செய்திகள் வாசிப்பது... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2015

செய்திகள் வாசிப்பது...


அகில இந்திய வானொலி ஆண்ட்ராய்டு போனுக்கான செயலியை அறிமுகம் செய்துள்ளது.‘ஆல் இந்தியா லைவ்' எனும் இந்த செயலி மூலம் வானொலிச் செய்திகளை செல்போனிலேயே படிக்கவும் கேட்கவும் செய்யலாம்.தேசிய, பிராந்திய செய்திகள், சிறப்புச் செய்தி நிகழ்ச்சிகளும் உள்ளங்கையிலே வருகின்றன.
ஐபோன் மற்றும் விண்டோஸுக்கான செயலிகளும் வர உள்ளன.கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com. parsarbharti.airnews&hl=en

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி