எம்.பி.பி.எஸ்.: 6 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2015

எம்.பி.பி.எஸ்.: 6 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம்


தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் சேருவதற்காக, இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை 5,963 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
முதல்நாளில் தமிழகம் முழுவதும் 9,238 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை சென்னையில் 1,487 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. தமிழகத்தின் பிற பகுதிகளில் 4,476 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.சுகாதாரத் துறையின் இணையதளம் w‌w‌w.‌t‌n‌h‌e​a‌l‌t‌h.‌o‌r‌g மூலமும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மே 28-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி