உச்ச நீதிமன்றத்தில் இன்று கோர்ட் எண் 7 இல் வழக்கு எண் 9 ஆவதாக இடம் பெற்றது.இன்று இரு தரப்பு விவாதம் நடைபெற்றது .ஏப்ரல்21 இறுதி விசாரணை. அரசு பதில் மனு தாக்கல்.
வரும் 21ம் தேதி
TET அனைத்து வழக்கிற்கும் இறுதி விசாரணையும்,இறுதி விவாதமும் நடைபெற்று நிறைவடையும். அன்றைய தினம் முதல் வழக்காக எடுத்துக்கொள்ளப்படும்.அதற்கு மேல் தேவைபட்டால் எழுத்துப்பூர்வ ஆதாரங்களை வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.பிறகு ஒரு தேதி குறிப்பிடப்பட்டு அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்படும்.
Thanks To,
Mr.Vijaya Kumar Chennai
திரு. விஜயகுமார் சார் ...
ReplyDeleteஇன்று நடைபெற்ற விவாதம் என்னவென்று தெரிந்தால் பதிவிடுங்கள்?
Tet case enna achi govinda govindava
Magesh sir kandipa 90 above Ku job kidaikuma. Arruthalkaga sollathinga.
DeleteTomorrow bc mbc pg teachers councilling
Deleteஎன்ன விவாதம் நடைபெற்றது என்பதை பதிவிடுங்கள் விஜியகுமார் சார்
ReplyDeleteஎன்ன விவாதம் நடைபெற்றது என்பதை பதிவிடுங்கள் விஜியகுமார் சார்
ReplyDeleteகடுப்பேத்துது இந்த அரசு.
ReplyDeleteபதில் மனு பற்றிய விவரம் வெளியிடுங்கள் அட்மின்
ReplyDeleteVijaykumar sir,
DeletePls explain the argument held at court today. What is the status of case?
Ok . right vidu
ReplyDeleteThank you Mr.vijayakumar sir
ReplyDeleteEnna nadanthrukkum ?????
ReplyDeleteAdw case enna achi pa.
ReplyDeleteநன்றி விஜியகுமார் சார்
ReplyDelete21 is final judgement means this case will finish in the month of june ?.. Because remaining 9 days only.. This irrespect govt not do favour for us... I believe god and equallent judge only..
ReplyDeleteSummer Holiday in Supreme court will start May-17 Onwards
Deletedear Mr.unknown pls confirm the sc holidays
DeleteFrom 17-May-2015 to 30-Jun-2015 after summer holiday the court will open July 1st Only.
Delete21 is final judgement means this case will finish in the month of june ?.. Because remaining 9 days only.. This irrespect govt not do favour for us... I believe god and equallent judge only..
ReplyDeleteSummer Holiday in Supreme court will start May-17 Onwards
DeleteTHIS CASE MAY BE WILL GET JUDGEMENT BEFORE SUMMER HOLIDAY....
ReplyDeleteThanks for your valuable information frnd
ReplyDeleteDear Sir,
ReplyDeleteMr.Vijayakumar Sir, Mr.Alex Sir, Mr.Mageshkumar Sir, Mr.Surlivel Sir, Mr.Sri Sir, If your know Kindly publish today argument details about this case?
This for all pain people request.....
This comment has been removed by the author.
ReplyDelete82-89 mark candidatsukku judgement appadi amaum.
ReplyDeleteநண்பர் மகாதேவன் அவர்களே இந்த வழக்கு 90+ உள்ளவர்களுக்கு மட்டும் தான், நாம் எல்லாம் என்ன நடக்கிறது என்று தான் பார்த்துக் கொண்டிருக் வேண்டும்.
Deleteநண்பர் மகாதேவன் அவர்களே இந்த வழக்கு 90+ உள்ளவர்களுக்கு மட்டும் தான், நாம் எல்லாம் என்ன நடக்கிறது என்று தான் பார்த்துக் கொண்டிருக் வேண்டும்.
DeleteVaralatru sirapu mikka theerpa?! Intha kosu tholla thangala pa extra wordslam istathuku potukuranga
ReplyDeleteதீர்ப்பு நீதீமன்ற விடுமுறைக்கு முன் வருமா
ReplyDeleteவாழ்க்கையில் சோதனை வரலாம். சோதனையே வாழ்க்கையானால்...........
DeleteENA valka da Ithu.....
DeleteLusu pasanga
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSir supreme court had passed one g.o as tet s not neccsa
DeleteSuprmcourt had passed one go as tet s not compulsory for
DeleteAIDED schools is that true pls share ur valuable comment
It is not true.
Deleteஇது சிறுபான்மை உதவிபெறும் பள்ளிகளுக்கு மட்டும் வெளியான தீர்ப்பு.. ஆனால் அது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று இதுவரை தெரியவில்லை.
Deleteமுக்கியம் ; இது அனைத்து உதவி பெரும் பள்ளிகளுக்குமானது அல்ல.. சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும் .
சிறுபான்மையினர் பள்ளியில் 25% ஏழை மாணவர்களை இலவசமாக சேர்க்க வேண்டும் என்ற பகுதியை மட்டுமே நீதிமன்றம் நீக்கியது அனைத்து பள்ளிகளுக்கும் தகுதி தேர்வு உண்டு
DeleteYes Mr Baskar, you are absolutely right
DeleteYes Mr Baskar, you are absolutely right
Deleteசகோதரரே ,
ReplyDeleteகள்ளர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை ஆசிரியர் இட ஒதிக்கீடு பற்றிய கோர்ட் நிலவரம்....வெளியிடுங்கள்
மதுரை கோர்ட் நலத்துறை பள்ளி சம்பந்மாக விசாரிக்கும் நீதிபதி விடுமுறையில் உள்ளதாக தகவல்....
Deleteவிடுமுறை முடிந்து எப்போது அவர் நீதிமன்றத்துக்கு வருகிறாரோ? அன்று வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர் பார்க்க படுகிறது...
ஆனால் மதிப்பிற்குரிய திரு அட்வகேட் ஜெனரல் ஆஜர் ஆக வேண்டும் அப்போதுதான் வழக்கு ஒரு நிலைக்கு வரும்,..
சகோதரரே..! தகவலுக்கு நன்றி... நன்றி... நன்றி...
Deletei think case favour will be 90 and above.
ReplyDeleteMagesh sir pls give me ur email I'd.
ReplyDeletePls send me ur mail I'd to my Acc karthicksarankrr1989@ gmail.com
ReplyDelete
ReplyDeleteCase 82+ ku Mukkiyathuvam Erukuma? or 82 +in nilai enna?
82-89 mark vankiyavarkalakku court sollum pathil enna?
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteபழனிவேலன் அவர்களே கண்டீப்பாக நல்லதே நடக்கும் கவலை வேண்டாம்.
Deleteulle Eruppavarkalin nilai enna? (appoiment anavarkal)
Deleteஉச்ச நீதிமன்ற வழக்குகள் விரைவில் முடிந்து ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் வர இருபதாக தகவல்....
Deleteஉச்ச நீதிமன்ற வழக்குகள் யாருக்கு சாதகமாவும்? பாதகமாகவும் ? வரும் என கணிக்க முடியாது.
எப்படி வந்தாலும் அரசு பின்பற்றினால் தான் உண்டு....
அரசு அடுத்த தேர்வு நடத்துவதை மட்டுமே கவனம் செலுத்தும் என்பதில் துளி கூட ஐய்யமில்லை...
எனவே அனைவரும் அடுத்த தேர்வுக்கு தயாராகுங்கள்.....
Mr Kumar, Your comment doesn't fit here. I request you to pls remove it. Please do not do the same thing they have done consistently.
Deleteஉச்ச நீதிமன்ற வழக்குகள் விரைவில் முடிந்து ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் வர இருபதாக தகவல்....
ReplyDeleteஉச்ச நீதிமன்ற வழக்குகள் யாருக்கு சாதகமாவும்? பாதகமாகவும் ? வரும் என கணிக்க முடியாது.
எப்படி வந்தாலும் அரசு பின்பற்றினால் தான் உண்டு....
அரசு அடுத்த தேர்வு நடத்துவதை மட்டுமே கவனம் செலுத்தும் என்பதில் துளி கூட ஐய்யமில்லை...
எனவே அனைவரும் அடுத்த தேர்வுக்கு தயாராகுங்கள்.....
Sollurathu ellame poi....
Deleteungaluku pevarah comment potta happy varverpinga, athey againsta iruntha poiya?
Deletewhat is your mentality Mr.prabhakaran?
Athirchi thagaval.... Nu oru comment?????
DeleteNallatho kettatho case mudincha adutha velaya pakkalam.... Ethu than ellarukum favour....
DeleteDear Friends, Weitage marks cancel Akuma?
ReplyDeleteETHIRPATHU ETIRPATHU EMATRAM MATUME MINJUM.ETHANA13 VANTHU POIRKUM.ARASUKU ANTHA669 PER NIYAMANATHIL AKARAI ILAI...
ReplyDeletetharmam vellum
ReplyDeleteThanks unknown friends
ReplyDeleteRelaxation candidates???
ReplyDeleteSUPREME COURT OF INDIA
ReplyDeleteCase Status Status : PENDING
Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014
V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.
Pet. Adv. : MR. T. HARISH KUMAR Res. Adv. : MR. M. YOGESH KANNA
Subject Category : SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT
Appealed Against : WA 1031/14 OF HIGH COURT OF MADRAS
Listed 2 times earlier Likely to be Listed on : 21/04/2015
Good evening friends
ReplyDeletethamilagam vaalga........
ReplyDeleteநாம் செய்யாத தவறுக்கு யாருமே நமக்கு தண்டனை கொடுப்பது இல்லை என்ற ஜெயகாந்தன் அவர்களின் வரி என் கண்முன்னே உலா வருகிறது.....
ReplyDeleteShrimathi ramesh sir,
Deleteநீங்கள் சொல்லிய வரிகள் மீது நான் அசையா நம்பிக்கை வைத்திருந்தேன்.ஆனால் அதை அசைத்துப்பார்த்தது 2013 ல் நடந்த தகுதித் தேர்வு.!!!!!
நீதி தேவதையின் சட்ட புத்தகத்திலும் ஓட்டையை தேடும் பூமி இது.
வாயினுள் நுழையும் சோற்றைத் தடுத்து,
சேற்றை நிரப்பும்
பூமி இது.
வயிற்றிலடித்து இதயத்தை
பிளந்தார்கள்,
இப்போது பிளவுப்பட்ட இதயத்துடன்
கண்ணீா் கடலில் மூழ்கி மூச்சு திணறுகிறேன்.
2013 Tet will end or continue????
ReplyDeleteNarayana Kosu tholla thanga mudila.
ReplyDeleteYaravathu antha kosuva adingappa.....
Deleteநணபர்கள் அனைவருக்கும இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDelete