SSA Head Pay Order Released Now for July 2015 salary. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2015

SSA Head Pay Order Released Now for July 2015 salary.

6 comments:

  1. இந்த நிரந்தர பணியிடம் பற்றி தெரிந்தவர்கள் கூறவும். Ivanga elam pta teachers a ? Kindly clarify my doubts

    ReplyDelete
    Replies
    1. பணியிடத்தை நிரந்தரம், தற்காலிகம் என முழு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலப் பணியாளர்கள் பிரித்து பார்க்க வேண்டாம். ஊதியம் பெறுவதற்கு நிதி ஆதாரங்கள் வெவ்வேறு வகைகளிலிருந்து பெறப்படுகிறது. ( Except TASMAC ) அவை மத்திய அரசின் பங்களிப்பாக, அனைவருக்கும் கல்வி இயக்கம் , அனைருக்கும் இடைநிலைக் கல்வி வாயிலாகவோ இருக்கலாம். பணி நியமனம் தமிழக அரசின், தேர்வாணையத்தின் மூலம் நடைப்பெறும். இது தவிர அனைவருக்கும் கல்வி இயக்க பகுதிநேர தொகுப்பு ஊதிய பயிற்றுநர்கள் கிராமக்கல்விக்குழுவின் மூலம் இ.சி.எஸ். என்ற பெயரில் தாமத பட்டுவாடா முறையில் Difficulties Salary Distribute ) பெற்று வருகின்றனர்.

      Delete
  2. நண்பர்களே ...! 30%ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கு நிலை என்ன...? தகவல் ஏதும் உண்டா..?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி