மேகியை தொட ர்ந்து 500 பொருட்களுக்கு அனுமதி மறுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2015

மேகியை தொட ர்ந்து 500 பொருட்களுக்கு அனுமதி மறுப்பு

மேகி நூடுல்ஸ் சர்ச்சை தொடங்குவதற்கு முன்பாகவே, ஏப்ரல் மாதம் வரை சுமார் 500 உணவுப்பொருட்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி மறுத்துள்ளது.இந்தப்பட்டியலில் வெங்கிஸ் சிக்கன், கெலாக்ஸ், ரேன்பாக்சியின் ரீவைட்டால், சன் பார்மாவின் அனோபர்
போன்றவை இடம் பெற்றுள்ளன, இதில் அதிக சர்க்கரை, கேரமல், உப்பு, உலோகங்கள், காபைன், இரும்புதுகள் அதிகமாக இருப்பதாக கூறி உணவு தரக்கட்டுப்பாடு அனுமதி மறுத்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி