TET தொடர்பான வழங்குகள் 21.07.15 அன்று விசாரணைக்கு வருகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2015

TET தொடர்பான வழங்குகள் 21.07.15 அன்று விசாரணைக்கு வருகிறது.

TET தொடர்பான வழங்குகள் 21.07.15 அன்று உச்சநீதிமன்றத்தில் கோர்ட் No-9 ல் விசாரணைக்கு வருகிறது.

90 comments:

  1. Replies
    1. I am b. t assistant in social science working in Aaarani tiruvannamalai district. I want mutual transfer to erode tiruppur Coimbatore pudukottai ramanad sivakangai. anybody willing pls contact me name. senthilpandi, 8695378478, 8098496926

      Delete
    2. 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆளுநர் உரையில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது - தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்.

      சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை அரசின் புகழ்பாடும் உரையாக உள்ளது. மேலும், ஆசிரியர், அரசு ஊழியர்களை போராட்டத்துக்கு தள்ளும் உரையாகவும் உள்ளது என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் மீனாட்சி சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

      சட்டப் பேரவையில் தமிழக ஆளுநர் உரையாற்றி உள்ளார். சட்டப் பேரவையின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க உள்ள விஷயங்களுக்கான குறிப்புகள் ஏதும் உரையில் இடம்பெறவில்லை. கடந்த 2011ம் ஆண்டு தேர்தலின்போது அதிமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. அதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதையும் அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே, அனைத்து நிலை ஆசிரியர் இயக்கங்களும் இணைந்த கூட்டமைப்பை (ஜேக்டோ) உருவாக்கி மார்ச் 8ம் தேதி மாவட்ட தலைநகர்களில் மாபெரும் பேரணி, ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்.

      அதேபோல, அரசு ஊழியர்களின் போராட்டங்களை அரசு அலட்சியப்படுத்தி வருவதால் தலைமை செயலக ஊழியர் சங்கம் உள்ளிட்ட அனை த்து அரசு ஊழியர் சங்கங்களும் இணைந்த கூட்டமைப்பை (ஜியோ) உருவாக்கி மார்ச் 8ல் போராட்டத்தை அறிவிக்க உள்ளன. போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் ஏமாற்றியதால் அவர்களும் போராட்டத்தை நடத்த உள்ளனர். இவர்களின் பிரச்னைகள் எதையும் ஆளுநர் தன் உரையில் கண்டுகொள்ளவில்லை. முதல் வகுப்பில் இருந்தே ஆங்கில வழிக் கல்வியை புகுத்தி வரும் அரசு இது. ஆனால் தமிழை வளர்த்து வரும் அரசு என்று ஆளுநர் உரையில் கூறுகிறார்.

      மாநிலம் முழுவதும் 2000 பள்ளிகளை மூடியதை கண்டுகொள்ளாமல் 182 பள்ளிகளை திறந்ததாக அரசை பாராட்டியுள்ளார். 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த உண்மை மறைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் ஆசிரியர்களை பாராட்டவில்லை. ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு தர சட்டம் இயற்றுவது குறித்து ஆளுநர் உரையில் ஏதும் இல்லை. மொத்தத்தில் ஆளுநர் உரை அரசின் புகழ்பாடும் உரையாகத்தான் உள்ளது. எனவே ஜேக்டோ, ஜியோ ஆகியவை இணைந்து மாபெரும் பேராட்டத்தை நடத்த தூண்டும் வகையில் ஆளுநர் உரை உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

      Delete
  2. இன்னும் ஓரு நாள் தானே பொருத்திருந்து பார்ப்போம்

    ReplyDelete
  3. 5%மதிப்பெணின் தளர்வு வருமா?/

    ReplyDelete
  4. Enna nadakkum enpathai valakku thodarvargal solluinga .

    ReplyDelete
  5. Kidaithal govt job kidaikuma? Solluinga

    ReplyDelete
  6. Kidaithal govt job kidaikuma? Solluinga

    ReplyDelete
  7. Replies
    1. இடைநிலை ஆசிரியர் பணியிடம்தான் இருக்கிறது

      Delete
  8. I want some information through RTI. So what can i do?

    ReplyDelete
  9. 5%kandippa kidaikkum because ctet 82 mark puduchery govt follow ctet

    ReplyDelete
    Replies
    1. I am b. t assistant in social science working in Aaarani tiruvannamalai district. I want mutual transfer to erode tiruppur Coimbatore pudukottai ramanad sivakangai. anybody willing pls contact me name. senthilpandi, 8695378478, 8098496926

      Delete
  10. புது பணிநியமனம் கிடையாது நண்பர்களே.. அடுத்த கல்வியாண்டு தான்..

    ReplyDelete
    Replies
    1. 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆளுநர் உரையில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது - தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்.

      சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை அரசின் புகழ்பாடும் உரையாக உள்ளது. மேலும், ஆசிரியர், அரசு ஊழியர்களை போராட்டத்துக்கு தள்ளும் உரையாகவும் உள்ளது என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் மீனாட்சி சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

      சட்டப் பேரவையில் தமிழக ஆளுநர் உரையாற்றி உள்ளார். சட்டப் பேரவையின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க உள்ள விஷயங்களுக்கான குறிப்புகள் ஏதும் உரையில் இடம்பெறவில்லை. கடந்த 2011ம் ஆண்டு தேர்தலின்போது அதிமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. அதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதையும் அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே, அனைத்து நிலை ஆசிரியர் இயக்கங்களும் இணைந்த கூட்டமைப்பை (ஜேக்டோ) உருவாக்கி மார்ச் 8ம் தேதி மாவட்ட தலைநகர்களில் மாபெரும் பேரணி, ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்.

      அதேபோல, அரசு ஊழியர்களின் போராட்டங்களை அரசு அலட்சியப்படுத்தி வருவதால் தலைமை செயலக ஊழியர் சங்கம் உள்ளிட்ட அனை த்து அரசு ஊழியர் சங்கங்களும் இணைந்த கூட்டமைப்பை (ஜியோ) உருவாக்கி மார்ச் 8ல் போராட்டத்தை அறிவிக்க உள்ளன. போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் ஏமாற்றியதால் அவர்களும் போராட்டத்தை நடத்த உள்ளனர். இவர்களின் பிரச்னைகள் எதையும் ஆளுநர் தன் உரையில் கண்டுகொள்ளவில்லை. முதல் வகுப்பில் இருந்தே ஆங்கில வழிக் கல்வியை புகுத்தி வரும் அரசு இது. ஆனால் தமிழை வளர்த்து வரும் அரசு என்று ஆளுநர் உரையில் கூறுகிறார்.

      மாநிலம் முழுவதும் 2000 பள்ளிகளை மூடியதை கண்டுகொள்ளாமல் 182 பள்ளிகளை திறந்ததாக அரசை பாராட்டியுள்ளார். 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த உண்மை மறைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் ஆசிரியர்களை பாராட்டவில்லை. ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு தர சட்டம் இயற்றுவது குறித்து ஆளுநர் உரையில் ஏதும் இல்லை. மொத்தத்தில் ஆளுநர் உரை அரசின் புகழ்பாடும் உரையாகத்தான் உள்ளது. எனவே ஜேக்டோ, ஜியோ ஆகியவை இணைந்து மாபெரும் பேராட்டத்தை நடத்த தூண்டும் வகையில் ஆளுநர் உரை உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

      Delete
    2. திரு ஒட்டன்சத்திரம் இது மார்ச் மாத செய்தி... வதந்தீ பரப்ப வேண்டாம்

      Delete
    3. ஆம், இது பழைய செய்தி தான். ஆனால்
      ஆசிரிய காலிப்பணியிடம் நிறையவே இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவே
      இந்த மார்ச் மாத செய்தியை பதிவு செய்தேன்.இது வதந்தீ அல்ல

      Delete
    4. காலி பணியிடம் இல்லை என்பது அப்பட்டமான பொய்...கோவை மாநகராட்சி பள்ளிகளில் நிறைய காலி பணியிடம் உள்ளது என்பதே உண்மை...

      Delete
  11. இந்தாண்டு பணி நியமனம் கிடையாதா???

    ReplyDelete
  12. இந்த ஆண்டு மட்டுமில்லை இனி எந்த ஆண்டும் நியமனம் நடக்காது. காரணம் கல்வி துறையை தனியாரிடம் ஒப்படைத்து விட்டு. தற்போது உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை டாஸ் மாக் கடைகளாக மாற்ற திட்டமிட்டுள்ளது. ஆதனால் நாம் டாஸ் மாக்ல வேலை கேட்போம்

    ReplyDelete
    Replies
    1. மதுரையிலிருந்து பிரபு

      Give your mobile number
      abalu94@gmail.com

      Delete
    2. 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆளுநர் உரையில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது - தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்.

      சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை அரசின் புகழ்பாடும் உரையாக உள்ளது. மேலும், ஆசிரியர், அரசு ஊழியர்களை போராட்டத்துக்கு தள்ளும் உரையாகவும் உள்ளது என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் மீனாட்சி சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

      சட்டப் பேரவையில் தமிழக ஆளுநர் உரையாற்றி உள்ளார். சட்டப் பேரவையின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க உள்ள விஷயங்களுக்கான குறிப்புகள் ஏதும் உரையில் இடம்பெறவில்லை. கடந்த 2011ம் ஆண்டு தேர்தலின்போது அதிமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. அதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதையும் அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே, அனைத்து நிலை ஆசிரியர் இயக்கங்களும் இணைந்த கூட்டமைப்பை (ஜேக்டோ) உருவாக்கி மார்ச் 8ம் தேதி மாவட்ட தலைநகர்களில் மாபெரும் பேரணி, ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்.

      அதேபோல, அரசு ஊழியர்களின் போராட்டங்களை அரசு அலட்சியப்படுத்தி வருவதால் தலைமை செயலக ஊழியர் சங்கம் உள்ளிட்ட அனை த்து அரசு ஊழியர் சங்கங்களும் இணைந்த கூட்டமைப்பை (ஜியோ) உருவாக்கி மார்ச் 8ல் போராட்டத்தை அறிவிக்க உள்ளன. போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் ஏமாற்றியதால் அவர்களும் போராட்டத்தை நடத்த உள்ளனர். இவர்களின் பிரச்னைகள் எதையும் ஆளுநர் தன் உரையில் கண்டுகொள்ளவில்லை. முதல் வகுப்பில் இருந்தே ஆங்கில வழிக் கல்வியை புகுத்தி வரும் அரசு இது. ஆனால் தமிழை வளர்த்து வரும் அரசு என்று ஆளுநர் உரையில் கூறுகிறார்.

      மாநிலம் முழுவதும் 2000 பள்ளிகளை மூடியதை கண்டுகொள்ளாமல் 182 பள்ளிகளை திறந்ததாக அரசை பாராட்டியுள்ளார். 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த உண்மை மறைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் ஆசிரியர்களை பாராட்டவில்லை. ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு தர சட்டம் இயற்றுவது குறித்து ஆளுநர் உரையில் ஏதும் இல்லை. மொத்தத்தில் ஆளுநர் உரை அரசின் புகழ்பாடும் உரையாகத்தான் உள்ளது. எனவே ஜேக்டோ, ஜியோ ஆகியவை இணைந்து மாபெரும் பேராட்டத்தை நடத்த தூண்டும் வகையில் ஆளுநர் உரை உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

      Delete
  13. ஓர் அதிர்ச்சி செய்தி:

    இந்த ஆண்டு மட்டுமில்லை இனி எந்த ஆண்டும் ஆசிரியர் நியமனம் நடக்காது. காரணம் கல்வி துறையை தனியாரிடம் ஒப்படைத்து விட்டு. தற்போது உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை டாஸ் மாக் கடைகளாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. ஆதனால் நாம் டாஸ் மாக்ல வேலை கேட்போம்.

    ReplyDelete
    Replies
    1. மதுரையிலிருந்து பிரபு
      Give your mobile number
      abalu94@gmail.com

      Delete
  14. மதுரை உயர்நீதி மன்றகிளை 90 மதிப்பெண்களே தகுதித் தேர்வுக்கு,அடிப்படையான மதிப்பெண்கள்,என்று தீர்ப்பு வழங்கி விட்டு,82 முதல் 89 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களை பணி நியமன ஆணை வழங்கியிருந்தால் பணியில் சேரலாம் எனத் தீர்ப்பு வழங்கியது இதனை எதிர்த்து 82 முதல் 89 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பணி வழங்கியது சட்டப்படித்தவறு என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. சரத்து 110 தான் சரி

      Delete
    2. சரத்து 110 தான் சரி

      Delete
  15. அனிதா மேடம் இதிலிருந்து தாங்கள் கூற வருவது

    ReplyDelete
    Replies
    1. I am b. t assistant in social science working in Aaarani tiruvannamalai district. I want mutual transfer to erode tiruppur Coimbatore pudukottai ramanad sivakangai. anybody willing pls contact me name. senthilpandi, 8695378478, 8098496926

      Delete
    2. I am b. t assistant in social science working in Aaarani tiruvannamalai district. I want mutual transfer to erode tiruppur Coimbatore pudukottai ramanad sivakangai. anybody willing pls contact me name. senthilpandi, 8695378478, 8098496926

      Delete
    3. உச்சநீதிமன்றம் ஏற்கனவே இது போன்று ,தேர்வுகளை நடத்திவிட்டு மதிப்பெண் தளர்வு வழங்க இயலாது எனத் தெரிவித்துள்ளது.தீர்ப்பு எப்படிவரும் என்று பொறுத்திருந்து பாருங்கள்..!

      Delete
    4. அனிதா அப்போ இட ஒதுக்கீடுல பணி நியமனம் பெற்ற 3066 பேர என்னப்பா செய்வாங்க

      Delete
    5. அனிதா அப்போ இட ஒதுக்கீடுல பணி நியமனம் பெற்ற 3066 பேர என்னப்பா செய்வாங்க

      Delete
    6. Enna ma ipdi oru kelvi ketutingalae.?? Anitha madam ah kuptu, avanga kita suggestion kettu avanga solradha dhan judges judgement ah soluvanga..

      Delete
    7. 29. The learned counsel Mrs.Dakshayani Reddy appearing the
      petitioner in W.P.No.10849 of 2014 would make reliance on the judgements
      of the Hon'ble Supreme Court in K.Manjusree v. State of Andhra
      Pradesh, (2008) 3 SCC 512 and Tamil Nadu Computer Science,
      B.Ed., Graduate Teachers Welfare Society v. Higher Secondary
      School Computer Technical Assistant and others [Civil Appeal No.4187
      of 2009 arising out of SLP (C) No.25097 of 2008 dated 09.07.2009].
      30. A close reading of the above judgements would go to show that
      the Hon'ble Supreme Court, in those judgements, has reiterated the
      principle that the rules of the game cannot be changed after the game is
      over.

      Delete
    8. Judgement u have displayed is regarding the minimum criteria for passing in compatative exam so this has nothing to do with TET since its a eligibility test, and moreover relaxation is different from minimum passing criteria!!! Go through the case details thoroughly, then u will know the minute differences!!!!

      Delete
    9. அம்மா அனிதா நீ சொன்ன கேஸ்க்கும் இந்த TET கேஸ்க்கும் துளி கூட சம்மந்தமே இல்லேயம்மா நல்லா இன்னொரு தடவை படித்து விட்டு பதிவு செய்யவும்

      Delete
    10. மேற்கூறியுள்ள உச்ச நீதிமன்றத்தீர்ப்பானது தேர்வு நடத்திவிட்டு பிறகு தளர்வு வழங்கமுடியாது என்பதனைக் குறித்து வழங்கப்பட்ட தீர்ப்பு,அதில் ஒருவிளையாட்டு நடத்தப்பட்டு வெற்றி பெற்ரபிறகு,விளையாட்டிற்கான விதியை மாற்றி வெற்றியைத் தீர்மானிக்கக் கூடாது எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.பார்க்கவும் மஞ் சு ஸீரீ வழக்கு 2008, 3ssc512

      Delete
  16. அனிதா மேடம் இதிலிருந்து தாங்கள் கூற வருவது

    ReplyDelete
    Replies
    1. உச்சநீதிமன்றம் ஏற்கனவே இது போன்று ,தேர்வுகளை நடத்திவிட்டு மதிப்பெண் தளர்வு வழங்க இயலாது எனத் தெரிவித்துள்ளது.தீர்ப்பு எப்படிவரும் என்று பொறுத்திருந்து பாருங்கள்..!

      Delete
    2. எந்த தீர்ப்புலமா சொல்லி இருக்காங்கோ அந்த கேஸ் டீட்டேல கொஞ்சம் பதிவு செய்யுமா

      Delete
    3. அனிதா அவர்களே, 3066 பேரையும் பணிநீக்கம் செய்ய முடியுமா? சொல்லுங்கள்.....

      Delete
    4. அப்படியே நீக்கினாலும் அவர்கள் சும்மா இருப்பார்களா? ...

      Delete
    5. 29. The learned counsel Mrs.Dakshayani Reddy appearing the
      petitioner in W.P.No.10849 of 2014 would make reliance on the judgements
      of the Hon'ble Supreme Court in K.Manjusree v. State of Andhra
      Pradesh, (2008) 3 SCC 512 and Tamil Nadu Computer Science,
      B.Ed., Graduate Teachers Welfare Society v. Higher Secondary
      School Computer Technical Assistant and others [Civil Appeal No.4187
      of 2009 arising out of SLP (C) No.25097 of 2008 dated 09.07.2009].
      30. A close reading of the above judgements would go to show that
      the Hon'ble Supreme Court, in those judgements, has reiterated the
      principle that the rules of the game cannot be changed after the game is
      over.

      Delete
  17. சதியா?? விதியா???

    வெய்ட்டேஜ் வழக்கின் நீதிபதி மாற்றப்பட்டது....
    நண்பர்களே நம் வழக்கின் நீதியரசர் மாற்றப்பட்டுள்ளனர்

    ReplyDelete
    Replies
    1. இரண்டு நீதிபதிகளையும் மாற்றியுள்ளார்களா நண்பரே?

      Delete
    2. நீதிபத்களின் மாற்றம் என்பது வழக்கமான நடைமுறைதான், வழக்கினை முழுமையாகப்படிக்காமல் ,ஆராயாமல்தீர்ப்பு எழுதிவிட முடியாது .பதட்டப்பட வேண்டாம்.

      Delete
  18. My wife is working pooriyur Adw middle school in kanchipuram dist (SG teacher) I need mutual transfer to thiruvallur or chennai dist 9994109500

    ReplyDelete
  19. எதற்கு மாற்றப்பட்டுள்ளார்?

    ReplyDelete
    Replies
    1. நீதிபதிகளின் மாற்றம் என்பது வழக்கமான நடைமுறைதான்,வழக்கினை முழுமையாகப் படிக்காமல் ஆராயாமல் தீர்ப்பு எழுதிவிட முடியாது.பதட்டமடையவேண்டாம்.

      Delete
    2. நன்றி அனிதா அக்கா

      Delete
  20. I am b. t assistant in social science working in Aaarani tiruvannamalai district. I want mutual transfer to erode tiruppur Coimbatore pudukottai ramanad sivakangai. anybody willing pls contact me name. senthilpandi, 8695378478, 8098496926

    ReplyDelete
  21. 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆளுநர் உரையில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது - தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்.

    சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை அரசின் புகழ்பாடும் உரையாக உள்ளது. மேலும், ஆசிரியர், அரசு ஊழியர்களை போராட்டத்துக்கு தள்ளும் உரையாகவும் உள்ளது என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் மீனாட்சி சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

    சட்டப் பேரவையில் தமிழக ஆளுநர் உரையாற்றி உள்ளார். சட்டப் பேரவையின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க உள்ள விஷயங்களுக்கான குறிப்புகள் ஏதும் உரையில் இடம்பெறவில்லை. கடந்த 2011ம் ஆண்டு தேர்தலின்போது அதிமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. அதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதையும் அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே, அனைத்து நிலை ஆசிரியர் இயக்கங்களும் இணைந்த கூட்டமைப்பை (ஜேக்டோ) உருவாக்கி மார்ச் 8ம் தேதி மாவட்ட தலைநகர்களில் மாபெரும் பேரணி, ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்.

    அதேபோல, அரசு ஊழியர்களின் போராட்டங்களை அரசு அலட்சியப்படுத்தி வருவதால் தலைமை செயலக ஊழியர் சங்கம் உள்ளிட்ட அனை த்து அரசு ஊழியர் சங்கங்களும் இணைந்த கூட்டமைப்பை (ஜியோ) உருவாக்கி மார்ச் 8ல் போராட்டத்தை அறிவிக்க உள்ளன. போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் ஏமாற்றியதால் அவர்களும் போராட்டத்தை நடத்த உள்ளனர். இவர்களின் பிரச்னைகள் எதையும் ஆளுநர் தன் உரையில் கண்டுகொள்ளவில்லை. முதல் வகுப்பில் இருந்தே ஆங்கில வழிக் கல்வியை புகுத்தி வரும் அரசு இது. ஆனால் தமிழை வளர்த்து வரும் அரசு என்று ஆளுநர் உரையில் கூறுகிறார்.

    மாநிலம் முழுவதும் 2000 பள்ளிகளை மூடியதை கண்டுகொள்ளாமல் 182 பள்ளிகளை திறந்ததாக அரசை பாராட்டியுள்ளார். 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த உண்மை மறைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் ஆசிரியர்களை பாராட்டவில்லை. ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு தர சட்டம் இயற்றுவது குறித்து ஆளுநர் உரையில் ஏதும் இல்லை. மொத்தத்தில் ஆளுநர் உரை அரசின் புகழ்பாடும் உரையாகத்தான் உள்ளது. எனவே ஜேக்டோ, ஜியோ ஆகியவை இணைந்து மாபெரும் பேராட்டத்தை நடத்த தூண்டும் வகையில் ஆளுநர் உரை உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

    ReplyDelete
  22. திரு ஒட்டன்சத்திரம் இது மார்ச் மாத செய்தி... வதந்தீ பரப்ப வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. ஆம், இது பழைய செய்தி தான். ஆனால்ஆசிரிய காலிப்பணியிடம் நிறையவே இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவேஇந்த மார்ச் மாத செய்தியை பதிவு செய்தேன்.இது வதந்தீ அல்ல

      Delete
  23. Tet LA pass panna blind students 33 members Ku government aied school a posting podaporatha trb la irunthu 2days munndi news vanthathu.different abled personkum posting poduvangala friends pls reply me.

    ReplyDelete
  24. good newsa sollunga. case details plz.

    ReplyDelete
  25. திரு ஒட்டன்சத்திரம் இது மார்ச் மாத செய்தி... வதந்தீ பரப்ப வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. Neeinga poradum podhu waitage thavaru solli iruntha cancel panni iruppainga .new kettadhu enna solluinga .nan sollradhu thavara inrutha mannikaum bro

      Delete
    2. ஆம், இது பழைய செய்தி தான். ஆனால்ஆசிரிய காலிப்பணியிடம் நிறையவே இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவேஇந்த மார்ச் மாத செய்தியை பதிவு செய்தேன்.இது வதந்தீ அல்ல

      Delete
  26. இப்போது இருக்கும் வெயிட்டேஜ் -ல் ஒருவர் +2 ல் 4.2 ம் டிகிரியில் 6ம் பி.எட் ல 6 ம் வெச்சு இருந்த ... அவரோட வெயிட்டேஜ் மார்க் 16. 2... அவரு டெட் ல 150 மார்க் கே வாங்கினாலும் மொத்தம் 76.2 தான் வரும்... கட்-ஆப் மார்க் 76.3 ஆக இருந்தா... அவரு பி.எட் படிச்சு என்ன பயன்? டெட் எழுதி என்ன பயன்?

    ReplyDelete
  27. 25 வருடம் பொய் சொல்லி பிழைப்பு நடத்திய வக்கீல் ஒரு நாள் நீதிபதி ஆனதும், நீதியையும், சட்டத்தையும் காப்பாற்றுவார்னு நம்புறது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்'

    ReplyDelete
  28. Nalai weightage cancel aganum
    Relaxation continue aganum
    Highest mark in tet.cutoff.vachu
    Pudhu list vittu nalladhu nadakkanum
    Sairam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி