பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரைக்கு (கேப்ரன் ஹால் பள்ளி) முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி,
உசிலம்பட்டிக்கு (கேரன் மெட்ரிக்) எஸ்.எஸ்.ஏ., திட்ட முதன்மை கல்வி அலுவலர் பார்வதி, மேலுாருக்கு (நாய்ஸ் மெட்ரிக்) மாவட்ட கல்வி அலுவலர் லோகநாதன் நியமிக்கப்பட்டனர்.
இந்தாண்டு முதன்முறையாக கூடுதல் அதிகாரிகளாக தலைமையாசிரியர்கள் ஜெகநாதன், இந்துமதி, துரைப்பாண்டி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Hai friends good eve. Nalai11/03/15
ReplyDeleteNamathu valakku
Court no 10
Nangavathu valakkaka idam petrullathu.
Nallathu nadakkum ena nampuvom...