தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் 1.50 லட்சம் காலியிடங்களால் அரசுப்பணிகள் முடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 6, 2015

தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் 1.50 லட்சம் காலியிடங்களால் அரசுப்பணிகள் முடக்கம்


தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் 1.50 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதால் பணிகள் ஏதும் நடக்காமல் முடங்கியநிலையில் உள்ளது. இதை கண்டித்தும், அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு எதிராக அனைத்து அரசு ஊழியர் சங்கங்களும் ஒருங்கிணைந்து விரைவில் போராட்டம் நடத்த போவதாக அரசுப்பணியாளர் சங்க மாநிலத்தலைவர் தமிழரசன் கூறினார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் மத்திய செயற்குழுக்கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. பின்னர் மாநிலத்தலைவர் தமிழரசன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் தற்காலிக பணியாளர்களாக சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், வளர்கல்வி ஊழியர்கள், கணினி பயிற்றுநர்களை இதுவரை தமிழக அரசு நிரந்தரம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. குறிப்பாக 2003க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தைஅமல்படுத்தி ஏமாற்றி வருகிறது.அதிமுக தேர்தல் வாக்குறுதியின்படி இதனை மாற்றிஅமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் 1.50 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதால் பணிகள் ஏதும் நடக்காமல் முடங்கியநிலையில் உள்ளது. தேர்வாணையம் மூலம் எடுக்கப்படும் ஊழியர்கள் போதுமானதாக இல்லை. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப 5 சதவீதம் பேரைக்கூட தேர்வுசெய்யவில்லை. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்தவர்களும் காத்திருக்கிறார்கள். இதனால் அரசுஅலுவலகங்களில் மற்றவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கடந்த பட்ஜெட்டிலும் எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் தலைமைசெயலக ஊழியர் சங்கத்துடன் அனைத்து சங்கமும் ஒருங்கிணைந்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

35 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. What r u trying to say sc will terminate relaxation selected candidates!!!! Kadavule enna kodumai

      Delete
    2. Black man நீங்க சொல்லுவது போல் இருக்கட்டும் ஆனால் சலுகை மதிப்பெண் பெற்றவர்களுக்கு சோதனை என்றால் அதில் உங்களுக்கு என்ன அப்படி ஒரு சந்தோஷம்

      Delete
    3. Black man நீங்க சொல்லுவது போல் இருக்கட்டும் ஆனால் சலுகை மதிப்பெண் பெற்றவர்களுக்கு சோதனை என்றால் அதில் உங்களுக்கு என்ன அப்படி ஒரு சந்தோஷம்

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. ஒருத்தன அடிச்சுட்டு தான் நாம மேல வரணும்னு நினைச்சா, கடைசி வரைக்கும் வர முடியாது....

      Delete
    6. Don't happy block man then life will be black, don't hurt selected relaxation candidates

      Delete
    7. Inga narai sc judge irukangapa.aduthavarai veelthi than mattum valum ennam endrum nelaikathu.court ungaluku mattum illai .engalukum porada therium sir

      Delete
    8. Inga narai sc judge irukangapa.aduthavarai veelthi than mattum valum ennam endrum nelaikathu.court ungaluku mattum illai .engalukum porada therium sir

      Delete
    9. உங்களுக்கு வேலை கிடைக்கும் என கூறினால் சரி எங்கள் வேலையை பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம் அதை காப்பாற்றி கொள்ள எங்களுக்கு தெரியும்

      Delete
    10. திரு.பிளாக் மேன்

      வேலையில இருக்கும் ஆசிரியரை பற்றி கவலை கொள்ளாமல்..... மற்ற போட்டித் தேர்விற்க்கு எப்படி படிக்கலாம் என்று சிந்தியுங்கள்........ வாழ்க்கையில் உயர்ந்த இலட்சியத்தை அடைவீர்கள்

      Delete
  2. Sevi vali seithi yelam thevai illai??!!! Emba kolapuringa?!!!!

    ReplyDelete
  3. Sevi vali seithi yelam thevai illai??!!! Emba kolapuringa?!!!!

    ReplyDelete
  4. இதுவும் கடந்து போகும் கவலை வேண்டாம் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. Government vellail irukavangalaa kandippa onum panna matanga...... Ethu ellarukum theriyuum.... Government kaividathu.... Engalukum preference thantha pothum..... Aided school la ullavangala kapatha vendiya avasiyam government ku illa illa

      Delete
  5. Black man news Silarukku nalla news silarukku ketta news

    ReplyDelete
  6. அடுத்த தகுதி தேர்வில் சில மாற்றங்கள் வரலாம் தமிழ் 30 வினாக்கள் ஆங்கிலம் 30 வினாக்கள் உளவியல் 30 வினாக்கள் major 60 வினாக்கள்........... ஆங்கிலத்திற்கு பதில் பொது அறிவும் இடம் பெறலாம்

    ReplyDelete
    Replies
    1. இந்தியா முழுவதுமே ஒரே மாதிரியான question pattern பயன்படுத்தப்பட்டு வருகிறது ...

      so தகுதி தேர்வில் மாற்றம் வர வாய்ப்பு இல்லை

      Delete
    2. புரியவல்லையே. ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி வினா அமைப்பு முறையே கொண்டுள்ளது

      Delete
    3. புரியவல்லையே. ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி வினா அமைப்பு முறையே கொண்டுள்ளது

      Delete
  7. Government vellail irukavangalaa kandippa onum panna matanga...... Ethu ellarukum theriyuum.... Government kaividathu.... Engalukum preference thantha pothum..... Aided school la ullavangala kapatha vendiya avasiyam government ku illa illa

    ReplyDelete
    Replies
    1. இது தான் சரி

      Delete
    2. இது தான் சரி

      Delete
    3. அரசு உதவி பெறும் பள்ளியில் பணி புரிபவர்களுக்கு நிர்வாகத்தால் எந்த பிர்சனையும் இல்லை

      Delete
    4. உண்மை உதவி பெறும் பள்ளிகளை காப்பற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. ஏனெனனில் அரசு மூலமாக நேரடியாக பணிநியனம் செய்ததை எதிர்த்து தானே வழக்கு தொடுத்தது இருக்கிறார்கள்

      Delete
    5. திரு.அலெக்ஸ் சார், டெட் -2013 வழக்கு எந்த நிலைமையில் உள்ளது இந்த மாதத்திற்குள் முடியுமா? இல்லை தமிழக சட்டசபை தேர்தல் டிசம்பர்ல வருதுன்னு சொல்லுறாங்க அப்படி இருந்தால் தேர்தல் முடிந்தால் தான், ஆசிரியர் தகுதி தேர்வு அல்லது வழக்கு போட்டவர்களுக்கு எதாவது வாய்பு கிடைக்குமா?

      Delete
    6. சட்டசபை தேர்தல், ஆசிரியர் தகுதி தேர்வை எந்த விதத்தில் கட்டுபடுத்தும் என்று தெரியவில்லை. ஆனால் அரசு தகுதி தேர்வை வைப்பதில் வெகு முனைப்பாக உள்ளது. தீர்ப்புக்கு பிறகு தகுதி தேர்வை அரசு உடனடியாக வைத்துவிடும். இல்லையென்றால் NCTEக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

      Delete
    7. வழக்கு பற்றி உங்கள் கருத்து ஏதும் பதிவு செய்யவில்லை...

      Delete
    8. தீர்ப்பை கணிக்க முடியவில்லை

      Delete
  8. Indha varudam Tet exam ullatha illaia yaravathu sollunga, Nan Bed seranum

    ReplyDelete
  9. பி.எட் கன்டீப்பாக சேருங்கள் அதே சமயம் டெட்டுக்கும் படியுங்கள் வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  10. Alex sir TET pass aana serving army soldier's dependant ku pani niyamanathil quota vunda illaiya? sollunga plz

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி