ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தமிழக அரசுக்கு பதில் அளிக்க Supreme Court அவகாசம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2015

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தமிழக அரசுக்கு பதில் அளிக்க Supreme Court அவகாசம்.

6 comments:

  1. Hon'ble Mr :Justice Fakkir mohamed ibrahim kalifulla

    Hon'ble Mr :Justice shivakirtisingh

    2013............2014........2015(april......? Pls)

    ReplyDelete
  2. உங்களுக்கு மிகவும் பயன்பாடுள்ள இந்த புத்தகத்தை வாங்கி படித்து கொண்டிருப்பவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் , இந்த புத்தகத்தை படிக்கும் முன்னர் உதாரணமாக வரலாறு எனில் அதனை சமச்சீர் பாட புத்தகத்தை முதலில் நன்றாக படிக்கவும் பின்னர் எனது புத்தகத்தை எடுத்து நீங்கள் படித்ததை சுய மதிப்பீடு செய்யவும் முதலில் சுய மதிப்பீடு செய்யும் போது சிறிது திணறலாம் அப்போது எனது புத்தகத்தில் விடை கீழே கொடுக்கபட்டுள்ளதை சரிபார்த்து கொள்ளலாம்.அப்போது அந்த வினா ஏன் நமக்கு தெரியவில்லை அது புத்தகத்தில் எங்கிருக்கிறது என்பதை சமச்சீர் பாட புத்தகத்தை தெளிவு படுத்தவும் முதல் இரு முறை உங்களுக்கு தெரியாத பதில்களை புத்தகத்தை பார்த்து தெளிவு படுத்த நேரம் அதிகமாகலாம் ஆனால் கவலை படாதீர்கள் நீங்கள் புத்தகத்தை பார்த்து படிக்கும் போது அந்த விடை உங்கள் மனதில் நன்றாக பதியும் பின் மூன்று பின் நான்கு என பத்து முறை எனது புத்தகத்தின் கேள்விக்கு பதில் சொல்லி பார்க்கவும். பத்தாவது முறை படிக்கும் போது உங்கள் கேள்விக்கு உடனடியாக பதில் கிடைக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண் பெற இந்த முறையை பின்பற்றினால் உங்களால் எளிதில் நல்ல மதிப்பெண் பெற முடிவது சாத்தியமே (சமூக அறிவியல் மற்றும் தமிழ்)

    அன்புடன்

    Balasubramani vel
    BEST TET GUIDE & TNPSC
    Cell 9976715765

    ReplyDelete
  3. Dear Sir,

    Pls Tell me Your Book Name.
    Pls Hell me Sir.

    ReplyDelete
  4. Sir ithu kadaikalil kidaikathu ithu muluvathum ennal uruvaakkapattu ennidam ketpavarkalukku mattum kodukkiren Name: BEST TET GUIDE &TNPSX

    ReplyDelete
  5. Sir ithu kadaikalil kidaikathu ithu muluvathum ennal uruvaakkapattu ennidam ketpavarkalukku mattum kodukkiren Name: BEST TET GUIDE &TNPSX

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி