,
ஆபாச ரீதியான விஷயங்கள் பரவுவதன் காரணமாக, பேஸ்புக் அக்கவுண்ட்டை பயன்படுத்தவே பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.ஆக்ரா சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி நிதின் கஸானா இந்த வைரஸ் குறித்து குறிப்பிடுகையில்,:
இந்த வைரஸ் கிலிம் மால்வேர் பிரிவைச் சேர்ந்தவை. இந்த வகையானவைரஸ், உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது.இந்த வைரஸ் மெசேஜ்வடிவில் பரவுகிறது.
எப்படி என்றால் 'watch urgent, because it is your video'," என்று மெசேஜ் வரும் இதனை யார் கிளிக் செய்கிறார்களோ, அவர்களின் இன்பாக்ஸ்க்கு ஸ்பேமாக ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் வரும், இதுஅவர்களின் நண்பர்கள் வட்டத்திற்கு, நாமே அனுப்புவது போன்று ஆபாச படங்கள், வீடியோக்களை அனுப்பும் என்றார்.மேலும் அவர், இந்த வைரஸ் குறித்து கூறுகையில், ow.ly என்ற சார்ட் லிங்க் மூலம் இந்த மெசேஜ் பரவும். எனவே டெஸ்க்டாப் மற்றும் மொபைல் போன் மூலம் பேஸ்புக்பயன்படுத்துபவர்கள் சரியான இணையதள லிங்க்கா என்பதை பார்த்து பயன்படுத்த வேண்டும். மொபைல் பயன்பாட்டாளர்களுக்கும், டெஸ்க்டாப் பயன்பாட்டாளர்களும் இந்த வைரஸ் பல்வேறு ஆஃபர்களை வழங்கும், இறுதியில் இதனை டவுன்லோட் செய்ய விருப்பமா? என்று கேட்கும்.இறுதியால் ஆபாசங்களை பல்வேறு வடிவில் அனுப்பும். இதன்பின்னர் நமது இன்பாக்சில் இருந்து நமது சுற்றுவட்டத்தில் நண்பர்களாக உள்ளவர்களுக்கு ஆபாசங்களை பல்வேறு வடிவில் அனுப்பும் என்று எச்சரிக்கை விடுத்தார் காவல் அதிகாரி கஸானா.
இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் தலைமையகத்திற்கு சைபர் கிரைம் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேஸ்புக் நிர்வாகம் விரைவில் பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு மதிப்பெண்ணை வெளியிடாமல் ஆய்வக உதவியாளர் தேர்வு ..
ReplyDeleteகீ ஆன்சர் தர மாட்டீர்கள் ...
மதிப்பெண் சொல்ல மாட்டீர்கள் ....
நேர்முக மதிப்பீடு வெளியாகாது ....
கடைசியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடுவீர்கள் . ..இப்படியொரு தேர்வு நடத்த தேர்வு கட்டணம் என்ற பெயரில் வசூல். . .
வட்ட செ,சதுர செ,மா செ மூலமாக உங்கள் அடிவருடிகளை தேர்ந்தெடுக்காமல் எங்கள் மனதில் ஏன் ஆசையை விதைக்கிறீர்கள்????
இப்படி எங்களை பாடாய் படுத்துவதற்கு பதில் "விலையில்லா பூச்சி மருந்து" கொடுத்து கொன்று விட்டு , உங்களுக்கு ஜால்லரா போடும் அடிவருடிகளை வாழ வையுங்கள். .. .
உண்மை சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்.இருப்பினும் இதை மாற்ற முடியாது என்ன செய்ய நாம் கட்சிகாரர்கள் இல்லை.சாதாரண குடிமக்களே.
Deleteஎல்லாம் சபீதா மயம் .. அவர் பள்ளிகல்விதுறையை குத்தகைக்கு எடுத்து விட்டார் ..எவ்வளவு பணம் வேண்டும் என்று முடிவு செய்து விட்டு தான் தேர்வு அறிவிக்கபடுகிறது...என்ன செய்வது ..மக்கள் சின்ன்திக்க வேண்டும் ..
DeleteMr. Kesav sir. Is there any possible for pg welfare list. Tell me sir if you know details about pg welfare list status.
ReplyDeleteMrMani possibilities are there, but TRB waiting for vacancy list from Welfare dept. (Revised). So wait till further action taken by TRB. Any Chennai people can approach directly and get clear picture from TRB.
DeleteAnyway i can believe ur msg. Thank u sir
DeleteAnyway i can believe ur msg. Thank u sir
DeleteThank you Mr.kesav sir. I will try to approach trb. If you know any details tell me sir.
DeleteMr.kesav sir if Trb releases welfare list . Already cv attend pani weightage la miss anavunguluku chance iruka for bc women?
ReplyDeleteMr.impact it is purely depends upon vacancies if vacancy are more than last cutoff peoples those who have attended CV but missed their job by age, they will get chance to selection. So this the method.
DeleteMr.kesav ji this month welfare list chance iruka ?
DeleteI m working in welfare dept..... . Indha month than vacancy collect panna decide pannirukanga.... wait hopefuly........ wil take time
DeleteHello gayathri mam , In welfare list BC Women cast ku chance irukuma ?
DeleteYa may be....... it depends on the no.of vacancies
DeleteMam...hw do u say... abt welfare list...
DeleteGayathri mam...TRB told whether no idea for tat welfare list...
DeleteAs i m working in ds dept. I knw little........ vacancies r still thr. So...... can expect
DeleteOk...mam...tk u for ur information....
DeleteWelfar vacancy aproximata evlo nu therincha sollunga kesav sir
ReplyDeleteTrb exam varuma hardwrk sir...
ReplyDeleteIntha mnth la vanthuduma madam. Welfare list...
ReplyDeletehai muthu sir is there any possibilities for next pg trb??????
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNot now ...TRB will come November 2015
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete