ஆதிதிராவிடர் பள்ளிகளின் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடக் கோரி, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அலுவலகத்தை, பட்டயப் படிப்பு முடித்தவர்கள் முற்றுகையிட்டனர்.
கட்டுப்பாடு:
தமிழகத்தில், 1,096 ஆதிதிராவிடர்; 299 பழங்குடியினர் நலப்பள்ளிகள் உள்ளன. இவை, ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில், 669 இடை நிலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்தது. 2013ல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடவில்லை. இந்த காலியிடங்களில் ஆதிதிராவிடர் மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்டோரையும் நிரப்பக் கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. தேர்வு முடிவை வெளியிட, மதுரை உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்திருந்தது. ஏப்., 16ல் இடைக்காலத் தடை நீக்கப்பட்டு, 70 சதவீத ஆசிரியர்களை, அதாவது, 468 ஆசிரியர்களை பணியில் சேர்க்கலாம் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முற்றுகை:
ஆனால், இதுகுறித்து, டி.ஆர்.பி., இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், நேற்று, டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, டி.ஆர்.பி., அதிகாரிகளைபார்க்க அழைத்துச் சென்றனர். டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர் வசுந்தரா தேவியை விண்ணப்பதாரர்கள் சந்தித்து, மனு அளித்தனர். அப்போது, 'சட்ட ஆலோசனை பெற்ற பின், வரும் 15ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும். இல்லாவிட்டால், வரும், 18ம் தேதி தேர்வர்கள் டி.ஆர்.பி., அதிகாரிகளை சந்திக்கலாம்' என, உறுப்பினர் செயலர் தெரிவித்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர்.'வரும், 15ம் தேதி முடிவை அறிவிக்காவிட்டால், ஆசிரியர்களுடன் இணைந்து தீவிரப் போராட்டம் நடத்துவோம்' என, தேர்வர்களின் பிரதிநிதிகள் ராமநாதபுரம் அன்பரசு மற்றும் திருவண்ணாமலை ரவி தெரிவித்தனர். இந்த முற்றுகையால், டி.ஆர்.பி., வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Good morning frns...
ReplyDeleteடி.ஆர்.பி யின் வேகம்...நமக்கெல்லாம் சோகம்.
ReplyDelete10/5/15. Kulla adw list will come. Dont worry friends
DeleteSc cut off 69.9 varailum dan nu u solrangale..unmaiya frnds..
Deleteகடந்த ஏழு மாதங்களாய் தவிக்க விட்டது பத்தாது போல இன்னும் 15நாள் கஷ்டப்படுத்திபாக்க TRBக்கு ஆசை போல...
ReplyDeletewaste
Deletewaste
DeleteU R 90+ TOTALLY WASTE TO GET JOB
Delete15 kkul selec list vidavillaiyendraal 18.05.2015 theevira poraattam nadathuvom...
ReplyDelete15th list varuthu nu secretary avarhale solli vitarhale Nan bare. ....
ReplyDelete15th list varuthu nu secretary avarhale solli vitarhale Nan bare. ....
ReplyDeletelist wil come
DeleteList publish panna yedhuku 15 days. Worst trb
ReplyDeleteசட்ட ஆலோசனை செய்யனுமாமே...
DeleteYennatha ivanga appudi satta aalosanai seiyya porangalam.kaalam kadathum seyal
Deletegood mor...
ReplyDeleteBt 15th la um varathu num solamal sollitarhale
ReplyDeleteViraivil paniyil sera valthukkal senthil anna
ReplyDeleteThanks pa..thambi dinakar nalla irukkiyaa pa..
ReplyDeleteBt maths tet pass male canditatku aided schoola permanent job edhadhum irundha sollunga frnds. Pg assistant maths for male canditatku edhathum vacant irundha sollunga.
ReplyDeleteBc community male canditat.
Deletehai
ReplyDeleteYennappa aachu pg 2nd list and welfare list.
ReplyDeleteVaruma varadha
DeleteVaruma varadha
DeleteHello friends
Delete152 candidates PG Second list prepared last Friday
may be , Before may 15 th the list will publish
July month order
Wat abt welfare school list sir?
DeleteMr.Murali 152 candidates means 10th April CV attend pannavangaka illai puthu addl lists. Pls theliva sollunga. Subject wise.
DeleteMurali sir ethu welfare schoolka or pallikalvi thuraika
DeleteMr.Murali pls reply whether this is for additional list or welfare list. How much posts for each subject.
DeleteGdafn
ReplyDeleteExpected cutoff my weightage 67.8 any chance ?pls reply any one
ReplyDeleteCutoff 69 varaikum varalam.
ReplyDeletenanbare sc womens 50% apdingurapa womensku evalo cutoff varai job kidaikum?apo sc gentsku evalo weightage varaiku job kidaikum?pls reply
Delete70.96லிருந்து தொடங்கி 68ல் மகளிர் கோட்டா முடியும்.
DeleteOh......
ReplyDeleteHai friends good evening
ReplyDeleteom namasivaya namaga
ReplyDelete66.92 chance irukka sir
ReplyDeleteADW tentative weitage:
ReplyDeleteSC Boys:112
girls : 278
total :390
weitage : 68.99
SCA boys :23
girls :54
total :77
weitage :68.74
SC+SCA= 467 nos 70% off 669
selection list will be publised on 08-05-2015
ALL THE BEST.
thank u g...
DeleteST posting kidaiyatha.
Deleteஎனது டெட் மார்க் 84. சதவிகிதம் 66.94 எனக்கு லிஸ்டில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதா ,கண்டுப்பாகா பதில் தரவும் நன்றி
ReplyDeleteIlla madam.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteYuvaraj sir sc women 65.83 marks chance iruka please sollunga
ReplyDeleteநான் எஸ்சி பெண்கள் பிரிவு சார்ந்தவள். எனது டேட் மார்க் 84/150.எனது சதவிகிதம் 66.94%.எனக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா.
ReplyDeleteYuvraj Anna 69.77 female ku chance iruka..pls reply...
ReplyDeleteNeenga potiruka tentative weightage confirm ah..68 varaikum vara vaipu iruka..
ReplyDelete69.77 sc female Ku chance iruka..pls reply..
ReplyDeleteyuvaraj sir ipadi pota widow,ex service,disable ellam enga povanga sir
ReplyDeletechance irukku..
ReplyDeletesca 89mark seg wei 68.53 vaippu irukka
DeleteTrbla athuku idaothukidu kidaiyathu.so mela sonna cutoff conform pa.but koncham koraiyalam 68.5 varaik chance iruku.
ReplyDeleteYuvaraj sir.....my weitage 70.53....list will be publish may 8 conform ah sir.....reply sir pls
ReplyDeleteMr.Murali sir pls give us detailed information for pg 2nd list. Is it true. If yes pls give subject wise approximate vacancy.
ReplyDeleteWhen will pk 2nd list will come. Pls tell me.
ReplyDeleteWhen will pk list will come. Pls tell me
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeletePgtrb 2 list enachu.murali sir 2 list varuvathu unmaya
ReplyDeleteLast 2014 postingla sc/st/sca evvalavu per posting kidachadhu sumar 200 perukku mattum thane sir
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAdditional list may be will come.....
ReplyDeleteகல்வி செய்தி சகாக்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்..! கல்வி செய்தியில் கொடுக்க கூடிய comments அனைத்தும் அவரவர் சொந்த சிந்தனையின் அடிப்படையில் கூறப்படுகிறது. அதுவே வேதவாக்கு கிடையாது. ஆகையால் தேவையற்ற யூகங்களை விட்டு விட்டு நடைமுறைக்கு சாத்தியமானவற்றை பற்றி மட்டும் சிந்திங்கள்..! முதலில் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து தேர்வு பட்டியலை எப்படி வெளியிட வைப்பது என்பதை பற்றி சிந்தியுங்கள் அதனடிப்படையில் செயல்படுங்கள்..! தோழமையுடன் ஜித்தன்ஹரி..!
ReplyDeleteSir thank u very much ungal varthai ovvondrum theiveega varthaigal thank u once again
ReplyDeletemy name is dharamaraj tet mark 95 weightage 67.01 welfare allotmentla enku job kedaikuma pls tell me
ReplyDeleteReply me friends pg 2nd list varuma?
ReplyDelete