மெட்ரிக் ஆதிக்கம்அரசு பள்ளிகள் வீழ்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2015

மெட்ரிக் ஆதிக்கம்அரசு பள்ளிகள் வீழ்ச்சி


இந்த ஆண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மிக மோசமான நிலைக்கு வந்துள்ளது. மாநில, மாவட்ட இடங்களைப் பிடிக்காவிட்டாலும் 90 சதவீத தேர்ச்சி கூட பெற முடியாமல் அரசு பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளின் ஆதிக்கத்தை சமாளிக்க முடியாமல் திணறும் சூழல் உள்ளது.

2 comments:

  1. அரசு பள்ளிகளில் 9,ஆம் வகுப்பிலும், 11ஆம் வகுப்பிலும் பாடம் நடத்துகிறார்கள்.தனியார் பள்ளிகளோ, 9ஆம் வகுப்பில் 10ஆம் வகுப்பு பாடங்களும்,11ஆம் வகுப்பில் 12ஆம் வகுப்பு பாடங்களையும் நடத்துகின்றார்கள்.தனியார் பள்ளி மானவர்கள் 10ஆம் வகுப்பு,12ஆம் வகுப்புகளை இரண்டு வருடங்கள் படிக்கின்றார்கள் ..அவர்கள் முதலிடம் வருவதில் ஆச்சரியமில்லை.பெற்றோரும் கண்டு கொள்ளாத அரசுப்பள்ளி மாணாவர்கள் இந்த அளவிற்கு தேர்ச்சி பெற்றதே சாதனைதான்.

    ReplyDelete
  2. Hello kalviseithi viewers, we need BT Asst in History in Management school at Chennimalai, Erode dist. Candidate belongs to BC community and female candidate, who passed tet exam(above 90). If any body interested please contact this no 9788930476

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி