தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்ஓய்வு பெற்றோர் பிரிவு சார்பில், 12 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி, மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கூட்டணி,
மாவட்ட செயலாளர் நீலகண்டன் மற்றும் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், 1988க்கு முந்தைய பணிக் காலத்தையும் சேர்த்து ஒட்டுமொத்த பணிக்காலத்தை கணக்கிட்டு, தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை வழங்க வேண்டும்.மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், காப்பிட்டுத் தொகையை, நான்கு லட்சம் ரூபாயாகஉயர்த்த வேண்டும்.
மத்திய அரசு போல் குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 3,500 ரூபாயாக நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். மத்திய அரசை போல, மாதந்தோறும், 500 ரூபாய் மருத்துவப்படி வழங்க வேண்டும்.அகவிலைப்படி, 50 சாதவீதத்தை அடிப்படை ஓய்வூதியத்துடன் இணைத்து மத்திய, மாநிலஅரசுகள் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி