மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஆறு சதவீத அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது


மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப் படியில் ஆறு சதவீதத்தை உயர்த்த, ஆறாவது சம்பள கமிஷன் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்குழு, இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டதை அடுத்து, நேற்று இதற்கான அறிவிப்பு வெளியானதுஅரசு ஊழியர்களுக்கு தற்போது, 107 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி, இனி, 113 சதவீதமாக உயர்த்தப்படும் ஜனவரி மாதம் முதல் முன்தேதியிட்டு இதற்கான நிலுவைத் தொகைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்க பட்டுள்ளது இதன் மூலம், 45 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவர்

48 comments:

  1. When will distribute engineering &medical application form?

    ReplyDelete
    Replies
    1. 90 male eduthavargalku June matham posting conform

      Delete
    2. 90 male eduthavargalku June matham posting conform

      Delete
    3. Mr. MGR neenga ena kadavula illai supreme court judge illai tamilnadu chief ministera?

      neenga sonna nadukuma ?

      ethuku entha atharamum illamal comment pannuringa?

      Delete
    4. வரும் ஜூன் முதல்வாரத்தில் டி.இ.டி 90+ எடுத்தவர்களுக்கு பணியிடம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது வதந்தீ...

      சிலர் வரும் ஜூன் மாதத்திற்குள் 90+ எடுத்தவர்களுக்கு பணியிடம் நிரப்ப வாய்ப்பு ய்ள்ளது என வதந்தீகளை பரப்பி வருகின்றனர் ...
      தற்போது ஆசிரியர் பணிநியனங்கள் நிரப்பிட உச்சநீதிமன்றத்தின் மூலம் இடைக்கால தடை உள்ளது...

      மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது அரசு எவ்வித பணியையும் தொடர முடியாது. ஆசிரியர் பணிநியமனங்களில் எந்தவிதமான முறை பின்பற்றப்படும் என தீர்ப்பு வந்த பிறகே பணியிடம் நிரப்ப வேண்டுமென்றால் முதலில் காலிப்பணியிடத்திற்கான நோட்டிபிகேசன் விடப்பட்டு, பின் தரவரிசை பட்டியல் வெளியிட்டு,பள்ளிகளின் காலிப்பணியிட ரிசர்வேசன் விவரம் அறியப்பட்ட பின்னரே அதற்கான பணியினை மேற்கொள்வார்கள் ஆகவே வரும் ஜூன் மாத முதல் வாரத்திற்குள் பணியிடம் என சிலர் கூறுவது முழுக்க முழுக்க கற்பனையே...

      Article by...
      P.Rajalingam Puliangudi...

      Delete
    5. Posting conform. Case will be favour or 90 above candidates.Please don't spread any false news. SC will give judgement before summer leave.Summer leave starts from may 17.

      Delete
    6. Mr.Mageshkumar, How is possible? Are you filled in case SC? and you have any proof of submit the government file?

      Don't spread rumours......

      Delete
    7. I need not want spread rumores.I am telling the SC news before one week. Govt will ask one more week time.Please cheack the news after one week.I can't produce any proof in public.Most of the news only in phone call.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. வரும் ஜூன் முதல்வாரத்தில் டி.இ.டி 90+ எடுத்தவர்களுக்கு பணியிடம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது வதந்தீ...

      சிலர் வரும் ஜூன் மாதத்திற்குள் 90+ எடுத்தவர்களுக்கு பணியிடம் நிரப்ப வாய்ப்பு ய்ள்ளது என வதந்தீகளை பரப்பி வருகின்றனர் ...
      தற்போது ஆசிரியர் பணிநியனங்கள் நிரப்பிட உச்சநீதிமன்றத்தின் மூலம் இடைக்கால தடை உள்ளது...

      மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது அரசு எவ்வித பணியையும் தொடர முடியாது. ஆசிரியர் பணிநியமனங்களில் எந்தவிதமான முறை பின்பற்றப்படும் என தீர்ப்பு வந்த பிறகே பணியிடம் நிரப்ப வேண்டுமென்றால் முதலில் காலிப்பணியிடத்திற்கான நோட்டிபிகேசன் விடப்பட்டு, பின் தரவரிசை பட்டியல் வெளியிட்டு,பள்ளிகளின் காலிப்பணியிட ரிசர்வேசன் விவரம் அறியப்பட்ட பின்னரே அதற்கான பணியினை மேற்கொள்வார்கள் ஆகவே வரும் ஜூன் மாத முதல் வாரத்திற்குள் பணியிடம் என சிலர் கூறுவது முழுக்க முழுக்க கற்பனையே...

      Article by...
      P.Rajalingam Puliangudi...

      Delete
    2. SC case Govt don't have answer for GO71. It has given only relaxation case.Case listed in April 13.Now govt has asked one more week time for answering GO 71 case.Let's see what will happen in April 13.Even if court give one week time case can finish before summer leave.Above 90 teachers be happy

      Delete
    3. Mr.Mageshkumar, How is possible? Are you filled in case SC? and you have any proof of submit the government file?

      Don't spread rumours......

      Delete
  3. பிளாக் மேன் என்ற ஒருவன் இன்ப அதிர்ச்சி இன்னு போட்டான், நேற்று கார்த்திக் மோகன் என்பவன் தலைமை செயலகத்தில் இருந்து சொன்னங்கன்னு போட்டான், இன்று எம்.ஜி.ஆர்....

    இவர்கள் மனதில் பட்டதையெல்லாம் போட்டு கல்வி வலைத்தளம் பார்க்கிறவர்களை காய படுத்துகிறார்கள்....3

    திரு.அட்மின் அவர்களே நீங்கள் இதை எல்லாம் பார்க்க மற்றும் கேட்க மாடிங்களா?

    ReplyDelete
    Replies
    1. SC case Govt don't have answer for GO71. It has given only relaxation case.Case listed in April 13.Now govt has asked one more week time for answering GO 71 case.Let's see what will happen in April 13.Even if court give one week time case can finish before summer leave.Above 90 teachers be happy

      Delete
    2. Mr.Mageshkumar, How is possible? Are you filled in case SC? and you have any proof of submit the government file?

      Don't spread rumours......

      Delete
  4. does anyone wants sec grade mutual transfer from namakkal to ramnad district contact ,9486693470

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. D.A RAISEeeee...
    VERY NICEeeee...

    ReplyDelete
  7. அனைவரும் அவர்களுக்கு தெரிந்ததை கூறுகிளாருகள், ஆனால் தீர்ப்பு எப்படி அமையும் என்பது யாருக்கும் தெரியாது, அது மட்டும் அல்ல ஒரு வழக்கறிஞர் என்பவர் அவரது வழக்குக்கு சாதகமான பதிலை தான் தீர்ப்பு வரும் வரை கூறுவார் என்பது தஅன் உண்மை

    ReplyDelete
  8. நம்ம நண்பர்களுக்கு எப்பேோதெல்லாம் பேோரடிக்குதேோ அப்பேோதெல்லாம் இரண்டாவது பட்டியல் பற்றியும் உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றியும் கெொளுத்திப் பேோட்டுவிடுவார்கள்.அதற்கு உடனடியாக கமண்ட்ஸ் குவியும். ஒரு மசாலா படம் பார்த்த திருப்தி அனைவைருக்கும் கிடைக்கும்.உங்கள் கலைச்சேவை தெொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. கரக்ட்டு கரக்ட்டு... இவிங்க எப்பவுமே இப்பிடி தான்....

      Delete
  9. Inga kodukkara comments a pathaave nalla theriyuthu yaar yaaru above 90&below 90 nnu ..athuleyum below 90 appointed teachers adhigama pulamba aarambichuttangappa...ayyyo!ayyyo!!!

    ReplyDelete
    Replies
    1. ஏம்பா.. வேலையில்லனு இத்தன பேரு புலம்புறப்போ, கிடச்ச வேலய காப்பாத்திக்க அவிங்க புலம்ப கூடாதா...

      Delete
  10. Now private schools la interview nadakkuthulla athula TET pass seithavaegali mattum select seyhiraargala? anybody ans me..

    ReplyDelete
    Replies
    1. Yes.. only tet passed candidates are called for interview...

      Delete
  11. Amma theerpu kku April 15 varai SC thadi valangiyullathaal....April 13 tet case mudiyaathaam..Melum 2vaaram aagalaam engiraargal..

    ReplyDelete
  12. SC case
    Govt don't have answer for GO71. It has given only relaxation case.Case listed in April 13.Now govt has asked one more week time for answering GO 71 case.Let's see what will happen in April 13.Even if court give one week time case can finish before summer leave.Above 90 teachers be happy

    ReplyDelete
  13. SC case Govt don't have answer for GO71. It has given only relaxation case.Case listed in April 13.Now govt has asked one more week time for answering GO 71 case.Let's see what will happen in April 13.Even if court give one week time case can finish before summer leave.Above 90 teachers be happy

    ReplyDelete
  14. Mr.Mageshkumar, How is possible? Are you filled in case SC? and you have any proof of submit the government file?

    Don't spread rumours......

    ReplyDelete
  15. Magesh kumar sir pls call me 9715275522. I got 90 in paper 2. So any chance for me..

    ReplyDelete
    Replies
    1. Not only u sir all can join in govt posting. Only few more days please wait

      Delete
  16. Supreme court &Madurai high court kku summer leave eppothu aarambam???may 1 la iruntha or may 17 il irunthaa....

    ReplyDelete
  17. இன்னும் நான்கு நாட்கள்...

    ReplyDelete
  18. டெட் சம்பந்தமான அதாவது சமச்சீர் புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் எப்படியெல்லாம் கேள்விகள் கேட்டு கேள்விகள் எடுக்க முடியுமோ அவ்வளவு கேள்விகளுடன் தமிழ்,வரலாறு புவியியல் ,குடிமையியல் ,பொருளியல் என புத்தகமாக உள்ளது.இந்த புத்தகத்தை நீங்கள் சமச்சீர் பாட புத்தகத்தை நல்ல முறையில் படித்து முடித்து பின்னர் பயிற்சி புத்தகமாக பயன்படுத்தலாம்.
    தொடர்பு எண்-9976715765

    ReplyDelete
  19. i am tet passed96 marks . BT Tamil vacancy in aided schools pls tell me sir...vellore. thiruvallur. kacheepuram. chennai.districts pls contact my cell.9789480334

    ReplyDelete
    Replies
    1. Sir pls wait.don't waste your money.only few more days.then u will try in aided school.

      Delete
  20. Please let me know if anyone wants Sec grade mutual transfer from Ramnad dist to Ambur(Vellore).
    Contact 7418820300

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி