Jul 24, 2015
53 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Gud morng
ReplyDeleteஎன்.எல்.சி தொழிலாளர்கள் பிரச்சினைக்கு பிரதமர் உடனே தீர்வுகான வேண்டும்.
Deleteமோடிக்கு ஜெ.கடிதம் செய்தி
அப்ப tet, ஆசிரியர்கள் பிரச்சினை எல்லாம் ஒரு பிரச்சினையாகவே தெரியல போல..
Gud morng
ReplyDeleteAugust 11.a last hearing hearing nu en that epdi pandrangalo
ReplyDeleteaug11. 2016 or 17 or 18 or19 or 20.
ReplyDeleteSuper
ReplyDeleteஅரசு மேல் முறையீட்டு மனுவை எப்பொழுது தாக்கல் செய்யப் போகிறது?மீண்டும் கால அவகாசம் கேட்குமா?
ReplyDeleteMonday
Deleteநிச்சயம் அரசு கேட்கும் ்திங்கள் கிழமை தாக்கல் செய்யலாம் என எதிர் பார்க்கப்படுகிறது
ReplyDeleteநிச்சயம் அரசு கேட்கும் ்திங்கள் கிழமை தாக்கல் செய்யலாம் என எதிர் பார்க்கப்படுகிறது
ReplyDeleteGud mor
ReplyDeleteArasin nilaipaadu enna enpadhu avarkalukum theriyathu,arasu vazhakarinarukum theriyathu,tet case ah evlo izhuka mudiyumo avlo kaalam veenadiparkal..yepadiyo irudhiyil nallathu nadandhal sari.porudhirundhu paapom
ReplyDeletepossible further delay.let we all wait
ReplyDeleteJUDGES.
ReplyDeletefor Jayalalitha appeal case
R.K.Agarwal & Binaki chandrakosh
For TET case,
R.K.Agarwal & lokur
R.K.Agarwal is common for both the cases
what will be happened?????????????????????????????
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAdw case aug 3ku othi vachutanga. Nethu adw case vanthu judge intha monthodu chenai courtku porar athan case aug 3ku othi vachutar ini new judge casea visaripar don't feel saravanan sir nethu nenga cmnt paninathu kastama irunthu ungalku ula kastam 200 posting intha thadava only sc&sca matum than don't worry saravanan sir aug month case mudium
ReplyDeleteIntha month tet varathunu enaku therinja DEO sir sonanga. New postingum ilanu sonanga.
ReplyDeleteSir 30% case Aug conform final judgment varuma?
ReplyDeleteWait for final judgment adw 68 cutoff job kadikuma?
ReplyDeleteWait for final judgment adw 68 cutoff job kadikuma?
ReplyDeleteSir 30% case Aug conform final judgment varuma?
ReplyDeleteSir 30% case Aug conform final judgment varuma?
ReplyDeleteVanakam Shrimathi Ramesh sir.. How are U sir? Sunday I'm going to write group II exam.. I need your blessings sir.. Please bless me.. I have a doubt in Tamil. Paa 4 vagai padum. Venba, Asiriyappa, Kaliappa, Vanjippa - padichiruken sir.. Venba - Seppalosai udayadhu. matra Pa-kalin Osai enna? Adhe pola sila idangalil asiriya virutham, virithapa ipdiellam iruke sir? adhenna virutham? explain panningana enaku useful a irukum sir.. If u don't mind please sir..
ReplyDeleteAnd one more doubt sir.. for FIND past tense, and pp are FOUND than sir padichirken..but in some places i am seeing the word FOUNDED.. Is there any word FOUNDED? if it is there what is the meaning and where could we use this? please help me sir..
DeletePast participles are used for all perfect tense forms of a verb and in the passive voice in English.
DeleteFor regular verbs, we normally add ED to form its past participle. Unfortunately for irregular verbsthere are no rules and it is just a matter of practice.
Regular verbs : Play,Played,Played....Jump,Jumped, Jumped ....Irregular Verbs : Write,Wrote,Written....Eat,Ate,Eaten... Find,Found,Found...The institution was founded by Nehru etc....
Deleteஆசிரியப்பா இலக்கணம்
Delete· மாச்சீரும் விளச்சீரும் பயின்று வரும்; காய்ச்சீர் சிறுபான்மை வரும்; கனிச்சீரில் தேமாங்கனியும் புளிமாங்கனியும் மட்டும் மிகச் சிறுபான்மை இடம் பெறலாம்.
· நேரொன்றாசிரியத் தளையும், நிரையொன்றாசிரியத் தளையும் பயின்று வரும். பிற தளைகளும் வரலாம்.
· அளவடி பயின்று வரும்; குறளடியும், சிந்தடியும் இடம் பெறுதலும் உண்டு; நெடிலடியும், கழிநெடிலடியும் வருதல் கூடாது.
· அகவலோசை பெற்று வரும்.
கலிப்பா இலக்கணம்
· காய்ச்சீர் பயின்று வரும்; மாச்சீர், விளச்சீர், கூவிளங்கனி, கருவிளங்கனி ஆகியன வருதல் கூடாது.
· கலித்தளை பயின்று வரும்; பிற தளைகளும் வரலாம்.
· அளவடியுடையதாக அமையும்.
· துள்ளலோசை உடையது.
வஞ்சிப்பா இலக்கணம்
· கனிச்சீர் பயின்று வரும்; பிற சீர்களும் வரும்; சிறுபான்மை நாலசைச் சீர்களும் வருவதுண்டு.
· வஞ்சித்தளை பயின்று வரும்; பிற தளைகளும் வரலாம்.
· குறளடியாலோ, சிந்தடியாலோ அமையும்; அளவடியும் வருவதுண்டு.
· தூங்கலோசை உடையது.
ஆசிரிய விருத்தம் என்பது தமிழின் பாவகைகளுள் ஒன்றான ஆசிரியபாவின்இனங்களில் ஒன்று
Deleteஅறுசீர் விருத்தம், எழுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம், பன்னிருசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம், பதினான்கு சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் எனப் பலவகைப்படும்
This comment has been removed by the author.
DeleteYes. You are right. Both are equally acceptable.
Deleteதிரு.வெங்கடேஷ், என் நேர்மறையான வெளிப்படையான சில கருத்துக்களுக்கு அவன் ஆற்றிய எதிர் வினையை படிக்கும் போது அதாவது Shakespearian Theatre ல இருந்த Groundlings ஐ விட அவன் படு மோசம் அவனுடைய சில பதிவுகளை படிக்கும் போது....
DeleteThank you very much Ramesh sir and Thank you very much Venkatesh sir.. Such a nice explanation and it has stored directly in mind while reading itself.. really your students are very gifted to have u both as their teachers.. me too gifted to get your guidance.. Once again i am thanking u both sir.. (I am a tamil medium student and very poor in english, please kindly tolerate my mistakes sir)
DeleteThe 48 Laws of Power
DeleteBook by Robert Greene
திரு.வெங்கடேஷ், மேற்காண் குறிப்பிட்ட நூலை எத்தனை பேர் வாசித்து இருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த 48 Laws of Power ல் முதல் law என்னவென்றால் Never outshine your Master. இந்த 4 பக்கங்கள் உள்ளடக்கிய தெளிவுரைகளை என் மாணவர்கள் அவர்களின் ஆங்கில நோட்டுக்களில் ஒட்டி வைத்து இருப்பார்கள். நேரம் அனுமதித்தால் அதை வாசியுங்கள். இதை விட என்னை நடுங்க வைத்தது என்னவென்றால் Steve Jobs (Founder of Apple Computer) அவர்கள் ஆற்றிய உரை 4 பக்கங்களில் Stay hungry and Stay foolish......இதை நன்றாக வாசியுங்கள்.
This comment has been removed by the author.
Deleteவிருத்தம் என்பது பாவினங்களுள் ஒன்று.
Deleteபாவினம் என்பது செய்யுளில் அடி எல்லையையும், சீர் எல்லையையும் குறிப்பது. பாவினம் தாழிசை, துறை, விருத்தம் என மூவகைப்படும்.
விருத்தப்பா என்பது நான்கு அடிகளைக் கொண்ட செய்யுளைக் குறிக்கும்.(வெளிவிருத்தப்பா மட்டும் மூன்று அடிகள் உடையதாய் வரலாம்).
ஓரடியின் சீர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விருத்தப்பா வகைப்படுத்தப்படும். அவை:
ஓரடியில் 3 சீர் இருந்தால் வஞ்சிவிருத்தப்பா.
ஓரடியில் 4 சீர் இருந்தால் கலிவிருத்தப்பா.
ஓரடியில் 4 சீர் இருந்து தனிச் சொல் பெற்று வந்தால் வெளிவிருத்தப்பா.
ஓரடியில் 6 சீர் முதல் எட்டு சீர் வரை இருந்தால் ஆசிரியவிருத்ப்பா.
ஆசிரிய விருத்தப்பா சீர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அறுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்ப்பா, எழுசீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்ப்பா, எண்சீர்கழிநெடிலடி ஆசிரியவிருத்தப்பா என வகைப்படுத்தப்படும்.
Copy paste தானே சார். அதை முழுமையாகப் பண்ணலாமே....
Deleteஆசிரியப்பா இலக்கணம்
மாச்சீரும் விளச்சீரும் பயின்று வரும்; காய்ச்சீர் சிறுபான்மை வரும்; கனிச்சீரில் தேமாங்கனியும் புளிமாங்கனியும் மட்டும் மிகச் சிறுபான்மை இடம் பெறலாம்.
· நேரொன்றாசிரியத் தளையும், நிரையொன்றாசிரியத் தளையும் பயின்று வரும். பிற தளைகளும் வரலாம்.
· அளவடி பயின்று வரும்; குறளடியும், சிந்தடியும் இடம் பெறுதலும் உண்டு; நெடிலடியும், கழிநெடிலடியும் வருதல் கூடாது.
· அகவலோசை பெற்று வரும்.
· ஆசிரியப்பாவின் சிற்றெல்லை மூன்றடி; பேரெல்லைக்கு எல்லை இல்லை.
· ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிதல் சிறப்புடையது.
கலிப்பா இலக்கணம்
காய்ச்சீர் பயின்று வரும்; மாச்சீர், விளச்சீர், கூவிளங்கனி, கருவிளங்கனி ஆகியன வருதல் கூடாது.
· கலித்தளை பயின்று வரும்; பிற தளைகளும் வரலாம்.
· அளவடியுடையதாக அமையும்.
· துள்ளலோசை உடையது.
வஞ்சிப்பா இலக்கணம்
· கனிச்சீர் பயின்று வரும்; பிற சீர்களும் வரும்; சிறுபான்மை நாலசைச் சீர்களும் வருவதுண்டு.
· வஞ்சித்தளை பயின்று வரும்; பிற தளைகளும் வரலாம்.
· குறளடியாலோ, சிந்தடியாலோ அமையும்; அளவடியும் வருவதுண்டு.
· தூங்கலோசை உடையது.
· தனிச்சொல் பெற்று வரும்.
· ஆசிரியச் சுரிதகம் கொண்டு முடிவதாக அமையும்.
· சிற்றெல்லை மூன்றடி; பேரெல்லைக்கு வரையறையில்லை.
I have one doubt computer teacher are participate transfer counselling if anybody know please reply
ReplyDeleteSuper ramesh sir
ReplyDeleteSuper ramesh sir
ReplyDeleteSuper ramesh sir
ReplyDeleteநான் ஒரு பள்ளியில் பணி புரிந்த போது அப்பள்ளியில் முதுகலை தமிழாசிரியர் தமிழ் காலிப்பணியிடமாக இருந்தது. அப்போது அப்பாடத்தை நான் கற்பிக்கும் சூழல். 11 மற்றும் 12ம் வகுப்பு தமிழ் பாட புத்தகங்களில் மேற்கண்ட விடயங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது
Deleteமிகவும் நன்றி ஐயா.. மிகவும் அருமையான விளக்கம். பயனுள்ளதாக இருக்கிறது.. மிக்க நன்றி..
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteM.A., English nu sonnanga. Grammer thappa solranga...
Deleteதாய்மொழி என் தாயைவிட மேலானது என்றீர்கள் copy paste ம் தவறு.
நீங்கள் அறிவாளி தான்.
உங்கள் மாணவர்கள் தான் பாவம்.
நல்ல தீர்ப்ப உச்ச நீதிமன்றத்திலும கண்டிப்பாக கிடைக்காது நண்பர்களே...... எனவே நம் வாழ்க்கையை நாமே தொலைக்காமல் வருங்காலத்தை நாமே எதிர்கொள்வோம்....
ReplyDeleteExcellent ramesh
ReplyDeleteRamesh sir how r u?
ReplyDeleteநான் நலம். நீங்கள் நல்லா இருக்கீங்களா? நிறைய வாசிக்கவும் விஜயகுமார். வாசித்தல் என்றைக்கும் உங்களை கைவிடாது.வண்ண நிலவன் எழுதிய கம்பா நதி மற்றும் கடல் புரத்தில்.....5 மாதங்களுக்கு முன்பு மறைந்த MSS பாண்டியன் (Professor,Jawaharlal University) அவர்கள் எழுதிய அரிதான புத்தகங்கள் மற்றும் எண்ணற்ற புத்தகங்களை வாசியுங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம்......
DeleteThank u sir..kandipa neram kidaikum pothelam puthagam vaasikiren sir.ungal vazhikatudhal endrendrum enaku thevai sir..be happy sir.gud nit
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHu
ReplyDelete