உதவி பேரா சி ரி யர் பணிக் காக கடந்த டிசம் பர் மாதம் நடத் தப் பட்ட ‘நெட்’தகு தித் தேர்வு முடிவு இது வரை வெளி யா கா த தால் குழப் பம் நீடிக் கி றது. அடுத்த மாதம் நடக் கும் தேர் வுக்கு விண் ணப் பிக்க நாளை (15ம் தேதி) கடைசி நாளா கும்.
நாடு முழு வ தும் அரசு, அரசு உதவி பெறும் கல் லூ ரி கள், பல் க லைக் க ழ கங் களில் உதவி பேரா சி ரி யர் பணி யில் சேர ‘நெட்’ எனப் ப டும் தேசிய தகுதித் தேர் வில் தேர்ச்சி பெற வேண் டும். இந் தத் தேர்வை பல் க லைக் க ழக மானி யக் குழு (யுஜிசி) ஒரு ஆண் டிற்கு இரண்டு முறை, அதா வது ஜூன், டிசம் பர் ஆகிய மாதங் களில் நடத்தி வரு கி றது.
இந் நி லை யில் கடந்த ஆண்டு டிசம் பர் மாதம் முதல் ‘நெட்’ தகு தித் தேர்வுநடத் தும் பொறுப்பை யுஜிசி மத் திய இடை நி லைக் கல்வி வாரி யத் தி டம் (சிபி எஸ்இ) ஒப் ப டைத் தது. ஒவ் வொரு முறை யும் நெட் தகு தித் தேர்வு முடி வு கள் அடுத்த தேர்வை அறி விக் கும் முன்பு வெளி யா கும்.இதன் மூலம் ‘நெட்’ தகு தித் தேர் வில் தேர்ச்சி பெற் ற வர் கள் அடுத்த தேர் விற்கு விண் ணப் பிக்க வேண் டிய அவ சி யம் இருக் காது.குறிப் பாக கடந்த 2013ம் ஆண்டு டிசம் பர் 29ம் தேதி நடத் தப் பட்ட நெட் தகு தித் தேர் விற் கான முடி வு கள் 2014ம் ஆண்டு ஏப்.21ம் தேதியே அறி விக் கப் பட்டது. ஆனால், கடந்த ஆண்டு (2014) டிச.28ம் தேதி நடந்த நெட் தகு தித் தேர்வு முடி வு கள் இது வரை வெளி யா க வில்லை. இந் நி லை யில் ஜூன் 28ம் தேதி நடக் கும் ‘நெட்’ தகு தித் தேர்வு குறித்த அறி விப் பும் சிபி எஸ்இ மூலம் வெளி யி டப் பட்டு கடந்த ஏப்.16ம் தேதி முதல் விண் ணப் பங் கள் பெறப் பட்டு வரு கின் றன.
இதற்கு விண் ணப் பிக்க கால அவ கா சம் நாளை யு டன் (15ம் தேதி) முடி கி றது.இது கு றித்து தேர்வு எழு தி ய வர் கள் கூறு கை யில், ‘ஒரு தேர் வின் முடி வு களை அடுத்த தேர் விற்கு முன் பாக வெளி யிட்டால் தான் தேர்ச்சி பெறா த வர் கள் அடுத்த தேர் விற்கு விண் ணப் பிக்க முடி யும். தேர்ச்சி பெற் ற வர் கள் அடுத்த தேர் விற்கு விண் ணப் பிப் பதை தவிர்க் க லாம். ஆனால் கடந்த டிச.28ம் தேதி நடந்த நெட் தேர்வு முடிவு வெளி யா காத நிலை யில், ஜூன் மாதம் நடக் கும் தேர் வுக்கு விண் ணப் பிக்க நாளை கடைசி நாள் என் ப தால் அடுத்த தேர் வுக்கு விண் ணப் பிப் பதா, வேண் டாமா என்ற குழப் பம் உரு வா கி யுள் ள து’ என் ற னர்.
ஜூன் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
இது கு றித்து தேர்வு எழு தி ய வர் கள் கூறு கை யில், ‘ஒரு தேர் வின் முடி வு களை அடுத்த தேர் விற்கு முன் பாக வெளி யிட்டால் தான் தேர்ச்சி பெறா த வர் கள் அடுத்த தேர் விற்கு விண் ணப் பிக்க முடி யும். தேர்ச்சி பெற் ற வர் கள் அடுத்த தேர் விற்கு விண் ணப் பிப் பதை தவிர்க் க லாம். ஆனால் கடந்த டிச.28ம் தேதி நடந்த நெட் தேர்வு முடிவு வெளி யா காத நிலை யில், ஜூன் மாதம் நடக் கும் தேர் வுக்கு விண் ணப் பிக்க நாளை கடைசி நாள் என் ப தால் அடுத்த தேர் வுக்கு விண் ணப் பிப் பதா, வேண் டாமா என்ற குழப் பம் உரு வா கி யுள் ள து’ என் ற னர்.
ஆங்கில பட்டதாரி ஆசிரியை,
ReplyDeleteஅரசினர் மேல்நிலைப் பள்ளி,
காம பிள்ளை சத்திரம்,
செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்..
தர்மபுரி மாவட்டத்திலிருந்து mutual transfor பெற விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்க..
9842245146, 9751252530.
Neenga bc nd mbc dept la thane velai pakkareenga???
Deleteகள்ளர் நலத்துறை...
DeleteDepartment to department transfer kastam illaya? Is it possible??? G.o iruka????
DeleteNET RESULT EPPA SIR VARUM
ReplyDeleteAdw list eppo varum
DeleteAdw list varuma..illa varave varadha?
ReplyDeleteVarum madam... wait 2 weaks....
Deleteஇப்படி கேட்டுக்கொண்டு இருப்பதால் எந்த பயனும் இல்லை. வாங்க அனைவரும் டி.ஆர்.பி போவோம்.
ReplyDeleteதங்களின் கருத்து மிகவும் சரியானது .
DeleteAnybody want mutual transfer from Krisnagiri dist Sulagiri union (bt science) to Madurai, sivagangai,pudukottai please conduct prathapsingh83@gmail.com
ReplyDelete"ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களாக பணி புரிய காத்திருக்கும் ஆசிரியர் சகாக்களே..! கல்வி செய்தியில் ஆசிரியர் தேர்வு பட்டியல் வருமா? வராதா? என்று comments போடுவதால் எந்த பலனும் கிடைக்கபோவதில்லை..! நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் பட்டியலை வெளியிட மறுக்கிறார்கள் என்றால் நமக்கு எதிராக ஏதோ ஒரு சக்தி செயல்படுகிறது என்று தானே அர்த்தம்..! அப்படி இருக்கையில் தயவுசெய்து வருமா? வராதா? என்ற வார்த்தை வாதங்களை விட்டு விட்டு நடைமுறைக்கு உகந்தபடி பட்டியலை வெளியிட என்ன வழி முறைகள் என்று பார்த்தால் நமக்கு இப்போதைக்கு போராட்டம் மட்டுமே.. ஆகையால் தற்சமயம் அதை(போராட்டம்) பற்றி சிந்திக்க தயாராகுங்கள் சகாக்களே..! தோழமையுடன் ஜித்தன்ஹரி..!
ReplyDeleteபோராட்டம் என்று நடைபெறும் கூறுங்கள் .
ReplyDeleteநண்பர்கள் அனைவரையும் வர சொல்லுங்கள் .
ReplyDeleteபள்ளிகல்வி துறைக்கு இந்த நலத்துறை பணி நியமனத்தில் எந்த வருமானமும் இல்லாததால் அவர்கள் இதில் எந்த அக்கறையும் காட்டமாட்டார்கள் ..இங்கு எப்பொழுது லிஸ்ட் வெளியே வரும் என்று கமெண்ட்ஸ் மூலம் கேட்பவர்களே அதை விட்டுவிட்டு போராட தயாராகுங்கள் ..யாராவது போராடி வாங்கட்டும் என்று இல்லாமல் அனைவரும் ஒன்று கூடி போராடாமல் இந்த பணி நியமனம் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள் மற்றவர்களது உழைப்பில் வாழ நினைக்காதீர்கள் ...
ReplyDeleteமுதல்ல டிஇடி பாஸ் ஆன அனைவருக்கும் வேலை வேண்டுமுன்னு போராட நினைங்க.அது தான் பொது நலன். போதுன்னே சுயநலன்.
ReplyDeleteமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் பதவி ஏற்றவுடன் நமது போராட்டத்தை தொடங்குவோம்.! அப்படி பதவி ஏற்பு தாமதிக்கும் பட்சத்தில் இன்னும் ஒரு வாரத்தில் போராட்டத்தை தொடங்குவோம்..! தொடர்புக்கு 7402384218, 9942015830, 9442880680.
ReplyDelete