ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட ஆதிதிராவிட நலப்பள்ளிகளுக்கான669 இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும், இதுவரை பணிநியமனம் வழங்கப்படவில்லை. ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், இதுவரை ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிநியமனத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த விதிகளின்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆதிதிராவிட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து. உடனடியாக தேர்வுப்பட்டியலை வெளியிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
entha arasa posting poda pokkuthu nadakkatha oneu
ReplyDeleteCm taye petition kuduthu onnum agala trb enna panapoguthu??????? Onnum nadakathu.......
ReplyDeleteவெற்றி கிடைப்பது நிச்சயம்..
ReplyDeleteவிடா முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் ..வாழ்த்துக்கள் ..
ReplyDelete