இவற்றுள், 40 சதவீத தனியார் கல்லுாரிகளில், மிக குறைந்த அளவுக்கேமாணவர்கள் சேர்கின்றனர். தரமில்லாத, வசதியில்லாத கல்லுாரிகளை, கவுன்சிலிங் நிலையிலேயே மாணவர்கள் புறக்கணித்து விடுகின்றனர். அண்ணா பல்கலையில்...: நடப்பு கல்வியாண்டுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங், சமீபத்தில், அண்ணா பல்கலையில் நடந்து முடிந்தது. இதில், மொத்தமுள்ள, 2 லட்சம் இடங்களில், 1.07 லட்சம் இடங்கள் மட்டுமே நிரம்பின; 94 ஆயிரம் இடங்கள் காலி என, அறிவிக்கப்பட்டது.
அண்ணா பல்கலை நடத்திய இன்ஜினியரிங் கவுன்சிலிங் முடிந்தும், மாநிலம் முழுவதும், பல கல்லுாரிகளில், ஒரு லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. போதிய மாணவர் சேர்க்கை இல்லாத இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்லுாரிகளை கலை, அறிவியல் கல்லுாரிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளன. தமிழகத்தில், 581 இன்ஜினியரிங் மற்றும் ஆர்க்கிடெக்சர் கல்லுாரிகள் உள்ளன.
இவற்றுள், 40 சதவீத தனியார் கல்லுாரிகளில், மிக குறைந்த அளவுக்கேமாணவர்கள் சேர்கின்றனர். தரமில்லாத, வசதியில்லாத கல்லுாரிகளை, கவுன்சிலிங் நிலையிலேயே மாணவர்கள் புறக்கணித்து விடுகின்றனர். அண்ணா பல்கலையில்...: நடப்பு கல்வியாண்டுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங், சமீபத்தில், அண்ணா பல்கலையில் நடந்து முடிந்தது. இதில், மொத்தமுள்ள, 2 லட்சம் இடங்களில், 1.07 லட்சம் இடங்கள் மட்டுமே நிரம்பின; 94 ஆயிரம் இடங்கள் காலி என, அறிவிக்கப்பட்டது.
இவற்றுள், 40 சதவீத தனியார் கல்லுாரிகளில், மிக குறைந்த அளவுக்கேமாணவர்கள் சேர்கின்றனர். தரமில்லாத, வசதியில்லாத கல்லுாரிகளை, கவுன்சிலிங் நிலையிலேயே மாணவர்கள் புறக்கணித்து விடுகின்றனர். அண்ணா பல்கலையில்...: நடப்பு கல்வியாண்டுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங், சமீபத்தில், அண்ணா பல்கலையில் நடந்து முடிந்தது. இதில், மொத்தமுள்ள, 2 லட்சம் இடங்களில், 1.07 லட்சம் இடங்கள் மட்டுமே நிரம்பின; 94 ஆயிரம் இடங்கள் காலி என, அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி