TNTET: தமிழக அரசு மேல்முறையீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2015

TNTET: தமிழக அரசு மேல்முறையீடு!

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடுஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டத்தில் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


மதுரை உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

27 comments:

  1. Replies
    1. ஆர் கே நகரில் பாய்ந்து பாய்ந்து தொண்டு ஆற்றுவீர்கள் ....

      பிரதமர் மோடி ஜீ யை பார்க்க விமானநிலையம் & வீட்டு வாசலில் தவமாய் தவமிருப்பீர்கள். ...

      எங்களை ஞாபகம் இருக்குமா???

      நாங்களும் " மறக்கவே மாட்டோம் உங்கள் சேவையை ".......இன்னும் எட்டு மாதங்கள் .........

      காத்திருக்கிறோம் .....

      Delete
  2. GOOD NEWS THAKS TO kalvisethi,,

    ReplyDelete
  3. parra first la iruthu start aguthu pola theriuthe,,,,,,,,,,

    ReplyDelete
  4. Ippadiye aracha mavaya thirumba thirumba arachi uyiroda savadinga .ennama ippadi panringalema

    ReplyDelete
  5. இதுல உச்சநீதிமன்றமுனு போட்டுறுக்கு. பள்ளிக்கூடம். காம்ல உயர்நீதிமன்றத்துல மேல்முறையீடுனு போட்டு உள்ளார்கள் எது உண்மை?

    ReplyDelete
  6. Pg trb exam வரமா? 2015 - 16

    ReplyDelete
  7. Pg trb exam வரமா? 2015 - 16

    ReplyDelete
  8. Admin sir PG TRB varuma varatha?

    Pathil sollamal irunthal eppadi sir

    ReplyDelete
  9. Cheating Champion J.J. Vazga......vazga....!

    ReplyDelete
  10. Supreme court case listed on
    25/08/2015

    ReplyDelete
  11. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுது

    ReplyDelete
  12. Pg trb news சொல்லுங்க sir

    ReplyDelete
  13. இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே......

    ReplyDelete
    Replies
    1. இந்த நாடு அழியும் வரை

      Delete
    2. இந்த நாடு அழியும் வரை

      Delete
    3. இந்த நாடு அழியும் வரை

      Delete
  14. High courtlathane appeal pannanum

    ReplyDelete
  15. It is not good news, government play games it just time pass

    ReplyDelete
  16. Ellarum thapu thapa aaduringa ella caseium alinga na muthalla erunthu aada poren.

    ReplyDelete
  17. May 2016la tntet.um tasmac.um badhil solluma?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி