16.06.2015 அன்றுபள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து கலந்தாய்வு குறித்து கோரிக்கையின் போது,
பொது மாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை இடைத்தேர்தல் முடிந்தபின் வெளியாகும் எனவும், அதன் பிறகு மாறுதல் கலந்தாய்விற்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளதாகவும்,மேலும் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டியலில் 30 பேர் வரை புதியதாக இடம் பெற்றுள்ளதால், ஏற்கெனவே வெளியிடப்பட்ட பட்டியலில் 30 பேர் வரை பின்னுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும், இறுதி செய்யப்பட்ட பட்டியல் இம்மாத இறுதியில் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.
Good morning friends. ..anyone know about deployment counceling ...please share if you know anything ..i am English bt.
ReplyDeletebest wishes to all adw teachers
ReplyDeleteஅதே நேரம் மீதமுள்ள 30 % பணியிடஙளும் விரைவில் ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்ப போராடி நடவடிக்கை எடுப்பது நம் கடமை என்பதை மறக்க கூடாது.
ReplyDeleteவிரைவில் வழக்கினை முடித்து 30 பணியிடஙளும் நிரப்ப வேண்டிய பொறுப்பு அரசுக்கும் தேர்வானவர்களுக்கும் உண்டு.
நமக்காக போராடியவர்களுக்காக ...
hai friends one good news for us.....mitham ulla 30% posting kayum namagu petrutharuvathargaga namthu madurai tholar rajkumar sir natavatigai etuthuvaruvathaga thagaval kitaithu ullathu....so dnt feel friends 70% vangi kututhamathi mithi 30% namagaga vangitharuvarunu nampuvom....thank u sir for u r unbeliveable help....
Deleteவிரைவில் வழக்கினை முடித்து மீதமுள்ள 30 % பணியிடஙளும்
நிரப்பி அதன் பிறகு பணி ஆணை வழங்க வேண்டும்.
Ippo list vittavangalukku appoinment podaum next than 30 '/. Okva
Deleteராமர் சுடலை வழக்கால் சில மாத சம்பளத்தை இழந்தது தான் மிச்சம். இன்னுமா???
ReplyDeleteRamar sudali nadukathaum
Deleteசம்பளத்தை மட்டுமா இழந்தீர்கள் .பணி மூப்பையும் இழந்து விட்டீர்கள் ..இதெல்லாம் இந்த தேவையில்லாத வழக்கு தொடர்ந்த ராமர் சுடலையா கொடுப்பார் ..இவர்கள் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர வேண்டும் ..
DeleteYes
Deletewhat about TRB 2012-13 Reserved Tamil Medium list?
ReplyDeleteQuika appionment podunga 468 ku
ReplyDeleteDeployment counselling epo?
ReplyDeleteEntha govrnmenta mmmm
Deleteஆமா சார்.
ReplyDeleteFlash News:முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப 2 மாதத்தில் பரிசீலனை: தமிழக அரசுக்கு உத்தரவு.
ReplyDeleteஆசிரியர் பணியிடங்களை நிரப்ப 2 மாதத்தில் பரிசீலனை: தமிழக அரசுக்கு உத்தரவு
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இன்னும் 2 மாதங்களில் நிரப்புவது குறித்து தமிழக அரசு பரிசீலனை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பக் கோரி, முதுநிலை ஆசிரியர்கள் சங்கம் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்விக் குயில்
Keshav sir apana trb xam varutha
DeleteThis comment has been removed by the author.
DeleteSurely. Lot of pg vacancies are there, but govt not willing to fill all vacancy in single exam. Money makes many things. Any way get ready for next exam soon.
ReplyDeleteSir apa welfarelist ena achu varuma varadha.vandha epa varum? Information therincha share it here.
DeleteThis comment has been removed by the author.
DeleteWill come...but dont wait mam...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteOh....
ReplyDeleteAlready selected candidates na cv poi appoint agama erukiravangala sir
ReplyDeleteMutual transfer from kanchipuram to Kanayakumari BT English 9842916107
ReplyDeleteMutual transfer from kanchipuram to Kanayakumari BT English 9842916107
ReplyDeleteSir pg trb 2014-2015 supply mentry list la select ana engaluku innum counseling podala epam poduvanga
ReplyDelete