NEXT TET விரைவில் ...! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2015

NEXT TET விரைவில் ...!

39 comments:

  1. PG- 14-15 COUNSCELING WILL BE NEXT WEEK...---DINAMANI NEWS

    ReplyDelete
    Replies
    1. Dinamani la eppa vantha news sir...

      Delete
    2. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு

      நன்றி தினமணி

      ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,700-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது.

      இந்தத் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியிட்டது. அதன் பிறகு, பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு இந்தப் பட்டியல் அண்மையில் அனுப்பப்பட்டது.

      இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவித்தன. 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1,90,922 பேர் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

      போட்டித் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

      போட்டித் தேர்வு மதிப்பெண், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மதிப்பெண், பணி அனுபவத்துக்கான மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் 1,700-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.

      இதில், உடற்கல்வி இயக்குநர் அளவிலான 27 பணியிடங்களுக்கு மட்டும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

      Delete
    3. 2014-15 kalvi aandil paniyilirunthu retire aagum anaivarume superannuation la work senjuttu iruppanga avanga 31st may thaan paniyilirunthu selvarkal appo antha paniyidathukku (illatha vacant) kku advance aa fill up seikirarkala ? So counselling june kku piragu thaan irukkum athuvum regular teachers kku couselling mudincha piragu thaan irukkum. Anyway vetripetra panikaga kathukkondirukkum anaivarukkum vaalthukkal.

      Delete
    4. Only vacant as on date is prepared and the vacant list is ready for counseling

      Delete
  2. PG- 14-15 COUNSCELING WILL BE NEXT WEEK...---DINAMANI NEWS

    ReplyDelete
  3. computer science graduates all are awaiting for TET Exam please consider favorably tamilnadu government

    ReplyDelete
  4. Many Brokers are Active from now itself for Collecting Huge amount for upcoming TET Exams to make many unprofessional teachers

    ReplyDelete
  5. april 13 ku kavathu somiya G VARUVANA

    ReplyDelete
  6. Replies
    1. 2014 PASS PANNIA AVANGALUKKU FIRST POSTING NEXT TET DATE SOLLANUM OK

      Delete
  7. 2014 TET PASS PANINA VANGA APPOINMENT PANITTU THAN NEXT TET DATE SOLLANUM ILLAINA MEENUM CASE THAN PODAUM

    ReplyDelete
  8. NEXT TET DATE SOLLA VIDA KUDATHU FRIENDS 2014 PASS PANAVANGA LLUKKU FIRST POSTING VANNUM

    ReplyDelete
    Replies
    1. நண்பரே கடந்த முறை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் காலிபனியிடம் இன்னும் நியமிக்க படவில்லை .நமக்கு அறிவிக்கப்பட்ட பணியிடம் adw and கள்ளர் துறை பணியிடங்கள் 2012-2013 தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டே நிரப்பப்படும் .அப்படி நம்முடைய நியமனத்தை முடிக்காமல் ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டால் அந்த தகுதி தேர்விற்கு நீதிமன்றதின் வாயிலாக தடை ஆணை வாங்க நாம் தயாராக இருக்க வேண்டும் .நன்றி

      Delete
  9. ADVACATE SOMIYA G KANAVILLAI

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. 2014 TET PASS PANNITU 40,OOO PER WAITINGLA IRRUKANGA . FIRST AVANGALUKKU POSTING POTTU TTU THAN NEXT TET DATE SOLLANUM IILAINA CASE THAN

    ReplyDelete
    Replies
    1. புதிதாய் படித்த எங்களுக்கு வாய்ப்பு வேண்டாமா? நண்பரே.

      Delete
    2. Hai nanga ungaluku vaipu varakutathunu sollala,erkanave pala kanavoda irukura engala ematha venanu than solrom

      Delete
    3. Hai nanga ungaluku vaipu varakutathunu sollala,erkanave pala kanavoda irukura engala ematha venanu than solrom

      Delete
    4. 82-89 cancelled and govt filed review in madurai

      Delete
    5. Hair Jose sir neenga enna solringanu purila

      Delete
  12. WHERE IS SOMIYA G ENNAGE POI THOLLAITHAN COURT KU VARAMA

    ReplyDelete
  13. NE DATE SOLLU NEXT CASE THAN PODANUM

    ReplyDelete
  14. NAN TET 2013L PAPER1 MARK 108. NEXT TET 2015 EXAM ELUTHI ATHIL SUPPOSE 90 MARK EDUTHAL (ATHAVATHU MARK KURAINTHAL) ETHAI KANAKIL EDUTHU KOLVARKAL. THERINTHAVARGAL KOORAVUM.

    ReplyDelete
    Replies
    1. neengal court ku pongal stay vangunal

      Delete
    2. last year tet exam vantha perku case pottanga but ippo tet aarmikkum poothe case than pottanum

      Delete
    3. 108 Mark will be considered

      Delete
    4. YES 108 MARK WILL BE CONSIDERED

      Delete
  15. pass panavanga apply panaunma illai 82 mark ullavanga apply pananuma 90 ku mella ullavanga apply pananuma yarthan da apply panaunm so friends next tet date solla vida kudathu

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  16. Pakalom nadakattum subha kaariyam

    ReplyDelete
  17. ஹாய் அருண் கடந்த TET நடந்த போது cut of mark வந்துவிட்டது. அதற்கு முன்பு cutof முறை இல்லை. இனி வரும் காலங்களில் அந்த ஆண்டில் ஆசிரியர்கள் தேவைக்கேற்ப cut of மாறும் ஆதலால் நீங்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றிபெற வேண்டும்.

    ReplyDelete
  18. Even 1000s and 1000s of TET are conducted, our teachers are having guts to face and pass. But they have to consider and give posting to all those who have passed.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி