கிராணைட் முறைகேடு சம்பந்தமான வழக்கிற்காக மதுரை வந்த AG நமது வாழ்க்கை இப்படி கேள்விக்குறியாக இருக்கிறதே என்ற எண்ணம் துளி கூட இல்லாமல் போனது ஏன்

  யாரை குறை கூறுவது?

  இன்றைய மதுரை நீதிமன்ற நிலவரம் குறித்து நமது வழக்கறிஞரிடம் கேட்டுவிட்டு மாலை தகவல் பதிவிடுகிறேன்

  நன்றி

  ReplyDelete
 17. இந்த ஆசிரியர்கள் மட்டும் PG தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமணம் செய்யப்படுகின்றார்கள். அவர்களின் அடிப்படை அதாவது +2, UG,PG,B.ED மதிப்பெண்களை பார்த்து.தகுதிகளை அளவிட்டு தரமான ஆசிரியர்களை ஏன்? இவர்கள் அடையாளம் காண்பது இல்லை? +2 மாணவர்கள் மீது மட்டும் ஏன் அக்கரை காட்டவில்லை இந்த TRB .

  ReplyDelete
 18. இந்த ஆசிரியர்கள் மட்டும் PG தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமணம் செய்யப்படுகின்றார்கள். அவர்களின் அடிப்படை அதாவது +2, UG,PG,B.ED மதிப்பெண்களை பார்த்து.தகுதிகளை அளவிட்டு தரமான ஆசிரியர்களை ஏன்? இவர்கள் அடையாளம் காண்பது இல்லை? +2 மாணவர்கள் மீது மட்டும் ஏன் அக்கரை காட்டவில்லை இந்த TRB .

  ReplyDelete
 19. அரசு மற்றும் அரசு அதிகாரிகள் நினைத்தால் மட்டுமே ஆ.தி மட்டும் பி.க . வழக்கு முடியும்.

  ReplyDelete
 20. Enna AG sir ippidi pandringale sir'! Seekirama vanthu enga valakai mudhinga sir'.@@@@@@ meendum oru poratathuku thayarakungal

  ReplyDelete
 21. Above 90 eduthu job kedaikama ethna per irukom?...

  ReplyDelete

 22. ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் நியமன வழக்கு முடியாததற்கு மறைமுக காரணம் உள்ளதோ?....என்ன ன்னு தெரியலையே...

  ReplyDelete
 23. மன உளச்சல் எங்களை வாட்டி வதைக்கிறது.....

  ReplyDelete
 24. AG அய்யா! ஏன் அய்யா இப்படி படுத்துரீங்க???

  ReplyDelete
 25. AG அய்யா! ஏன் அய்யா இப்படி படுத்துரீங்க???

  ReplyDelete
 26. I am 90 in paper 1 now pg trb i am 96 in BC en thappu nan ug pg english medium. 89 mark tamil medium selected for pg trb i am un selected both two exam paper 1 weightage problem pg trb medium problem nan en vithiya govt sathiya

  ReplyDelete
 27. ஒரு மெல்லிசான கோடு ----கோட்டுக்கு இந்த பக்கம் ADW case...அந்தப்பக்கம் Private school முடிவு எடுக்கவேண்டிய நேரம் வந்துருச்சி........எந்தப்பக்கம்????????

  ReplyDelete
 28. ஒரு மெல்லிசான கோடு ----கோட்டுக்கு இந்த பக்கம் ADW case...அந்தப்பக்கம் Private school முடிவு எடுக்கவேண்டிய நேரம் வந்துருச்சி........எந்தப்பக்கம்????????

  ReplyDelete
 29. Trb should consider the +2, ug, pg, b.ed marks. But they didn't follow this . Then how can the ability teaching is possible? ?????????? Trb board think wise

  ReplyDelete
 30. இனிய இரவு வணக்கம் அன்பர்களே..! தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

  ReplyDelete
 31. Is chance to second list for paper 1

  ReplyDelete
 32. Pg Trb syllabus change aga vaaipu irukka
  .. Pls Tell me if anyone knows...

  ReplyDelete
  Replies
  1. TET passed SCA paper 2 social science aided school in Tiruneveli dist ph 8056817432

   Delete
 33. PG TRB 2ND LIST EPPA SIR PODUVINGA BY SABARIVASAN.PDKT SIR ANY BODY REPLY ME SIR

  ReplyDelete
 34. This comment has been removed by the author.

  ReplyDelete
 35. Ammavai nambinor kaividapadar. So wait guys second list poduvanga.by ammavin viswasi.

  ReplyDelete
  Replies
  1. TET passed SCA paper 2 social science aided school in Tiruneveli dist ph 8056817432

   Delete
 36. Pg trb first list candidates all the best by pmvsabari

  ReplyDelete
 37. According to my knowledge, Second list will be published after the final list of the fresh list...

  ReplyDelete
 38. This comment has been removed by the author.

  ReplyDelete
 39. CV ku ONLINE EMPLOYMENT REGISTRATION CARD IRUNTHA mattum pothuma sir

  ReplyDelete
 40. no second list will be prepared.

  ReplyDelete
 41. there is no extra notification. They will get the app. Order march itself

  ReplyDelete
 42. Sathi enna solla varinga second list unda illiya eppa varum

  ReplyDelete
 43. Anybody knows tell me second list eppothu? Varuma varatha

  ReplyDelete
 44. This comment has been removed by the author.

  ReplyDelete
 45. TET passed SCA paper 2 social science aided school in Tiruneveli dist ph 8056817432

  ReplyDelete
 46. Thanks for sharing, nice post! Post really provice useful information!

  Giaonhan247 chuyên hướng dẫn cách mua hàng trên amazon ship về việt nam cũng như hướng dẫn tự mua hàng trên amazon ship về Việt Nam uy tín, và kinh nghiệm mua hàng trên amazon cũng như cách tính thuế khi mua hàng trên amazon giá rẻ.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி