தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2008 நவ., 10ல், குரூப் - 2 தேர்வு நடத்தப்பட்டது; இதில் வெற்றி பெற்றவர்கள், 2009 செப்., 8ல், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அதற்கு முந்தைய மாதத்தில், தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், '10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து விட்டு, திறந்தவெளி பல்கலையில் பட்டம் பெற்றால் மட்டுமே, அரசு பணியில் சேர முடியும்; பதவி உயர்வு பெற முடியும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசாணை வெளியாவதற்கு முன், பிளஸ் 2 படிக்காமல், திறந்தவெளி கல்வி முறையில் பட்டம் பெற்றவர்கள், 2009ல் நடந்த டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றிருந்தனர்; நேர்காணலுக்கும் அழைக்கப்பட்டனர். ஆனால், தமிழக அரசின் அரசாணை காரணமாக, அவர்களுக்கு இன்று வரைவேலை வழங்கவில்லை.
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வில் தேர்ச்சி பெற்றும், பணியில் சேர முடியாமல் தவிப்போரும்; அரசு பணியில் சேர்ந்து, பதவி உயர்வு பெற முடியாமல் தவிப்போரும், சட்டசபை கூட்டத்தொடரில், தங்களுக்கு விடிவுகாலம் பிறக்காதா என, காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2008 நவ., 10ல், குரூப் - 2 தேர்வு நடத்தப்பட்டது; இதில் வெற்றி பெற்றவர்கள், 2009 செப்., 8ல், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அதற்கு முந்தைய மாதத்தில், தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், '10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து விட்டு, திறந்தவெளி பல்கலையில் பட்டம் பெற்றால் மட்டுமே, அரசு பணியில் சேர முடியும்; பதவி உயர்வு பெற முடியும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசாணை வெளியாவதற்கு முன், பிளஸ் 2 படிக்காமல், திறந்தவெளி கல்வி முறையில் பட்டம் பெற்றவர்கள், 2009ல் நடந்த டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றிருந்தனர்; நேர்காணலுக்கும் அழைக்கப்பட்டனர். ஆனால், தமிழக அரசின் அரசாணை காரணமாக, அவர்களுக்கு இன்று வரைவேலை வழங்கவில்லை.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2008 நவ., 10ல், குரூப் - 2 தேர்வு நடத்தப்பட்டது; இதில் வெற்றி பெற்றவர்கள், 2009 செப்., 8ல், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அதற்கு முந்தைய மாதத்தில், தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், '10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து விட்டு, திறந்தவெளி பல்கலையில் பட்டம் பெற்றால் மட்டுமே, அரசு பணியில் சேர முடியும்; பதவி உயர்வு பெற முடியும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசாணை வெளியாவதற்கு முன், பிளஸ் 2 படிக்காமல், திறந்தவெளி கல்வி முறையில் பட்டம் பெற்றவர்கள், 2009ல் நடந்த டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றிருந்தனர்; நேர்காணலுக்கும் அழைக்கப்பட்டனர். ஆனால், தமிழக அரசின் அரசாணை காரணமாக, அவர்களுக்கு இன்று வரைவேலை வழங்கவில்லை.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி