தமிழகத்தில், பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை, மூன்று நாட்களில், ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. அண்ணா பல்கலைக்குட்பட்ட, 595 பொறியியல் கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம்,மே, 6ம் தேதி துவங்கியது.
சென்னையில், நான்கு மையங்கள் உட்பட, தமிழகம் முழுவதும், 60 மையங்களில், விண்ணப்பங்கள் விற்கப்படுகின்றன. மூன்றாவதுநாளான நேற்று, விண்ணப்ப விற்பனை ஒரு லட்சத்தைத் தாண்டியது. முதல் நாளில், 58,600; இரண்டாம் நாளில், 22,968 பேர் விண்ணப்பம் வாங்கினர். நேற்று மாலை, 5.00 மணி வரை, 32,803 விண்ணப்பங்கள் விற்பனையாகின. மொத்தம், 2.40 லட்சம் விண்ணப்பங்கள் உள்ளன. மூன்று நாட்களில், ஒரு லட்சத்து, 14 ஆயிரத்து, 371 விண்ணப்பங்கள் விற்பனையாகிஉள்ளன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி