சென்னை ஐகோர்ட்டில் தட்டச்சுப்பணியாளர்கள் 139 பணியிடங்களுக்கு 383பேர்களை அழைத்து சான்றிதழ் சரிபார்த்தல் பணி நேற்று பிராட்வே அருகே உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் தொடங்கியது. அப்போது தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சான்றிதழ் சரிபார்த்தல்
தட்டச்சு பணியாளர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் பணி நேற்று தொடங்கியது. அது இன்று(செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. தோட்டக்கலை அதிகாரிகளுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் கடந்த (மார்ச்) மாதம் 30-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதுவும் இன்று முடிகிறது. மேலும் குரூப்-2 தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இது மே மாதம் 8-ந்தேதி முடிவடைகிறது. 3 சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறுவதால் 27 பெஞ்சுகள் போடப்பட்டு 250 ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே தேர்வு நடத்தப்பட்டு நேர்முகத்தேர்வும் முடிந்துவிட்டது. வேலைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியல் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும். குருப்-1 , குரூப்-2 தேர்வுகள் இந்த மாதம் அறிவிப்புதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி தேர்ந்து எடுக்கும் பதவிகளில்பெரிய பதவி துணை கலெக்டர், துணை சூப்பிரண்டு ஆகிய பதவிகள் ஆகும். 13 துணை கலெக்டர் பணியிடங்களும், 25 துணை சூப்பிரண்டு பணியிடங்கள் உள்பட மொத்தம் 60-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு குருப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதத்திற்குள் வெளியிடப்படும். அதுபோல நேர்முகத்தேர்வு கொண்ட குரூப்-2 தேர்வுக்கு காலிப்பணியிடங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உள்ளன. இந்த எண்ணிக்கையை விட கூடுதலாக வரலாம். இந்த அறிவிப்பும் இந்த மாதத்திற்குள் வர இருக்கிறது. இந்த தேர்வு முறையில்மாற்றம் கொண்டு வரலாமா? என்று பரிசீலனை நடந்து வருகிறது.
இந்த மாதத்திற்குள் வெளியீடு
ஏற்கனவே குருப்-4 தேர்வு நடந்து முடிந்துவிட்டது. அந்த தேர்வை 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினார்கள். ஆவலுடன் தேர்வு முடிவு எப்போது வரும் என்று தேர்வு எழுதியவர்கள் காத்திருக்கிறார்கள். இந்த முடிவும் இந்த மாதத்திற்குள் வர இருக்கிறது. இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
முதுகலை தமிழாசிரியர் ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும்!
ReplyDeletePG TRB TAMIL:முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா?
உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணை பெற்று 30.03.2015 அன்று பணியில் மகிழ்வுடன் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்குஇப்பொழுதிருந்தே தயாரவது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும். முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்...சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவரா ? உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சிவழங்கப்படும்.
சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகுவாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாகபடித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில்
எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
இதுவரை இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவ 25 க்கும் மேற்பட்டோர் இப் பயிற்சியில் சேர்ந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்படும் முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவர் நீங்களென்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
நீங்களும் இணையுங்கள்
கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்க.
வெற்றி- 7598299935
Pgtrb exam intha yr varutha sir...EPA sir exam....
ReplyDeleteUngaluku teach xperience and employment seniority iruka sir?
DeleteUnga date of birth? Sabari sir
Deleteதிரு.அலெக்ஸ் சார், டெட் -2013 வழக்கு எந்த நிலைமையில் உள்ளது இந்த மாதத்திற்குள் முடியுமா? இல்லை தமிழக சட்டசபை தேர்தல் டிசம்பர்ல வருதுன்னு சொல்லுறாங்க அப்படி இருந்தால் தேர்தல் முடிந்தால் தான், ஆசிரியர் தகுதி தேர்வு அல்லது வழக்கு போட்டவர்களுக்கு எதாவது வாய்பு கிடைக்குமா?
ReplyDeleteSorry no idea.
DeleteAlex sir good nit sir
Deletevijaya kumar sonaru
s.court la tn govt
pathil manu kuduthutakanu but atha detail vijayakumar sir enum solava ela sir
nekalum enum atha pathil manu pathi solava ela sir
vijakumar sir keta katu soluka sir pls....
Alex sir i ask the that question
Deletedo u understand me sir pls answer me sir..
Good evening Mr Sathish Sathish
Deleteஅரசின் பதில் மனுவின் நகல் மனுதாரரின் வழக்குறைஞர்களுக்கு மட்டும் கொடுக்கப்படும். இதைப் பற்றி வெளி நபர்களுக்கு தெரிய வாய்ப்பு குறைவு. அப்படி தெரிந்தாலும் அதை யாரும் சொல்லமாட்டார்கள்.
Adw case mudiyuma
ReplyDeletedoes anyone wants sec grade mutual transfer from namakkal to ramnad district.ramnad is nearest to thirunelveli,thoothikidi contact9486693470
ReplyDeleteநண்பர்களுக்கு வணக்கம். ஆசிரியர் தகுதித்ேதேர்வில் 90 மேல் பெற்றவர்கள்,90 கீழ் பெற்று தளர்வில் தேர்வு பெற்றவர்கள்,தகுதித்தேர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நண்பர்கள்,மதுரை தீர்ப்பை எதிர்பார்த்துள்ள இடைநிலை ஆசிரிய நண்பர்கள் என பல தரபபினர் உள்ளோேமே்.இங்கு பல கேள்விகளை முன்வைத்துக்கெொண்டே இருக்கிறேோம்.?ஆனால் இங்கு கூறப்படும் கருத்துக்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையில் மட்டுமே என்பதை ஆசிரியர்களாகிய நாம் மறந்து விட்டோேமே்.ஜேோசியம் பார்க்கும் மனநிலையில் உள்ளேோம்.யூகத்தின் அடிப்படையைில் கூறப்படும் கருத்துகளுக்கு மதிப்பளித்து சண்டை பேோடுகிறேோம்.வழக்கு எந்நிலைக்கு வந்துள்ளது என்பது பற்றி சில நண்பர்கள் தகவல் அளித்து வருகின்றார்கள்.அச்செயெ்திகள் மட்டுமே நம்பத்தகுந்தவை.நீதிபதி அவர்கள் கூட முன்கூட்டியே தீர்ப்பை எழுதிவைத்துக்கெொள்வது இல்லை.தயவுசெயெ்து நம்மை நாமே தாழ்த்திக் கெொள்ள வேண்டாம்.யாரும் தீர்ப்பினை முன்கூட்டியே யூகிக்கும் மந்திர சக்தியினை பெற்றவர்கள் கிடையைாது. ஆக்கபூர்வமான கருத்துகளை முன் வைப்பது மட்டுமே நம் ஆசிரியர் சமுதாயத்தற்கு அழகு. மற்றவர்களை சூப்பர்மேன் ஆக நினைத்து வழக்குகளின் தீர்ப்பை கேட்காதீர்கள்.நாம் ஆசிரியர்கள்.பல நண்பர்கள் வழக்கின் நிலையினை அவ்வப்பேோது பகிர்ந்து கெொள்கிறார்கள்.அதனை மட்டும் கவனியுங்கள். யூகத்தின் அடிப்படையிலான கருத்துக்களால் நானும் மன நம்பிக்கையைினை இழந்து பல இரவுகள் தூக்கத்தினைஇழந்து உள்ளேன். இருப்பினும் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வு என்ற மெகா பட்ஜெட் சினிமா இன்னும் பல வருடங்களுக்குப்பேசப்படும்.
ReplyDelete1000 likes
Deleteஅருமை
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletewecome...
ReplyDelete16april good day
Deleteadhu enapa 16 good news
ReplyDeleteஆகஸ்ட் மாதம் 100% டெட் வருவது உறுதி .இது தலைமைச்செயலகத்தில் பணி புரியும் நண்பர் ஒருவர் கூறிய தகவல்.may be above10000 postings...
ReplyDeleteOk nanpa ne sona god sona mari thanks nanpa
Deletei will waiting to ur commends..
Una pola sola this site la no person nanpa.
DeleteUna pola sola this site la no person nanpa.
Delete90 மதிப்பெண் மேல் எடுத்தவர்களுக்கு 10000 பணிடங்களில் 7000 பணிடங்கள் போட்டு விட்டுத்தான் 3000 பணி இடங்களுதான் தேர்வு வரும் என தலைமை செயலகத்தில் பணிபுரியும் அதே நண்பர் கூறிய தகவல்..............
ReplyDelete( இவை அனைத்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு நடைபெறும் என அதே நண்பர் கூறினார்
DeleteMr. Karthik Mohan Please don't copy others comment....
any legal problem will come you should answer .....
Its my small request don't take this words wrongly....
ஒரு வேளை உச்ச நீதி மன்றம் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணி அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தால் மட்டுமே நீங்கள் சொல்வது நடக்கும்
Deleteஅப்படியென்றால் தகுதி தேர்வு என்பது பணி நியமன தேர்வு என்று ஆகிவிடுமே.....
ஒவ்வொரு வருடமும் தகுதி தேர்வு நடத்தும் போது ஆசிரியர் பணி காலி இடங்கள் இருக்க வேண்டுமே....
காலி இடங்கள் இல்லை என்றால் தகுதி தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லையா.....
TET 2013- அரசு செய்த தவறை மறைப்பதற்க்காகவும் இந்த வழக்கிலிருந்து மீண்டு வந்து விட வேண்டும் என்பதற்க்காக கூட மேலே சொன்னதை செய்யலாம் இல்லையா???
Deletegud nit
DeleteOk nanpa i will waitng nanpa.
DeleteImpossible ....
ReplyDeleteImpossible.....
ReplyDeleteSir trb pathi ethum information therinjatha
DeleteMuthusami. Sir additional list EPA varuthu sir
ReplyDeleteNenga cv aten panunengala sir
DeleteMam....Additional will come in April end.. Don't worry....vacancies will be 480 for all subjects....real or not I don't know .... Additional list sure 100%.....
ReplyDeleteIvlo confident ah epdi solrenga sir...epdi confirma solrenga plz sollunga
DeleteI didn't attend CV mam....
ReplyDeleteThanks sir information therinja update panunga sir
Deleteuma rajgopal sr/mam your statement is very correct..
ReplyDeletePls dont ask abt tat ......will come additional list .....May I know ur native mam....
ReplyDeleteTirunelveli sir
DeleteOK ....welcome...
ReplyDeletemr muthuswamy eppadi pg 2nd list varumnu confidenta sollaringe pl.where are you collect the 2nd list news
ReplyDeletePls don't ask bro...
ReplyDeleteHi Muthu Sami sir , if TRB releases 2 nd list , already CV attend pani age senirity la out anavungaluku chance irrukuma ? pls update me
DeleteUr real name...y did give impact..
ReplyDeleteSelvan my name
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteAlready age, seniority, teach xperience, mark idhelam illadhanaala than cv aten paniyum select agala. Second listla adutha mark kupdumpodhu avnga teach and employ, age seniority vachu mark kudavangi munadi poiduvanga brother.
DeleteSo first list la cv attend pani seniority la out anavungaluku chancey illaya ?
DeleteEpdi irukum. Again out than. Next mark ullavangala kupta already cv aten pani vaipa mispanavangaluku kedaikradhu kastam than.
DeleteHow , if next mark weigtage namala vida kammiya irrundha chance irrukuma ?
Deleteநண்பர்கள் கவனத்திற்கு.......
ReplyDeleteடிரைவர் வேலைக்கு 5 லட்சமாம்..
அதில் 3 அமைச்சருக்காம்...
2 இதர நச்சுக்களுக்காம்...
இந்த கொடிய பாம்பகளுக்கு நடுவில் சிக்கி தவித்தது சுவாமியாம்...
யார் இந்த முத்துகுமாரசுவாமி ???
அப்படியென்றால் ஆசிரியர் பணியில்??
Hrdwrk and impact sir aduta cutt offla ulavangaluku weightage ilana ungaluku kandipa chance undu
ReplyDeletek thanks
ReplyDeletevenkat sir message is suitable to all tet canditiates . thank you sr
ReplyDeleteSir adw case mudiyuma april 13?
ReplyDeleteMr.Muthusamy sir how many days to take for pg addl list. I pray the god that your msg would be true.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThanks alex sir.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMr Ramanathan ....will come within june
ReplyDeleteThanks gi
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteMuthusami sir only aditionl list for reserved nu solranga...apana cv aten panavangaluku chance ilaya
DeleteAdditional list EPA varuthu sir
ReplyDeleteMuthu sir appo aprl 10 cv ethuku koopiturukanga
ReplyDeleteReserved and unfilled list released for pg in trb site. For all subjects.
ReplyDeleteAdditional list EPA sir poduranga......
ReplyDeleteVenkat sir apana alrdy cv aten panavangaluku chance ilaya....plz rpl sir
ReplyDeletePurithu sir thankyou
ReplyDeleteMr.muthuswamy sir after 10th april 2nd list vaippu ullathuthane pl,reply
ReplyDeleteMr.Kannan sir we pray god 2nd list will come very soon , may be it will come after 10th april.we belive
ReplyDeleteTHANKS A LOT SIR.....
DeleteMAM ALSO WILL GET JOB 100% ,GOOD LUCK
Additional list pathi. Ethum therinja sir
ReplyDelete2nd list will come in april end...
ReplyDeleteMuthu sir Vera news ethum therinja additional list pathi
ReplyDeleteJust now i got a news abt pgtrb from tat side..
ReplyDeleteWhether 2nd list may come on coming monday or friday....
Impossible.
DeleteDear Muthusamy sir is it really? Is it possible ? Pls clarify.
DeleteMr.muthusami sir plz Don't play give correct comments because all are waiting 2nd pg list but we belive your news.
ReplyDeleteWhat abt welfar school list for this yr pg trb?
ReplyDeleteWhat abt welfar school list for this yr pg trb?
ReplyDeleteWhat abt welfar school list for this yr pg trb?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDear frnds.... pls don't wait for this news .....be ready for next exam....A person told me from that side ... so im sharing u...
ReplyDeleteSir pls give u r mail I'd.
Deletemuthusami705@gmail.com
ReplyDeleteMr,Muthu idha nenga 1st ye solli irukalame.......ithana naal engala confuse panna vachi engaluku ipa heart attack ke vara mari casual ah idha nambadhinga next exam ku padinga nu solringaale idu nayama..........
ReplyDeleteDear frns ....i lost my job just one mark .....
ReplyDeleteMr kamnan ... i am also waiting for second list......
ReplyDelete..
Mr.muthusamy you are always confussing others and giving wrong comments plz stop it
ReplyDelete