Apr 14, 2015
Home
kalviseithi
கல்விச்செய்தி வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
கல்விச்செய்தி வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Recommanded News
Related Post:
74 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
நன்றி நன்றி.....
ReplyDeleteஅனைத்து நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Deleteஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Delete15.04.15 & 16.04.15
DeleteTomorrow PG teachers appointment councilling in BC & MBC Dept.
All the very best to all the selected candidates. Bye..........
15.04.15 & 16.04.15
DeleteTomorrow PG teachers appointment councilling in BC & MBC Dept.
All the very best to all the selected candidates. Bye..........
Mr Rajesh kumar who told this news plz comment clearely please don't give wrong news. please stop the wrong comments
DeleteNo its true. Better clarify. Going to held at ezilaham
DeleteMr RPS, better ask anyone selected in this dept.
DeleteThis comment has been removed by the author.
DeleteRajesh sir detail ah solunga
DeleteI clearly explained that it is 2012 welfare list. Dont think it is latest list.List from Exam held on july 2013.
DeleteMr RPS How many times i gave wrong information? Cant u interpret my comment? Read it.....
Deleteஅனைத்து என் தமிழக நண்பா்களுக்கம்,
ReplyDeleteஎன் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....
அதர்மமும், அநியாயமும், அதிகாரங்களும்
ஒழியட்டும். ஆணவபோக்கும், அகங்காரமும் அழியட்டும்.
நியாயமும், தர்மமும் வெல்லட்டும். பல பத்தாண்டுகளாய் தமிழகத்திற்கு கிடைக்காத நல்ல எண்ணம் கொண்ட மனிதனே இங்கே மக்கள் ஆட்சி செய்ய வர வேண்டும்.
சமீப காலமாக காணமல் போன நீதி தேவதை மீணடும் குறிப்பாக தமிழகத்தில் வந்து குடிபுக வேண்டும்.
WISH YOU HAPPY TAMIL NEW YEAR FRIENDS.
ReplyDeleteவயிற்றிலும், வாழ்க்கையிலும் அடித்த அந்த நயவஞ்சகா்களின் அட்டுழியத்துற்கு முற்றுப்புள்ளி வைக்க கடவுளின் மறு அவதாரத்தை காண துடிக்கிறது என் மனம்.
ReplyDeleteஏனோ தெரிய வில்லை காலையிலேயே சில மானங்கெட்ட குள்ள நரிகளின் ஞாபகம் வந்து விட்டது.
Happy Tamil new year to all friends.
ReplyDeleteஅனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகல்விச் செய்தி நண்பர்கள் அனைவருக்கும்
ReplyDeleteத
மி
ழ்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
1) கல்வி
ReplyDelete2) அறிவு
3) ஆயுள்
4) ஆற்றல்
5) இளமை
6) துணிவு
7) பெருமை
8) பொன்
9) பொருள்
10) புகழ்
11) நிலம்
12) நன்மக்கள்
13) நல்லொழுக்கம்
14) நோயின்மை
15) முயற்சி
16) வெற்றி
எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பர்களே............. ,
முத்தமிழில் வாழும் முழுமதியே வருக
ReplyDeleteஎல்லா நலமும் வளமோடும்
உள்ளத்திற்கு நிம்மதி தருக.
என் தமிழ் நெஞ்சங்களுக்கு
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
என் இனிய ஆசிரிய நண்பர்கள் அணைவருக்கும் தி.பி 2046 மன்மத ஆண்டிற்கான நல் வாழ்த்துக்கள்.எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும்.
ReplyDeleteManiyarasan sri and satheesh how are you are you remember me
Deletehappy tamil new to you
happy tamil new year to you
DeleteYes. I know you sister.i am so fine.how are you?
Deleteஅனைத்து நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteAlex sir tomorrow pgtrb selected bc and mbc candidates Ku councling nu comment sir ithu unmaya illa...plz therinja solunga sir
DeleteSorry Madam
DeleteHappy birthday to my daughter Evanzelya
ReplyDeleteஎன்
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
இனிய நண்பர்களுக்கு
Deleteஇனிய தமிழ் புத்தாண்டு தின நல்
வாழ்த்துக்கள்......
எங்கு செல்கிறோம்???
ReplyDeleteமனித நாகரிகம் வளர்வது நன்றே என்றாயினும் நமக்கான கலாச்சாரமும்,பண்பாடும் பாதிக்கிறதா என்பதை நாம் உற்று நோக்க வேண்டும்.நம் தமிழ்ச்சமுதாயம் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை மறக்க(மறுக்க)முடியாது.இவற்றை புறந்தள்ளிய வளர்ச்சி,நாகரிகம் தேவைதானா,அவசியம்தானா.மாற்றம் என்பது மானிடத்தத்துவம் என்றாலும் ஒரு இனத்தின் அடையாளம் முற்றிலும் மறைக்கப்படக்கூடிய மாற்றமானது தேவையா தமிழன் என்றும் தன்னிலை மாறா தனித்துவம் பெற்றவன் என்பதை நாம் மறந்துவிடலாகாது.மேற்கத்திய கலாச்சாரம் என்ற மாயையில் சிக்கி என் சமூகம் சீரழியும் இந்நிலை மாற வேண்டும்.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றான் வள்ளுவன். பிறப்பில் மட்டுமே பொருந்தும் வாக்காக நாம் மாற்றிவிட்டோம் தமிழன் நிலை நாளும் மோசமாகவே செல்கிறதே இதற்கு யார் காரணம்.சிந்திக்கவேண்டும் நண்பர்களே. ஆங்கில மோகம் கல்வி,வேலையில் தாக்கம் ஏற்டுத்துகின்றதென்றால் தற்போது புத்தாண்டிலுமா நம்மில் எத்தனை பேர் தமிழ் புத்தாண்டை வரவேற்றோம்,குறைந்தபட்சம் ஞாபகமாவது இருக்கிறதா. வாழ்க என் தமிழினம்.தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களுடன்-பாலன் ராமநாதன்
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கவிருக்கும் மன்மத தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி...கல்விச்செய்தி.
ReplyDeleteஎன் இனிய நண்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎப்போதும் மகிழ்ச்சி பெருகட்டும்.
என் இனிய நண்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎப்போதும் மகிழ்ச்சி பெருகட்டும்.
Wen s next pg exam.... ? Any confirmed news...??
Deleteஎன் இனிய நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்......
ReplyDeleteமன்மத ஆண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக இருக்க இறைவனை வணங்குவோம்.....
கல்விச்செய்தி நண்பர்கள்
ReplyDeleteஅனைவருக்கும் தி.பி 2046 மன்மத ஆண்டிற்கான நல்வாழ்த்துக்கள்...
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅனைத்து நண்பர்களுக்கும் நன்றி
ReplyDeleteஅனைவரும் அன்போடு,ஒற்றுமையோடு வாழ இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteSir, when s the next pg exam....??
Deleteஅன்பு நண்பர்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteSecondlist pathi edhum therincha nithya mam?
Deleteஇதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
ReplyDeleteBest wishes Tamil.new year. Greetings
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துககள்!
ReplyDeleteஅம்பேத்காரின் மொழிகள்..
ReplyDeleteவெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.
எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.
நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.
சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள் ஆகும். ஆதலால், மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றைக் கொண்டதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.
உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.
ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.
முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவை பொது ஒழுக்கம், முன்னேற்றத்தில் சிரத்தை, சிந்தனையில் மகத்தான புரட்சி என்பனவாகும்.
When will b the next Pg exam.... ?? Anybody knows it....??
ReplyDeleteNext Trb is coming soon ............
DeleteRead Arthur Compton Rickett's "The History of English Literature". This is one of the best books.....
ReplyDeleteSir Rajesh Kumar nu oru sir tmrw pgtrb bc and mbc candidates Ku councling nu comment if it is true or not plz ans me
DeleteTamil pudu varuda vaalthukkal
ReplyDeleteAny information with regard to polytechnic trb?
ReplyDeleteRamesh sir plz sollunga
ReplyDeleteராஜேஷ் குமார் அவர்களே தெளிவுபடுத்தி இருக்கிறார். நன்றாக படியுங்கள் அவரது பதிவுகளை.....
ReplyDeleteSir I don't understand that plz explain it
ReplyDelete2012 என்றும் பழைய பட்டியல் என்றும் சொல்லி இருக்கிறார். இப்போதைக்குண்டான புதுப்பட்டியல் இல்லை. படிக்கவும் பாடப்புத்தகங்களை.....வாழ்த்துக்கள்
ReplyDeleteAll pg's please avoid rajesh kumar comments and don't read it because he is always giving wrong comments.
ReplyDeleteMr.Kannan sir giving correct news in pg. so mr kannan sir plz give latest pg news.
ReplyDeleteWish u happy Tamil new year.....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDear mam.
Deleteஅறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை (Notification) புதிதாக தேர்வு எழுதி வருபவர்களுடன் சேர்க்கமுடியாது.
அந்தந்த Notification ல் கூறப்பட்ட Vacant. அந்த தேர்வை எழுதியவர்களையே சாரும்.
திரு விஜயகுமார்
DeleteTET 2013 தேர்வர்களுக்கு எத்தனை காலி பணியிடங்கள் என்று தேர்வுக்கு முன் அறிவிக்கவே இல்லையே. இதை எப்படி கணக்கில் கொள்வது
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteMy dear Alex.
Deleteஅது தகுதித்தேர்வு மட்டுமே.
காலிப்பணியிடத்தை அறிவித்திருந்தால் சலுகை கொடுத்த வழக்கில் சென்னையிலேயே அரசு பின்வாங்கியிருக்கும்.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGood Aftnoon RPS sir & Friends,
ReplyDeleteI gathered info about that BC & MBC counseling .....
What Mr.Rajesh said was correct ...
That is For 2012-2013 batch's WELFARE selected candidates ku....
last month counselling only for ADW department ama....
so now only the counselling going on for BC & MBC Dept.....
I hope that the second list might take some time due to some problem in the PALLIKALVITHURAI.......
BUT no one (we) decide and sure about second list.....friends