விரிசல் பள்ளிகளில் பாடம் நடத்த தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2015

விரிசல் பள்ளிகளில் பாடம் நடத்த தடை

திண்டுக்கல்:மேற்கூரை விரிசல் உள்ள பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.பராமரிப்பு இல்லாததால் ஏராளமான ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் சேதமடைந்துள்ளன. புதிய வகுப்பறை கட்டடங்களில் கூட மேற்கூரையில் விரிசல் உள்ளது. இதனால் மேற்கூரை விரிசல் உள்ள பள்ளிகளில் பாடம் நடத்தக்கூடாது. வளாகத்தில் உள்ள பழுதடைந்த கட்டடங்களை இடித்துவிட வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏப்ரலுக்குள் கட்டங்களை சீரமைத்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். இதனால் முழு ஆண்டு தேர்வு முடிவதற்குள் பழுதடைந்த கட்டடங்கள் எஸ்.எஸ்.ஏ., பராமரிப்பு நிதி மூலம் சீரமைக்கப்பட உள்ளன. இதற்கான ஆலோசனை களை வழங்கி உள்ளோம், என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி