அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2015

அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2015-16 ஆம் கல்வியாண்டில் மாணவர், மாணவிகளை சேர்க்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தூத்துக்குடிமாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர், மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.


இதில், மாணவர், மாணவிகளை சேர்த்திட அக்டோபர் 31 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, கணேஷ் நகர் மேற்கு, 4 ஆவது தெரு தூத்துக்குடி-8 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 0461-2300605 என்ற தொலைபேசி எண்ணிலும், 94438 10926 என்ற செல்லிடப்பேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி